Breaking News
Home / 2020 / June

Monthly Archives: June 2020

திருவொற்றியூரில் கொரோனா தடுப்பு பற்றிய ஆய்வு கூட்டம்

கொரோனா நோய் தடுப்பு பற்றிய ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி மண்டலம் -1,திருவொற்றியூர் பகுதி மண்டல அலுவலகத்தில் அதிமுக திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி் .அலெக்சாண்டர்எம்எல்ஏ முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் திருவொற்றியூர் பகுதி கழக செயலாளர் கே கிருஷ்ணன் , மாவட்ட பொருளாளர் பி.இராஜேந்திரன். லயன்.இரா.வீரக்குமார்.எம்.சின்னா டி.என்.செல்வம்,அம்சாதோட்டம் எ.ராஜூஎன்.சி.குப்புராஜ், ஆர்.மணிக்குமார் , பூங்காசி.மணி, வி.டி.எஸ்.இன்பநாதன்,டாக்டர்,எம். மனோஜ்குமார்,டி.ரமணகுமார், ,கே.பிரகாஷ்ராவ், என்.ஜி.அருண்,எ.பழனியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Read More »

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த காவலர்களுக்கு கொரோனோ

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த காவலர்களுக்கு கொரோனோ ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம், நெமிலி காவல் நிலைய பெண் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி… நாடு முழுவதும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனோ …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம். கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கி போய் உள்ளன. இதில் ஆட்டோ தொழிலும் விதி விலக்கல்ல. இதனால் ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்கள் சொல்லவொண்ணா துயரை சந்தித்து வருகின்றனர். எனவே கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சங்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க …

Read More »

கன்னியாகுமரி (கி) மாவட்ட அமமுக அம்மா பேரவை செயலாளர் கிறைஸ்ட் மில்லர், மாவட்ட கழக செயலாளரிடம் வாழ்த்து

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கன்னியாகுமரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிறைஸ்ட் மில்லர், மாவட்ட கழக செயலாளரிடம் வாழ்த்து பெற்றார். கன்னியாகுமரி (கி) மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளராக கிறைஸ்ட மில்லரை, தென்மண்டல பொறுப்பாளர் கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்கராஜா பரிந்துரையின் பேரில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் நியமித்து உள்ளார். கிறைஸ்ட் மில்லர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் முருகனுக்கு மாலை அணிவித்து …

Read More »

தேனி திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்ரோடு சோதனை சாவடியில் புகையிலை பறிமுதல்

தேனி திண்டுக்கல் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனை சாவடியில் தேனி க்கு விற்பனைக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 5 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் பூதிபுரம் வாழையத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பசாமி இவர் தனது விநாயக டிரான்ஸ்போர்ட் வாகனத்தில் கோவை டு தேனி க்கு பொருட்கள் ஏற்றிவரும் வேலை பார்த்துவந்துள்ளார் .நேற்று கோவையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்த விநாயக டிரான்ஸ்போர்ட் வாகனத்தை தேனி திண்டுக்கல் …

Read More »

மறைந்த செய்தியாளருக்கு இராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் நிதியுதவி

மறைந்த செய்தியாளருக்கு இராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் நிதியுதவி ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 13 வருடங்களாக பத்திரிகை துறையில் பணியாற்றி வந்தார் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் கடந்த 21.06.2020 அன்று உயிரிழந்தார் . ஆரம்ப காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். பிறகு ராஜ் டி.வி , மதிமுகம் டிவியில் ஒளிப்பதிவாளராகவும் , …

Read More »

வேட்டவலம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 350 பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது

வேட்டவலம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 350 பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 350 பயனாளிகளுக்கு பயிற்சி மற்றும் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது. வேட்டவலத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வேட்டவலம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் கூடுதல்(பொறுப்பு) வெங்கடேஷ்வர் தலைமையில் 350 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி மற்றும் அசில் இன கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. …

Read More »

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தலித் விடுதலை இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கொரோனாவைரஸ் ஊரடங்கு அமுலில் உள்ளதால் தலித் விடுதலை இயக்கம் சார்பாக மேலவளைவு தியாகிகள் தினத்தையொட்டி தமிழகத்தில் எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரியும், மாவட்டந்தோறும் சிறப்பு தனிநீதிமன்றம் அமைக்க கோரியும் முகநூல் ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாநிலபொதுச்செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பஞ்சுவீரன், தமிழ்பாண்டி, பூர்வீகமக்கள்விடுதலை கட்சி நிர்வாகிகள் செல்லக்கண்ணு, அழகர்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி …

Read More »

ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்

பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன். பிரேம்நாத் தலைமை தாங்கினார் முதன்மை விருந்தினராக ரொட்டேரியன் சௌந்தரராஜன் மற்றும் செயலாளர் பழனியப்பன் மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு செந்தில்குமார் ஆனந்த் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது    இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனைக்கு இணங்க மாநிலத் தலைவர் அழகிரி,முன்னாள் எம்எல்ஏ செல்வபெருந்தகை ஆகியோர் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை கண்டித்தும் சாத்தான்குளம் கோவில்பட்டி …

Read More »