Breaking News
Home / 2020 / June / 01

Daily Archives: June 1, 2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டாக்டர் விஜயபாண்டியன் ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் முருகன், பேராசிரியர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சுசீந்திரன், ஆணையின்படி சமூக சேவகர் டாக்டர் விஜயபாண்டியன் தலைமையில் உசிலம்பட்டி அருகே கல்லூத்து கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருள்கள் வழங்கினார்.இந்தநிகழ்ச்சியில் மக்கள் சமூக இடைவெளி விட்டு வாங்கி கலந்துகொண்டு பயன்பெற்றனர். கலாம் நியூஸ் டிவி செய்திக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசி வருகின்ற திமுக நிர்வாகிகளை கண்டிக்காத மு.க.ஸ்டாலின் கண்டித்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பட்டியலின மக்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகின்ற திமுக நிர்வாகிகளை கண்டிக்காத மு.க.ஸ்டாலின் கண்டித்து சுந்தரபாண்டி, கோபாலகிருஷ்ணன், தலைமையில் மாதரை கிராமத்தில் மொக்கப்பாண்டி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் டிவி செய்திக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

Read More »

கிராமிய பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு – அசத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

மல்லாங்கிணறு பேரூராட்சியில் கிராமிய பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு – அசத்திய நாட்டுப்புற கலைஞர்கள் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி நிர்வாகம், காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றம், பாப்பணம் மாங்குயிலே பூங்குயிலே கிராமிய கலைகுழு சார்பில் கொரோனா குறித்து நாட்டுப்புற கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊரடங்கை பொருட்படுத்தாமல் மக்கள் வெளியே சுற்றித்திரியும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு …

Read More »

திருச்சுழியில் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டி!

திருச்சுழியில் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு IPS அவர்கள் ஆணைப்படியும், மதுரை தென்மண்டல துணை இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதல் படியும், விருதுநகர் மாவட்ட அலுவலர் அவர்களின் அறிவுரையின் படியும் திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பாக பள்ளி மாணவ, மாணவியருக்கு கொரோனா வைரஸ் பரவுதல், கட்டுப்படுத்துதல் குறித்து …

Read More »

தேனியில் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள R.M.T.C போக்குவரத்துக் கழகம் மண்டல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கம்.

தேனியில் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள R.M.T.C போக்குவரத்துக் கழகம் மண்டல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் கொரேனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் வகையில் 65 நாட்களாக பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை தமிழக அரசு உத்தரவின்படி 8 மண்டங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் இன்று தமிழக அரசு உத்தரவிடப்பட்டனர் இதில் திண்டுக்கல் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் தேனிலிருந்து போக்குவரத்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன பின்னர் போக்குவரத்து கழகம் …

Read More »

திருக்கடையூரில் பொறையார் காவல்துறை சார்பில் கொரானா குறித்த விழிப்புணர்வு மற்றும் காவல்துறை பொதுமக்கள் நல்லுரவு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருக்கடையூரில் பொறையார் காவல்துறை சார்பில் கொரானா குறித்த விழிப்புணர்வு மற்றும் காவல்துறை பொதுமக்கள் நல்லுரவு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பொறையார் காவல்துறை சார்பில் கொரானா குறித்த விழிப்புணர்வு மற்றும் காவல்துறை பொதுமக்களிடையே நல்லுரவு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் கொரானா வைரஸ் வராமல் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும், கடை வீதிகளில் வர்த்தகர்கள் கடைபிடிக்க …

Read More »

தேனியில் போடி வட்டம் மற்றும் பி அம்மாபட்டி கிராமம் மற்றும் மீனாட்சிபுரம் கண்மாய் குடிமராத்து பணி

தேனியில் போடி வட்டம் மற்றும் பி அம்மாபட்டி கிராமம் மற்றும் பீப் மீனாட்சிபுரம் கம்மாய் குடிமராத்து திட்டத்தில் ரூபாய் 86.00 லட்சத்துக்கு கீழ் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கண்மாய் கரையின் வழியாக போடி நகரத்திலிருந்து விசுவாசபுரம் உப்புக்கோட்டை பத்ரகாளிபுரம் தேனி ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது மழை காலங்களில் முழு கொள்ளளவை எட்டும் பொழுது கரைகளையும் பலவீனம் அடைகிறது மேலும் பிடியிலிருந்து மேற்கொண்ட கிராமங்களுக்கு வேறு எந்த …

Read More »

மதுரையில் ரேஷன் கடையில் எடை அளவு குறைவாக வழங்குவதாக பெண் புகார். அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி நடவடிக்கை!

மதுரையில் ரேஷன் கடையில் எடை அளவு குறைவாக வழங்குவதாகபெண் ஒருவர் புகார் தெரிவித்ததால் கடை ஊழியரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை பெத்தானியாபுரத்தில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலைராஜா ஏற்பாட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்தார். அப்போது ரேஷன் கடையில் அரிசி வாங்கி விட்டு …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவக் கிராமத்தில், கடல்அலை இழுத்து சென்ற, பொறியாளர் உடல்மீட்பு!

திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவக் கிராமத்தில், கடல்அலை இழுத்து சென்ற, பொறியாளர் உடல்மீட்பு! திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 13 மீனவக் கிராமங்களில் ஒன்றான, பெருமணல் கிராமத்தைச் சேர்ந்த, தாமஸ் மகன் கிளாட்வின் (வயது. 24) .பொறியியற் படிப்பை முடித்து விட்டு, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய ஊரில் உள்ள, மாதா கோவில் திருவிழாவில் பங்கேற்ற பிறகு, நேற்று (மே.31) மாலையில், …

Read More »

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம்!

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அப்பாதுரை தலைமையில் நடைபெற்றது . மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன் மாநில தணிக்கையாளர் திருமதி ஜெயராணி ,இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகிலஇந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர் இசக்கியப்பன்,மாநிலச் செயலாளர் (தனியார் பள்ளி ) கமலக்கண்ணன், மாநில துணைத்தலைவர் தோழர் தவமணிச் செல்வம் மாநில இணைச் செயலாளர் தோழர் ஸ்டீபன் தோழர் சந்திரமோகன் ஆகியோர் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart