Breaking News
Home / 2020 / June / 05

Daily Archives: June 5, 2020

திருநெல்வேலி பாளையில் தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்*

கொரோனா தொற்று நோயை பொருட்படுத்தாமல் இரவு பகலுமாக பணி செய்துவரும் திருநெல்வேலி மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் 5-6-2020 இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பாளை மண்டல அலுவலகத்தில் வைத்து மாநகர் மாவட்ட தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் 500 பேர்களுக்கு அரிசி காய்கறி …

Read More »

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் குடிமராமத்துப் பணிகளுக்காக பூமி பூஜை

நரிக்குடி ஒன்றியத்தில் குடிமராமத்துப் பணிகளுக்காக பூமி பூஜை விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாலூர் கண்மாய் குடிமராமத்துப் பணிகளுக்காக தமிழக அரசு 87 இலட்சம் ரூபா‌ய் நி‌தி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நாலூர் கண்மாய் குடிமராமத்துப் பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவக்கி வைக்கப் பட்டது. நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் நாலூர் பூமிநாதன் மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும், வைஸ் சேர்மனுமாகிய அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஆகியோர் …

Read More »

வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்தி சென்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்தி சென்ற 3 டன் ரேஷன் அரிசி சோதனைச்சாவடியில் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் ஓட்டுநர் கைது அம்பலூர் போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியான தும்பேரி ஊராட்சி அண்ணாநகர் சோதனை சாவடி பகுதியில் காவல்துறையினர் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற மினி …

Read More »

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது

திருநெல்வேலி மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன! திருநெல்வேலி, ஜூன்.5:- ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்படி ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5- ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பல்லுயிர் பெருக்கம் என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும். அண்மையில் பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்க நாடு சந்தித்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இப்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் …

Read More »

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அன்பளிப்பு! திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வழங்கினார்!! திருநெல்வேலி, ஜூன். 5:- உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில், மழை-வெயில் பாராது, அல்லும்-பகலும் அயராது பாடுபட்டு வரும், திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல, தூய்மை பணியாளர்கள் மொத்தம் 500 பேருக்கு, ஊரடங்கு உதவியாக, காங்கிரஸ் கட்சி சார்பில், அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை, அன்பளிப்பாக, …

Read More »

மத்திய அரசு என்று ஒரு அரசு இருக்கிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. நெல்லையில் ஆவேசம்

மத்திய அரசு என்று ஒரு அரசு இருக்கிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. நெல்லையில் ஆவேசம்! திருநெல்வேலி, ஜூன்.5:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர், இன்று (ஜூன்.5) பிற்பகலில், திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-” மத்திய அரசு என்று ஒரு அரசு இருக்கிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது. மோடி …

Read More »

திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில்,உலக சுற்றுச்சூழல் தின விழா!

திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில்,உலக சுற்றுச்சூழல் தின விழா! காவல் உதவி ஆணையர் பங்கேற்பு! திருநெல்வேலி,ஜூன்.5:- சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிற உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன்.5) திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றத வ முதன்மைக் கல்வி அலுவலர் ச.செந்திவேல்முருகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாநகர காவல், மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவின், உதவி ஆணையர் …

Read More »

மதுரையில் நாடக நடிகர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரையில் நாடக நடிகர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத் தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத்தினர்களுக்கு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இரா.அரவிந்தன், மாநில …

Read More »

மதுரையில் நாடக நடிகர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரையில் நாடக நடிகர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத் தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத்தினர்களுக்கு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இரா.அரவிந்தன், மாநில …

Read More »

கீழக்கரையில் கொரோனா காரணமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள சாலைகளை திறப்பதற்கு அனைத்து ஜமாத்தார்கள் நவாஸ்கனி எம்.பியிடம் கோரிக்கை

கீழக்கரையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாலைகளை திறப்பதற்கு அனைத்து ஜமாத்தார்கள் நவாஸ் கனி எம்பி இடம் கோரிக்கை வைத்தனர்….. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் கொரோனா பாதித்த பகுதிகள் மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளையும் சுகாதாரத்துறை, நகராட்சி துறையினர், காவல் துறையினர் தடுப்புகளை வைத்து அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart