Breaking News
Home / 2020 / June / 04

Daily Archives: June 4, 2020

பண்ருட்டி காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் அதிரடி நடவடிக்கையால் திருந்திய தந்தை

பண்ருட்டி காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் அதிரடி நடவடிக்கையால் திருந்திய தந்தை கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு நேற்று பண்ருட்டியை சேர்ந்த  9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்று இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்யிடம் நான் சேமித்த வைத்த உண்டியல் பணத்தை என் தந்தை உடைத்து அந்த பணத்தில் மது பாட்டில் வாங்கி குடித்து விட்டார். இதை தட்டிக் கேட்டேன். …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் கொரோணா விழிப்புணர்வு ஓவிய போட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் கொரோணா விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது         தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் உத்தரவின்பேரில் தென் மண்டல துணை இயக்குனர் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட அலுவலர் ஆலோசனையின் பேரில் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்தில் கொரோணா ஓவியப்போட்டி நிலைய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.       இதில் இப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், குமாரசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, பாலு, முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, என்றும். கொரோனா …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி 97-வது பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக தொகுதி கழகத்தின் சார்பில் கலைஞர் மு. கருணாநிதி 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, தலைமையில் கழக செயற்குழு உறுப்பினர் சோலை ரவிக்குமார், உசிலை நகர செயலாளர் தங்கமலைபாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன், சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், ஏழுமலை பேரூர் கழக செயலாளர் ஜெயராமன், மாவட்ட ஊராட்சி …

Read More »

ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை அடிக்கும் மின்சாரவாரியம்

ஊரடங்கை_பயன்படுத்தி கொள்ளை அடிக்கும்_மின்சாரவாரியம்! கொரோனா தொற்று பரவலால் கடந்த சில மாதங்களாக மின்கட்டண கணக்கீடு எடுக்காததால் மின்நுகார்வோர்கள் மொத்தமாகச் சேர்த்து அதிகளவு கட்டணத்தைக் கட்ட வேண்டிய நிலையை மின்சார வாரியம் உருவாக்கியுள்ளது. உதாரணமாக ஒரு வீட்டின் பயன்படுத்தப்பட்ட மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் எனக் குறிக்கப்படுகின்றது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 எனக் கட்டணம் …

Read More »

ஏர்வாடி தர்ஹாவில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.

ஏர்வாடி தர்ஹாவில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அரசு மருத்துவமனை, மீன் மார்க்கெட், வடக்கு தெரு, தர்ஹா அலங்கார வாசல், சாலை ஓர கடைகள், தர்ஹா மீன் மார்க்கெட், பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். கொரோனா நோய் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 90 நாட்களுக்கு பிறகு …

Read More »

நிலக்கோட்டை மல்லியப்பட்டி கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

கொரோனா விழிப்புணர்வு கூட்டம் கொரோனா தொற்று விழிப்புணர்வு மற்றும் உடல் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் விழிப்புணர்வு கூட்டம் டீச் டிரஸ்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிலக்கோட்டை தாலுகா மல்லியம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் குழந்தைகளுக்கு டீச் நிறுவனத்தின் செயலாளர் திரு கலியாணி அவர்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் கடலை மிட்டாய் மற்றும் நெல்லி கனி வழங்கினார். மேலும் இவ் விழாவில் வைகை டிரஸ்ட் நிறுவனத்தின் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் தலா 7500 பணம் நிவாரணமாக வழங்க வேண்டும், விவசாயத்திற்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், தினக் கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி …

Read More »

இராஜபாளையத்தில் தொகுதி முகவூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 97 வது பிறந்த நாள் விழா

இராஜபாளையம் தொகுதி முகவூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன், சேர்மன் G.சிங்கராஜ், கழக கொடி ஏற்றி முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலைஞர் அவர்களின் புகைப்படத்தை திறந்து வைத்து 70 ஏழை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் நவமணி பூமாரி,மாரிமுத்து ஊராட்சி …

Read More »

காரியாபட்டி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அரிசி மளிகை பொருட்களை எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு வழங்கினார்

காரியாபட்டி அருகே திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாயிரம் பேருக்கு அரிசி, மளிகைபொருள் வழங்கிய தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ வழங்கினார். காரியாபட்டி அருகே திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாயிரம் பேருக்கு அரிசி, மளிகைபொருள்களை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ வழங்கினார். காரியாபட்டி அருகே மல்லாங்கினற்றில் திமுக கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள …

Read More »