Breaking News
Home / 2020

Yearly Archives: 2020

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 2 ம் ஆண்டு நினைவு நாள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிங்கம்புணரி அண்ணா மன்றம் முன்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் பெரியகருப்பன் அவர்கள் தலைமை ஏற்றார். .டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து …

Read More »

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மீட்கப்பட்ட 38 குழந்தை தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மீட்கப்பட்ட 38 குழந்தை தொழிலாளர்கள் ஊருக்கு மாவட்ட ஆச்சியாளர் அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பும் பணி நடைபெற்றது திருப்பூர் அவிநாசி பதியில் உள்ள ஆலத்தூர் என்ற இடத்தில் தனியார் நூற்பாலை சொந்த மான தொழிற்சாலையில் இருந்து 38 குழந்தை தொழிலாளர்களை கடந்த மாதம் 29 ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் …

Read More »

திருப்பூரில் பசும்பாலின் விலையை குறைப்பதை கண்டித்து விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் பாலின் விலையை குறைப்பதை கண்டித்தும் பால் கொள்முதலை குறைப்பதை கண்டித்தும் 50க்கு மேல் விவசாயிகள் பசும் பாலை சாலையில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் மூலம் கிராமங்களில் விவசாயிகள் கரவை மாடுகள் எருமைகள் மூலம் உற்பத்தியாகும் பாலை தினசரி காலை-மாலை கொள்முதல் செய்து திருப்பூர் ஆவின் நிறுவனத்திற்கு வருகிறார்கள் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 இலட்சம் லிட்டர் …

Read More »

இ – பாஸ் மோசடியில் அதிகாரிகள் உடந்தை? திருப்பூர், திருச்சிக்கு தனிப்படை விரைவு!

இ – பாஸ் மோசடியில் அதிகாரிகள் உடந்தை? திருப்பூர், திருச்சிக்கு தனிப்படை விரைவு! வேலுார்; வேலுாரில் நடந்த, ‘இ – பாஸ்’ மோசடியில், புரோக்கர்களுடன் அதிகாரி களுக்கும் தொடர்பு உள்ளது தெரிந்ததால், திருப் பூர் மற்றும் திருச்சிக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். வாலிபர் கைதுஇந்தியா முழுதும் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால், இரண்டு மணி நேரத்தில், கலெக்டர் அலுவலக ஒப்புதலுடன், ஒரிஜினல் இ – பாஸ் வாங்கித் தருவதாக, …

Read More »

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பைக்கில் வந்து தடுமாறி விழுந்த இளைஞர்களை தூக்கும் போது பட்டன் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் “கவனித்து” போலீசில் ஒப்படைப்பு.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பைக்கில் வந்து தடுமாறி விழுந்த இளைஞர்களை தூக்கும் போது பட்டன் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் “கவனித்து” போலீசில் ஒப்படைப்பு. அவிநாசி பேரூராட்சி அலுவலகம் அருகே சேயூர் சாலையில் சூறாவாளி காற்று காரணமாக மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியே பைக்கில் அதிவேகமாக வந்த மூன்று இளைஞர்கள் திடீரென தவறி விழுந்தனர். இதையடுத்து அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் இளைஞர்களை தூக்க முயன்றபோது அவர்களில் …

Read More »

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் வெள்ள நீர். வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் வெள்ள நீர். வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கோவை மாவட்டம் என நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆற்றில் கலந்து இருந்த கழிவு காரணமாக தற்பொழுது நொய்யல் ஆற்றில் நுரை பொங்கிய நிலையில் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் நல்லுறவு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கருங்கல் இராஜையா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கருங்கல் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர் ஹரிகுமாரன் முன்னிலை வகித்தார். வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், கருங்கல் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் டாக்டர் அஜித்குமார், …

Read More »

சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலக திறப்பு விழா, நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட தலைவரும் தமிழக அனைத்து மாவட்டங்களின் சிறப்புப்படைத் தலைவருமான சேமசுப்பிரமணியன்,மாநில இணை செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் ஆத்திரை கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் ஆத்திரை கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் சுற்றுப்புற சூழல் அனுமதி தேவையில்லை என்று மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும். இந்திய நாட்டையே பாலைவனம் ஆக்க கொண்டுவரும் (EIA2020)சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 மசோதாவை வாபஸ் பெற கோரியும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் ஆத்திரை கிராமத்தில் போராட்டம் நடத்தினர்.

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓட்டுர் முருகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலையில் அமர்ந்து சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓட்டுர் முருகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலையில் அமர்ந்து சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகாயம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த முருகன் என்பவர் செங்கம் அரசு பணிமனையில் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணியை முடித்துவிட்டு சென்னசமுத்திரம் வழியாக தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart