Breaking News
Home / 2020 / June / 02

Daily Archives: June 2, 2020

கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் அமைந்த, இயற்கை அழகின் எழில் சார்ந்த நகரம் செங்கோட்டை

தென்காசி மாவட்டத்தின் தென்கோடியில் கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் அமைந்த, இயற்கை அழகின் எழில் சார்ந்த நகரம் செங்கோட்டை ஆகும். கேரளத்திலிருந்து 63 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை “நல்லூர் ராஜா” என்பவர் ஆண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வூரின் மேற்கு பகுதியிலுள்ள நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து மகாதேவர் கோயில், அதையொட்டிய அரண்மனை தீர்த்தகுளம், சுற்றியுள்ள கோட்டை …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் நீச்சல் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

நீச்சல் (REACHES) தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளப்பட்டியில் உள்ள லாரல் பள்ளி வளாகத்தில் பொட்டி செட்டிபட்டி காலணியில் உள்ள 20 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது . இந்நிகழ்வில் திருஞானம் நிறுவனர்,சாம்சள் பிச்சைராஜ் ஆகியோர் கொரனோ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினர். திருமதி . அம்சரேகா , திருமதி, சுமதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read More »

நாகர்கோவிலில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி காங்கிரசார் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் மீனவர்களுக்கு நிவாரணம் உடனே வழங்க தமிழக அரசை வலியுறுத்தி காங்கிரசார் போராட்டம். தமிழக அரசு குமரி மாவட்ட கடலோர மீனவர்களுக்கு வழங்கவேண்டிய நலவாரிய நிதி, மீன்பிடி குறைந்த கால நிவாரணம் மற்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் போன்றவற்றில் விடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வில்லை. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விடுபட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை மீனவர் கிராமத்தில் விடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணம் உடனே வழங்க தமிழக அரசை வலியுறுத்தி காங்கிரசார் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை மீனவர் கிராமத்தில் விடுபட்ட மீனவர்களுக்கு நிவாரணம் உடனே வழங்க தமிழக அரசை வலியுறுத்தி காங்கிரசார் போராட்டம். தமிழக அரசு குமரி மாவட்ட கடலோர மீனவர்களுக்கு வழங்கவேண்டிய நலவாரிய நிதி, மீன்பிடி குறைந்த கால நிவாரணம் மற்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் போன்றவற்றில் விடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வில்லை. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விடுபட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் …

Read More »

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம்மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு முறையாக கொண்டு வர தேமுதிக : மாவட்ட கழக செயலாளர் & சிங்கை ஜின்னா கோரிக்கை . இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ராமநாதபுரம் மாவட்ட மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமையவேண்டுமென அப்போதைய மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் கவன ஈர்ப்பு மனுவை அனுப்பி வைத்ததின் …

Read More »

தரங்கம்பாடியில் உள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியில் மாணவர்களுக்கு நாட்டுப்புற கலை, சிலம்பம் பயிற்சி அளிப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு.

தரங்கம்பாடியில் உள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி நாட்டுப்புற கலை, சிலம்பம் பயிற்ச்சி அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் செயல் பொதுமக்கள் பாராட்டு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள அரசு உதவிப்பெறும் பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளியானது 300 ஆண்டுகள் பழமையான பள்ளி. 300 ஆண்டுகளுக்கு முன் திண்ணைப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது மேல்நிலைப்பள்ளியாக உள்ளது. இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி திறனில் மட்டுமின்றி நாட்டுப்புற கலைகள் மற்றும் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூரில் ஏழை மக்களுக்கு நீதிபதி எம்எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் 144 தடை உத்தரவால் வேலை இழந்த 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள், மற்றும் கோதுமை மாவு பாக்கெட் மற்றும் மளிகை பொருட்கள் உசிலை சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி தலைமையில் உத்தப்பநாயக்கனூர் ஒன்றிய கவுன்சிலர் பாண்டிலட்சுமி சுரேஷ்குமார், மாவட்ட ஆவின் குழு உறுப்பினர் சுப்பிரமணி, போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பால்பாண்டி, …

Read More »

அம்மா உணவகத்திற்கு வந்த வெட்டுக்கிளி, பீதியில் பிடித்து அடைத்து வைத்த பொதுமக்கள்

அம்மா உணவகத்திற்கு வந்த வெட்டுக்கிளி, பீதியில் பிடித்து அடைத்து வைத்த பொதுமக்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரே ஒரு வெட்டுக்கிளி வந்த நிலையில் இயல்புக்கு மாறாகவும், பெரிய அளவில் இருந்தாலும் அச்சமடைந்த பொதுமக்கள் வெட்டுக்கிளியை பிடித்து பாட்டிலில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது கலாம் நியூஸ் டிவி செய்திக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

Read More »

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது!

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது, அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் 4500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட அல்லிகுண்டம் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனின் தனிப்பிரிவு போலிசார், உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் …

Read More »

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தானில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தானில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது  சோழவந்தான் ஜூன் 2 சோழவந்தான் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி சோழவந்தான் பேட்டையில் உள்ள ராஜேஷ் தேங்காகடையில் நடைபெற்றதுவாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் சோழவந்தான் நகர செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ் வாடிப்பட்டி …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart