Breaking News
Home / செய்திகள் (page 373)

செய்திகள்

ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமர் அலுவலகம், புதிய நாடாளுமன்ற கட்டிடம்..

ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமர் அலுவலகம், புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. களைகட்டப் போகும் புதுடெல்லி. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தை ஜனாதிபதி மாளிகை அருகே அமைப்பது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் என பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. டெல்லியில் ராஜபாதை (ராஜ்பாத்) எனப்படுவது ஜனாதிபதி மாளிகை தொடங்கி விஜய் சவுக் வழியாக இந்தியா கேட் வரையிலான 4 கி மீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் மத்திய …

Read More »

திருநெல்வேலியில் பெல்ஜியம் வந்தது எப்படி? வியக்க வைக்கும் தகவல்கள்

திருநெல்வேலியில் பெல்ஜியம் வந்தது எப்படி? வியக்க வைக்கும் தகவல்கள். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரால், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பகுதி பெல்ஜியம் என நீண்ட காலமாக அழைக்கப்படுகிறது. அந்த ஊரை பெல்ஜியம் என மக்கள் அழைத்தது ஏன்? அப்பகுதி மக்களுக்கு என்ன செய்தார் என விவரிக்கிறது இந்த செய்தி… திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் களக்காடு அருகே அமைந்துள்ள அந்த ஊரின் …

Read More »

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை பலி

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை பலி: தந்தையுடன் பைக்கில் சென்றபோது பரிதாபம். சென்னையில் தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏழுகிணறு கிருஷ்ணப்ப குளத் தெருவைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அபிநயு (வயது3). கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோபால் தனது மகனைஅழைத்துக் கொண்டு கொருக்குப்பேட்டையில் …

Read More »

சாயம் பூசுவதை விட்டு.. திருக்குறள் படித்து திருந்துங்கள்.. ஸ்டாலின் பதிலடி!

சாயம் பூசுவதை விட்டு.. திருக்குறள் படித்து திருந்துங்கள்.. தமிழக பாஜக டிவிட்டிற்கு ஸ்டாலின் பதிலடி! சென்னை: திருவள்ளுவருக்கு சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கட்சி தனது டிவிட்டில் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் …

Read More »

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் கீழடி அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சி

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் கீழடி அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை வீடியோ கான்பரசிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 5 கட்ட அகழாய்வு நடந்து முடிந்துள் ளது. சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருட் கள் கண்டறியப்பட்டுள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான கீறல் எழுத்து, பானை ஓடுகள், சுடு மண் …

Read More »

மதுரை அவனியாபுரத்தில் திரைப்பட நடிகர் சூரியின் உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.

மதுரை அவனியாபுரத்தில் திரைப்பட நடிகர் சூரியின் உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார். மதுரை அவனியாபுரம் பை-பாஸ் சாலை யில் திரைப்பட நடிகர் புரோட்டா சூரியின் அம்மன் உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், சகோதரர் சூரி எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் அப்படியே வெளிப்படையாகப் பேசுவார். நல்ல மனிதர் சாதாரண …

Read More »

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்காக சுமார் 224 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐஓசிக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் செல்வதால் கூடுதலாக நிலம் ஒதுக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. கலாம் டிவி செய்திக்காக …

Read More »

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளுமா?

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஓரணியில் திரளுமா? ஓரிரு நாளில் க்ளைமாக்ஸ். ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்து வரும் 6 அல்லது 7-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி …

Read More »

சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவா?

சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவா? மகாராஷ்ட்ரா சட்டமன்றப் பேரவையின் பதவிக்காலம் வருகிற எட்டாம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அம்மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கான இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. ஆனால் முதலமைச்சர் பதவி சிவசேனாவுக்குத்தான் என்று அக்கட்சி போர்க்கொடி உயர்த்தியதால் கடும் இழுபறி காணப்படுகிறது. இந்நிலையில் 54 இடங்களை வென்ற …

Read More »

சின்னம்மா பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் பொன். ஆனந்த் அறிக்கை

சின்னம்மா பேரவை சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பொன். ஆனந்த் விடுத்த அறிவிப்பு. சின்னம்மா அவர்கள் சிறையில் இருந்து விடுதலையாக வேண்டி கூவத்தூரில் உள்ள நல்ல மேய்ப்பர் திருச்சபை ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கார்த்திக், வாண்டையார் மாநில செயலாளர். சாந்தி, ஆனந்த் மாநில துணை செயலாளர் ஆறுமுகம், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், சென்னை மண்டல பொறுப்பாளர் அருள்பதி சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பரந்தாமன், சிறப்பு அழைப்பாளர் …

Read More »