Breaking News
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் மதுரையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை முன்பு திரு.வி.என்.சி.டி.வள்ளிப்பன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்

இந்திய குடியரசு தின நன் நாளில், மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் மதுரையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை முன்பு திரு.வி.என்.சி.டி.வள்ளிப்பன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார், விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மேலும் நலிவுற்ற சிவாஜிகணேசன் மூத்த ரசிகர் சுப்பு அவர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்திட அவர் விருப்பப்படி பழ வியாபாரம் செய்திட புதிய தள்ளுவண்டியும், பழங்கள் வாங்கிட முதலீடாக தொகையும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திடீர் பஸ் மறியல் பெரும் பதட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திடீர் பஸ் மறியல் பெரும் பதட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிர்புறம் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் கட்சியின் கொடி கம்பத்தை நடப்பட்டது. இந்த கொடி கம்பத்தை இங்கு நடக்கூடாது என்று ஆட்டோ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் எங்களுடைய சங்கத்தின் பலகை நடப்படும் இடத்தில் நீங்கள் வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர் அதை மீறியும் காவல்துறை அனுமதியுடன் விசிக கட்சியினர் …

Read More »

அதிமமுக கோவை மாவட்ட அலுவலகம் மற்றும் வெங்கடேஸ்வரா பில்டர்ஸ் அலுவலகத்தை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் திறந்து வைத்தார்

கோவை மாவட்ட அதிமமுக அலுவலகம் மற்றும் வெங்கடேஸ்வரா பில்டர்ஸ் அலுவலகத்தை அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் திறந்துவைத்தார். உடன் மாநில இளைஞரணிசெயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் சதிஷ் குமார், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மன்னாதிமன்னன்,டெல்லி மாயக்கூத்தன், வாடிப்பட்டி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக …

Read More »

மாமன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு மஹாலில் உள்ள அவரது சிலைக்கு “தேமுதிக” நகர் வடக்கு மாவட்ட செயலாளர் “கவியரசு தலைமையில் அவைத்தலைவர் “வி.பி.ஆர் செல்வகுமார்” முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாமன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு மஹாலில் உள்ள அவரது சிலைக்கு “தேமுதிக” நகர் வடக்கு மாவட்ட செயலாளர் “கவியரசு தலைமையில் அவைத்தலைவர் “வி.பி.ஆர் செல்வகுமார்” முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொருளாளர் பாண்டியராஜன், செயற்குழு உறுப்பினர் சேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சதீஷ், காளிமுத்து, புரட்சிசெல்வம், பகுதி செயலாளர்கள் ரமேஷ்பாபு, கோவிந்தராஜன்,மேலமடை ஐயப்பன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாணவரணி துணைச் செயலாளர் வி.பி.ஆர்.எஸ் …

Read More »

மதுரை அரசரடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு

dav மதுரை அரசரடி யூ.சி பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் செல்வம் மாநில பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். I இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். …

Read More »

மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி

மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றோருக்கு இலவச அரிசி மற்றும் சமூக சேவையாளர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞரும் தனியார் பள்ளி தலைவருமான ராஜாராம் தலைமையில் பத்மாலயா மருத்துவமனையின் தலைவர்குரு சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அன்னாநகர் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் …

Read More »

மதுரையில் “குளோபல் லா பவுண்டேசன்” துவக்க விழா

மதுரையில் “குளோபல் லா பவுண்டேசன்” துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பசுமலை “அண்ணா கல்லூரி சேர்மன் “அண்ணாத்துரை ஶ்ரீ கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் நிறுவனத் தலைவர் சரவண அரவிந்த்மாநில பொதுச் செயலாளர் அறிவொளி பாலகிருஷ்ணன்,மாநில செயலாளர் மகான் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அணிச் செயலாளர் வழக்கறிஞர் அமுதவள்ளி, ஐ.டி விங்க் தலைவர் முத்துக்குமார், செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் செய்திகளுக்காக …

Read More »

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றியதற்கு அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சிறந்த களப்பணியாளர் விருது மற்றும் சான்றிதழ் பொறியியல் பிரிவு பணியாளர், சங்கத் தலைவர் மகுடிஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், பணியாளர்கள், இளநிலை உதவி பொறியாளர்கள், வடிகால் ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள், பார்க் மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பொறியியல் பணியாளர்கள் சங்கத்தினரை சான்றிதழ் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு களியக்காவிளை:ஜன.27−பளுகல் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த1996 -98 ம் கல்வியாண்டில் பிளஸ்2 வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் வைத்து நடந்தது.நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் ஆர்ட்டிஸ்ட் சதிஸ்பகவத் தலைமை தாங்கினார்.பிரதீபா,ரெஜிலின்தீப்தி ஆகியோர் இறைவணக்கம் பாடினர்.தர்ஷனா வரவேற்று பேசினார்.நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மதுசூதனன்நாயர் துணைதலைவர் ராஜன் …

Read More »

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் ராம்பிரபு வரவேற்புரை ஆற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக 2021 வருட காலண்டர் வெளியிடப்பட்டது. மேலும் இப்பொதுக்கூட்டத்தில் பெயிண்ட் …

Read More »