Breaking News
[t4b-ticker]

செய்திகள்....

July, 2020

 • 3 July

  திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை!

  திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை! திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், “கொண்டா நகரம்” தலைமை நீரேற்று நிலையத்தில், “பிரதான” குழாயில்,திடீரென ஏற்பட்ட உடைப்பின் காரணமாக, குடிநீர் விநியோகத்தில், “தடை” ஏற்பட்டுள்ளது. அதனை “சரி” செய்யும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள், “முழுவீச்சில்” ஈடுபட்டுள்ளனர். எனவே, வார்டு எண் 28 முதல், 38 முடிய உள்ள பகுதிகளுக்கு, இன்று (ஜூலை.4) ஒருநாள் மட்டும், “குடிநீர் விநியோகம்” இருக்காது!” என, திருநெல்வேலி “மாநகராட்சி ஆணையாளர்” …

  Read More »
 • 3 July

  திருநெல்வேலி மாவட்டத்தில், “எஸ்டிபிஐ” கட்சியின், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  “கொரோனா ஊரடங்கு” காலம் முடியும் வரை, நாட்டு மக்கள் அனைவருக்கும், “ரேசன்” பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும்! திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் எட்டு இடங்களில், “எஸ்டிபிஐ” கட்சியின், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! திருநெல்வேலி,ஜூலை.3:- “தொழிலாளர் சட்டங்களை சுருக்குவது, நீக்குவது, தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது ஆகியவற்றை, உடனடியாக கைவிட வேண்டும்! “கொரோனா வைரஸ்” தொற்று பெயரால், “பொதுத்துறை” நிறுவனங்களை, “தனியார்” வசம் ஒப்படைக்கும் திட்டத்தை, “ரத்து” செய்ய வேண்டும்! புலம் பெயர்ந்த …

  Read More »
 • 3 July

  பரமக்குடியில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  பரமக்குடியில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, எல்.பி.எப். ,ஐ.என்.டி.யூ.சி. , எக்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பரமக்குடி காந்தி சிலை முன்பு ,எமனேஸ்வரம் நேருஜி மைதானம் ஆகிய பகுதியில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வின்சன் அமலாதஸ் தலைமை தாங்கினார் ,கோரிக்கையை வழியுத்தி ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் என்.கே.ராஜன் சிறப்புறையாற்றினர் . …

  Read More »
 • 3 July

  மதுரையில் அப்பள தொழிலாளர்களுக்கு ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கிய அப்பளம் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன்

  மதுரையில் அப்பள தொழிலாளர்களுக்கு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கினார் மதுரை மாவட்டத்தில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாதாரண நடுத்தர மக்கள் வேலைக்குச் செல்லவும், வெளியே கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்வதற்கு கூட அச்சப்படுகின்றனர். இந்நிலையில் மதுரை வாழ் மக்களுக்கு நோய் எதிர்ப்பு …

  Read More »
 • 3 July

  பழனி ஆயக்குடி அருகே உள்ள ஆமைக்கரடு என்னும் கரட்டுப் பகுதியில் பழந்தமிழர்களின் கல்திட்டை

  பழனி ஆயக்குடி அருகே உள்ள ஆமைக்கரடு என்னும் கரட்டுப் பகுதியில் பழங்கால தமிழர்களின் மரபு வழியான கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆயி என்னும் வள்ளல் ஆண்டு வந்த பகுதியாக கருதப்பட்ட ஆயக்குடி பகுதியில் பழந்தமிழர்களின் கல்திட்டை இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து தொல்லியல் துறை சார்பாக ஆமைக்கரட்டுப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பண்பாட்டுத் துறை பேராசிரியர் அசோகன் …

  Read More »
 • 3 July

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் காவல் நிலைய காவலர்கள் 6 பேருக்கு கொரோனோ

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் காவல் நிலையத்தில் 6- பேருக்கு கொரோனோ தொற்று உறுதி பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர் உட்பட மூன்று பேருக்கும் நெமிலி காவல் நிலையத்தில் மூன்று காவலர் என 6 பேருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனோ தொற்று உறுதியாகி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டனா். இந்நிலையில் இன்று பாணாவரம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் …

  Read More »
 • 3 July

  செங்கம் மற்றும் காஞ்சி மின்வாரிய அலுவலகங்கள் முன்பு சிஐடியு சார்பாக நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

  செங்கம் மற்றும் காஞ்சி மின்வாரிய அலுவலகங்கள் எதிரில் CITU சார்பாக நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை ரத்து செய்யக்கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தர பணி வழங்க வேண்டியும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தவும், கொரோனா காலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும், கொரோன நோயினால் பலியான தொழிலாளர் குடும்பத்திற்கு 50 .இலட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கிட வேண்டி கோட்ட தலைவர் தோழர் …

  Read More »
 • 3 July

  புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அரசு சார்பில் வழங்கப்படும் 20கிலோ இலவச அரிசியில் 2கிலோ எடை குறைவாக வழங்கப்பட்டதற்கு பெண் சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

  புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அரசு சார்பில் வழங்கப்படும் 20கிலோ இலவச அரிசியில் 2கிலோ எடை குறைவாக வழங்கப்பட்டதற்கு பெண் சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மஞ்சள் அட்டை குடும்பதாரர்களுக்கு 20கிலோ இலவச வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு பல்வேறு தொகுதிகளில் அரசு பள்ளி ஆசியர்கள் மூலம் பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு …

  Read More »
 • 3 July

  பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

  பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை விற்பதை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், GST க்குள் கொண்டு வரக்கோரியும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து செலவை அரசே …

  Read More »
 • 3 July

  ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை

  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை தமிழகத்தில் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கொடிய வைரஸ் தமிழகத்தில் ஆட்டிப்படைத்து பலியும், நோய்தொற்றும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்ந்ந சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கோடு பேச்சுரிமை எழுத்துரிமை …

  Read More »
 • 2 July

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம்

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியத்தை மீட்டெடுக்க அகவிலைப்படி சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப பெற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயனளிப்பவை ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலுவை கோரிக்கைகளில் ஒன்றான ஜாக்டோ-ஜியோ …

  Read More »
 • 2 July

  இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை கூராய்வு செய்து தருவதில் பணம் பறிக்கும் மருத்துவமனை ஊழியர்கள்

  இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை கூராய்வு செய்து தருவதில் பணம் பறிக்கும் மருத்துவமனை ஊழியர்கள். ராமநாதபுரம் பாஜக தலைவர் வீரபாகு கண்டன அறிக்கை அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 1/07/2020 அன்று இறந்த ரமேஷ் என்பவரின் உடல் கூராய்வுக்காக மார்ச்சுவரியில் வைக்கப்பட்டு இருந்தது. நானும் துக்கம் விசாரிப்பதற்காக சென்று இருந்தேன். அப்போது இறந்தவர்களின் உடலை கூராய்வு செய்யக்கூடிய தூய்மை …

  Read More »
 • 2 July

  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், “இந்திய கம்யூனிஸ்ட்” கட்சியினர், “கண்டன ஆர்ப்பாட்டம்

  “சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய, போலீசார் மீது, “கொலை வழக்கு” பதிவு செய்து, அனைவரையும் “கைது” செய்ய வேண்டும்! “வருவாய்”, “நீதி”மற்றும் “மருத்துவம்”ஆகிய “மூன்று” துறைகளும், சாத்தான்குளம் போலீசாருக்கு, “துணை” போவதை, உடனடியாக “கை விட”வேண்டும்! பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, விரைவாக “நீதி” கிடைத்திட, வழக்கு நடவடிக்கைகளை, “துரிதப்படுத்த” வேண்டும்!” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், “இந்திய கம்யூனிஸ்ட்” கட்சியினர், “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தினர். “பாரத ஸ்டேட் வங்கி” முன்பாக …

  Read More »
 • 2 July

  தேனியில் விடுதலை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  தேனியில் விடுதலை கட்சி சார்பாக சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கலந்து கொண்டனர் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் புதிதாக எஸ்.ஜ ஒருவரை கைது செய்தனர் அது சம்பந்தப்பட்ட ஆறு பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டனர் இது சம்பந்தமாக …

  Read More »
 • 2 July

  காரியாபட்டியில் தமிழக அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  தமிழக அரசை கண்டித்து காரியாபட்டியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை உயர்நீதிமன்ற நியாயமற்ற தீர்ப்பை கண்டித்தும் இந்த கொலை வழக்கை உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கோரி தமிழக அரசை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆணையின்படி புதிய தமிழக கட்சியின் சார்பாக காரியாபட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை திருச்சுழி சட்டமன்றத் …

  Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart