Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக கட்சியின் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து விவசாயிகளின் சட்ட மசோதா ரத்து செய்ய வேண்டி முருகன் கோயில் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் தங்கமலை பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில பார்வர்டு பிளாக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில் விவசாயிகள் மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கப்பாண்டி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு …

Read More »

ராமேஸ்வரத்தில் அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரத்தில் அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ராமேசுவரத்தில் யாத்திரை பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால் கோவிலில் பக்தர்களை நீராட அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. ராமேசுவரம், அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தாலும் கொரோனா …

Read More »

மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்ட் திறப்பு

மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்டை கிஷோரிலால்,வஞ்சிஸ்வரன், யாஸ்மின் பிரியாணி ராஜா உசேன், மதன்லால் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முதல் விற்பனையை கிஷோரிலால் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அடாப்ட் அட்வர்டைஸ்மெண்ட் சுந்தர் ஜி …

Read More »

மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா

மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே எஸ்.ஆர்.பி புட்கோர்ட்டின் இரண்டாவது கிளையான எக்பிரஸ் பிரியாணி மற்றும் ஐபேக் ரெஸ்டாரெண்டை கிஷோரிலால்,வஞ்சிஸ்வரன், யாஸ்மின் பிரியாணி ராஜா உசேன், மதன்லால் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முதல் விற்பனையை கிஷோரிலால் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அடாப்ட் அட்வர்டைஸ்மெண்ட் சுந்தர் ஜி …

Read More »

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் காவலர் தேர்வு இலவச பயிற்சி முகாம் துவக்கம்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் காவலர் தேர்வு இலவச பயிற்சி முகாம் துவக்கம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் ஐந்து பேர் ஆண்டித்தேவர் பங்காளிகள், கள்ளர் நாடு அறக்கட்டளை,எட்டூர் கிராம கமிட்டி இணைந்து காவலர் தேர்விற்கான இலவச பயிற்சி முகாம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளரும், முன்னால் எம்.எல்.ஏவுமான பி.வி.கதிரவன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன்,எட்டூர் கிராம கமிட்டி தலைவர் ஜெயபாலன் ஆகியோர் …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி மதுரை மாவட்டம் சோழவந்தான் தலித் டிரஸ்ட் அலுவலகத்தில் நபார்டு திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு தலித் டிரஸ்ட் இயக்குனர் முனைவர் பாலு தலைமை வகித்தார்.கிராம பெண்கள் முன்னேற்ற சங்க நிர்வாகி பசும்பொன் முன்னிலை வகித்தார்.காடுபட்டி வார்டு உறுப்பினர் சாந்தி வரவேற்றார்.சோழவந்தான் கனரா …

Read More »

மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் ஓரு போகத்துக்கு தண்ணீரை, பேரணையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் திறந்து விட்டார்.

திருமங்கலம் பிரதானக் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திறந்து வைத்தார் மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் ஓரு போகத்துக்கு தண்ணீரை, பேரணையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் திறந்து விட்டார். தமிழக முதல்வர் உத்தரவுப்படி, பெரியாறு பாசனப் பகுதியில், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பகுதியான 19.436 ஏக்கருக்கு நிலங்களுக்கு விநாடிக்கு 230 கன அடி …

Read More »

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் மருத்துவ முகாம்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது பண்டிட் தீனதயாள் உபாத்யாயபிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஏற்பாட்டில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் பால கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் ஓபிசி அணி முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முரளி ராமசாமி வரவேற்புரை ஆற்றினார் …

Read More »

மதுரை அண்ணாநகரில் சுவாசி இயற்கை மருத்துவமனை திறப்பு விழா

மதுரை அண்ணாநகரில் சுவாசி இயற்கை மருத்துவமனை திறப்பு விழா மதுரை அண்ணாநகர் அம்பிகா காலேஜ் அருகே சுவாசி இயற்கை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியத்தை வழங்கிட இந்திய பாத கூஸா மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஏ.ஐ.ஜி நிறுவனத்தின் தலைவருமான டாக்டர்.ஆர்.கே அக்சயன் அவர்கள் அண்ணாநகரில் சுவாசி இயற்கை மருத்துவமனையை துவங்கியுள்ளார். இம்மருத்துவமனை மூலம் இயற்கை மருத்துவம், …

Read More »