Breaking News
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேனை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு சக்கர வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கந்தவேலு பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை …

Read More »

இதயம் வரை சென்ற சிறுநீரக புற்று கட்டியை அகற்றி திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

இதயம் வரை சென்ற சிறுநீரக புற்று கட்டியை அகற்றி திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை (பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் சிக்கல்களை ஆண்டு மருத்துவப்பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்) திருச்சி, பிப் 21: ஒரு 54 வயது பெண் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் புற நோயாளிகள் அறைக்குள் கையில் தனது ஹெல்த் செக்-அப் செய்த பைலுடன் ஒரு மலர்ந்த புன்னகையுடன் நுழைந்தார். அதில் அவருக்கு அபாயகரமான மற்றும் ஒரு …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓலைப்பட்டியில் இருந்து சாம்பல்பட்டி வரை பாதயாத்திரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓலைப்பட்டியிலிருந்து சாம்பல்பட்டி வரை இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக் குமார் தலைமையில் நடைபெற்றது பாதயாத்திரையின் போது காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஆறுமுகம் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் மாவட்ட துணைத் தலைவர் சேகர் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கினர் சோழவந்தான் அருகே கோயில் குருவித்துறை வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் திண்டுக்கல் மதுரை மாவட்டம் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர் இக்கோவிலில் கடந்த 11ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது அதில் இருந்து பக்தர்கள் …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலையத்தில் கொரோன தடுப்பு முன்னெச்சிரிக்கைக்காக பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலையத்தில் கொரோன தடுப்பு முன்னெச்சிரிக்கைக்காக பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. போச்சம்பள்ளி பிப் : 19.02_21கிருஷ்ணகிரி மாவட்டம் பார்கூர் உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட பாரூர் காவல் நிலையத்தில் இன்று பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ சார்பில் வட்டார மருத்துவர் தாமரை செல்வி தலைமையிலன குழு பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கபிலன் அவர்கள் …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் தலைமையில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பயனாளிகளுக்கு வழங்கினார்

மதுரை மேற்கு தொகுதிகுட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை, பரவை பேரூராட்சி செயலாளர் பரவை ராஜா, 88-வது வட்ட பொறுப்பாளர்கள் எஸ்.எம்.டி. ரவி, சின்ன எம்ஜிஆர் …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்ர அள்ளி ஊராட்சியில் அணைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்ட பணிக்கான பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்ர அள்ளி ஊராட்சியில் அணைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்ட பணிக்கான பூமி பூஜையை டி.செங்குட்டுவன் எம்.எல் ஏ.மாநில விவசாய அணி துணை தலைவர் தொழில் அதிபர் டி. மதியழகன் ஆகியோர்தொடங்கி வைத்தனர். கிருஷ்ணகிரி,பிப்.19- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தட்ர அள்ளி ஊராட்சியில் ரூ: 25 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப் பணிகளுக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் …

Read More »

சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி

சுதந்திரத்துக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி… காதலுக்காக பெற்றோர், அண்ணன்கள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்தவர். காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த சப்னம் என்ற பெண் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாகியுள்ளார். உத்தபிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்திலுள்ள பாவன்கேடி என்ற இடத்தைச் சேர்ந்த சப்னம், அதே ஊரைச் சேர்ந்த சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், சப்னம் -சலீம் காதலை பெண் வீட்டார் …

Read More »

சென்னையில் 5 ரூபாயில் மருத்துவம் பார்த்த டாக்டர் ஜெயசந்திரன் பெயரை மெட்ரோ ரெயில் நிலையத்திற்க்கு சூட்ட கோரி தலைமை செயலாளரிடம் கோரிக்கை மனு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயர் கல்லூரி அருகே அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்க்கு மக்கள் மருத்துவர் ஐந்து ரூபாய் டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் அவர்கள் பெயர் சூட்டுதல் தொடர்பாக சமூக நல அமைப்பு குழூவினர் மற்றும் க.இராமலிங்க ஜோதி ஒருங்கினைப்பாளர் செய்தியாளர்களை நேரில் சந்தித்து பேசிய அவர்.ஐந்து ரூபாயில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து புரட்சி செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் அவர்கள் பெயரை மெட்ரோ ரெயில் நிலையத்திற்க்கு …

Read More »

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக உள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்தவுடன் வீட்டிற்க்கு செல்லாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் 2 வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கு போட்டு …

Read More »