Breaking News
Home / 2020 / May

Monthly Archives: May 2020

திருவொற்றியூரில் தி.மு.க. சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

சென்னை திருவொற்றியூரில் தி.மு.க. சார்பில் 500 குடும்பங்களுக்கு வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.ஏழை எளிய தொழிலாளர்களுக்கு சென்னை திருவொற்றியூரில் வடச்சென்னை எம்பி கலாநிதி வீராசாமி பொது மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினார்கள் இதில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், திருவொற்றியூர் கிழக்குப் பகுதியில் செயலாளர் தனியரசு பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், இலக்கிய அணிச் செயலாளர் நித்யா தாசன், வட்டச் செயலாளர்கள் …

Read More »

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் இளைஞர்களுக்கு பாராட்டு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம் இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கிய காவல்துறை அதிகாரிகள் ஜனவரி 21-01-2020 அன்று 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை காரியாபட்டி காவல் சரகத்தில் அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொடர்ந்து ஒரு வாரம் காலமாக கிராமிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதை பாராட்டி காரியாபட்டி காவல்துறை சார்பில் இளைஞர் …

Read More »

பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

பழனியில் உள்ள தம்பிரான் தோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக நகரப்பகுதி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் அங்குள்ள மக்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டி வாசல் இருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து …

Read More »

பெரியகுளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பா.நாகரத்தினம் அவர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க …

Read More »

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக துண்டிக்கப்பட்ட முள்ளூர்துறை அரையன் தோப்பு சாலை சீரமைக்கப்பட்டது

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக துண்டிக்கப்பட்ட முள்ளூர்துறை அரையன் தோப்பு சாலை சீரமைக்கப்பட்டது. குமரி மாவட்ட கடலோர கிராமமான முள்ளூர்துறை − தேங்காய்பட்டணம் இணைப்பு சாலை கடல் அரிப்பால் துண்டிக்கப்பட்டது. அதனை சீரமைத்து பஸ் போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் MLA அறிவுத்தலின் பேரில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொது …

Read More »

கன்னியாகுமரி மாவட்ட திருவருட்பேரவை கிள்ளியூர் ஒன்றிய கிளை சார்பில் கொரோனா தடுப்பு ஹோமியோ மருந்து வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட திருவருட்பேரவை கிள்ளியூர் ஒன்றிய கிளை சார்பில் கொரோனா தடுப்பு ஹோமியோ மருந்து வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட திருவருட்பேரவை கிள்ளியூர் ஒன்றிய கிளை சார்பில் கொரோனா தடுப்பு ஹோமியோ மருந்து கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட உலகன்விளை, காக்கவிளை பகுதிகளில் வீடு வீடாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவருட்பேரவை கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் வழக்கறிஞர் ராயப்பன் மருந்தை வழங்கினார். வழக்கறிஞர் ஜோபின் சிறில் உட்பட பலர் …

Read More »

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 61-வது நாளாக நிவாரண பொருட்கள் வழங்கி வரும் சார்பு ஆய்வாளர்

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 61-வது நாளாக நிவாரண பொருட்கள் வழங்கி வரும் சார்பு ஆய்வாளர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதரம் இழந்த ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கை, ஆதரவற்றோர், முதியோர்கள், விதவைகள்,கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் என அனைவருக்கும் தொடர்ந்து 61-வது நாளாக அரிசி,பருப்பு, காய்கறி போன்ற நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இவரது …

Read More »

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து 61-வது நாளாக தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு, மக்கள் பாராட்டு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து 61-வது நாளாக தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு, மக்கள் பாராட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு‌ ஆணையின் படி,மதுரை தென்மண்டல துணை இயக்குனர் சரவணக்குமார் அவர்களின் அறிவுரையின்படி விருதுநகர் மாவட்ட அலுவலர் க.கணேசன் ஆலோசனை படியும் தொடர்ந்து 61 நாட்களாக அருப்புக்கோட்டை நிலைய அலுவலர் நா.ஜெயப்பாண்டி மற்றும் குழுவினர்களுடன். அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய …

Read More »

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10, லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ ராஜவர்மன் துவக்கி வைத்தார்

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10, லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ ராஜவர்மன் துவக்கி வைத்தார் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி,சாத்தூர் நாகராட்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10, லட்சம் மதிப்பீட்டில் சாத்தூர் பெரியார்நகர் விரிவாக்க பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகத்திற்கு சாத்தூர் நகராட்சியிலுள்ள 6 லட்சம் கொள்ளளவுள்ள குடிநீர் தொட்டியிலிருந்து புதிய பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணியை …

Read More »

விழுப்புரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் நடத்துனர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விழுப்புரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நிர்வாகம் சிறப்பு விடுப்பு வழங்காமல் ஊதியம் பிடித்தம் செய்ததை கண்டித்து நடைபெற்ற வேலை கேட்பு, பிடித்த ஊதியத்தினை திரும்ப வழங்க கோரிய உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதில் நிர்வாகம் செய்த தவறு என்று ஒப்புக்கொண்டு இன்னும் இரண்டு நாட்களில் கோரிக்கைகளை சரிசெய்ய நடவடிக்கை …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart