Breaking News
Home / செய்திகள் (page 372)

செய்திகள்

உதகை குட்ஷெப்பர்டு பள்ளியில் பரதநாட்டிய நிகழ்ச்சி

உதகை குட்ஷெப்பர்டு தனியார் சர்வதேச பள்ளியில் சிம்பொனி இசை மற்றும் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. உதகை முத்தொரை பாலடாவில் செயல்பட்டுவரும் தனியார் சர்வதேச பள்ளியில் மாணவர்கள் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடை பெற்றது. இந் நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கரம சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடனம். நாட்டியம். காண்போரை கண்ணை கவரும் வகையில் …

Read More »

வேலூர் நிம்மியம்பட்டு கிராமத்தில் போலி மதுபானம் தயாரித்தவர்கள் கைது

வேலூர் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மணிவேல், உதவி ஆய்வாளர் திரு.ஜெகன்னாதன், ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மேற்படி அதிகாரிகள் மற்றும் தலைமைக் காவலர்கள் திரு.முருகன் (தருமபுரி), திரு.சுந்தர் (வேலூர்), திரு.இராஜசேகரன் (திருவண்ணாமலை),, திரு.ஜோதி (திருவண்ணாமலை), திரு.செந்தில்குமார் (கிருஷ்ணகிரி) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த மேல்நிம்மியம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் வட்டத்தைச் சேர்ந்த கோபால் மகன் தங்கராஜ் என்பவருடைய வீட்டில் செயல்பட்டு …

Read More »

வேலூர் பொய்கை நல்லூரில் மனுநீதி முகாம்

வேலூர் மாவட்டம் நெமிலி வட்டம் பொய்கை நல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் மேலபுலம், நங்கமங்கலம் மற்றும் பொய்கைநல்லூர் கிராமங்களை ஒருங்கிணைத்து சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இராணிபேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இம்முகாமில் மாவட்ட அளவில் அரசு துறை தலைமை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இம்முகாமில் ரூ. 2,12,50,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 463 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் …

Read More »

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தலைக்கவசம் வழங்கும் விழா

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தலைக்கவசம் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் கிராமத்தில் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தலைக்கவசம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமைப் பொறுப்பாளராக திரு. சக்கரவர்த்தி அவர்கள் நேஷனல் யூத் பிரசிடென்ட் ஆல் இந்தியா anti-corruption அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் தங்கவேல்.DSP அவர்களும் பழனி இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் ஜோலார்பேட்டை …

Read More »

திருப்பூர் பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “உலகளாவிய கை கழுவும் தினம்

திருப்பூர் பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “உலகளாவிய கை கழுவும் தினம்” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் திரு முரளி கிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பிரகாசன் தலைமை தாங்கி பேசும்பொழுது உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி உலகளாவிய கை கழுவும் தினமாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு இந்நிகழ்வின் தலைப்பு “அனைவருக்கும் சுத்தமான கைகள்”. கை கழுவுதல் என்பது …

Read More »

மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள்

டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விட்டு சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது.. கண்ணீருடன்.. காத்திருக்கும் இன்னொரு கலாமுக்காக. கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் பண்டித நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் குறிப்பாக மாணவர்களாலும் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் அப்துல் கலாம். எந்தவித ஜாதீய பலமோ, மதத்தின் பின்பலமோ – கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல்.. சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் …

Read More »

கடல் குதிரை பற்றிய தகவல்

உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும். கடல் குதிரை பற்றிய தகவல் “உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்” கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம். குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக …

Read More »

மதுரையில் கனரா வங்கி 114 வது தின விழா

கனரா வங்கியின் 114 வது தின விழாவை முன்னிட்டு மதுரை வட்ட கனரா வங்கியின் சார்பாக 8 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 16 தென் தமிழக மாவட்ட பள்ளி குழந்தைகளுக்காக மாபெரும் பொது அறிவு விநாடி வினா போட்டி மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் 450 பள்ளிகளை சேர்ந்த 1640 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் …

Read More »

மதுரை யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் HCL நிறுவனம், தானம் அறக்கட்டளை இணைந்து நடத்திய விதைப்பந்து தயாரித்தல் முகாம்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் HCL நிறுவனம், தானம் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாணவ, மாணவிகள் விதைப்பந்து தயாரித்தல் முகாம் நடைபெற்றது. இந் நிகழ்வில் HCL நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், தானம் அறக்கட்டளை நிறுவனத்தினர், பூமி அறக்கட்டளை நிறுவனத்தினர் வழக்கறிஞர் ஜமாலுதீன், பசுமை தன்னார்வலர் அசோக்குமார். அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்லேடி டோக் கல்லூரி மாணவியர், மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒத்தக்கடை பள்ளி ஆசிரியர்கள், …

Read More »

திண்டுக்கல்லில் பிரமாண்டமாக நடைபெற்ற ஊடக உரிமைக்குரல் நிர்வாகிகள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஊடக உரிமைக்குரல் ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் சார்பாக ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட உரிமை ஏற்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பழனி சுரேஷ் தலைமையில், நடைப் பெற்ற கூட்டத்தில் மாநிலத் தலைவர் இராபர்ட் ராஜ் தலைமையில் மாநிலப் பொதுச்செயலாளர் தமிழன் வடிவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் உதய்சிங், மாநில இணைச் செயலாளர் முகமது கனி மாநில …

Read More »