Breaking News
Home / 2020 / June / 06

Daily Archives: June 6, 2020

மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் கவுன்சிலர் தாஸ் ஏற்பாட்டில்,அமைச்சர் செல்லூர் ராஜு செவிலியர்கள் ,ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

மதுரையில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாநகர் முழுவதும் ஏழை,எளிய மக்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் கவுன்சிலர் தாஸ் ஏற்பாட்டில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செவிலியர்கள் , தூய்மைப் பணியாளர்கள் …

Read More »

மதுரை கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆர். ராஜேந்திரன் ஏற்பாட்டில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார் அந்த வகையில் கடந்த சனிக்கிழமை கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆர். ராஜேந்திரன் ஏற்பாட்டில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அப்பகுதி ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார். இதில் மத்திய கூட்டுறவு வங்கி …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். கொரோனா காலத்தில் மக்களை ஒளிந்து தாக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை திரும்பப்பெற கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிள்ளியூர் வட்டார பகுதிகளில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடுகளுக்கு ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய தனியார்மய மசோதாவை தமிழக …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் மாடியில் சிக்கிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் மாடியில் சிக்கிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஜங்சனில் பல உயர்ந்த மாடி கட்டிடங்கள் உள்ளன. இவைகளில் ஒன்றில் தெருநாய் ஒன்று எப்படியோ சென்றுவிட்டது. பின்னர் கீழே இறங்க முடியாமல் தவித்த நாய் அங்கும் இங்குமாக நடந்து களைத்துப் விட்டது. பின்னர் ஒரு மூலையில் போய் படுத்துக்கொண்டது. காலை முதல் மாலை வரை உண்ண உணவோ குடிக்க தண்ணீரோ கிடைக்காமல் அவதிப்பட்டது. …

Read More »

தண்டையார்பேட்டை கேஜி கார்டன் பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது

தண்டையார்பேட்டை 42 வது வட்டம் கேஜி கார்டன் பகுதியில் கோடை வெயிலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் 200 பேருக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் நோய் எதிர்ப்பு சக்திக்கான எனர்ஜி பானத்துடன் பாதுகாப்பு முக கவசத்தை வழங்கினார் இதில் ஆர்எஸ் ஜனார்த்தனம் கணேசன் ஆறுமுகம் முன்னாள் வட்ட பிரதிநிதி பாபு கண்ணியப்பன் கே கிருஷ்ணா உள்ளிட்டோர் இருந்தனர்

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி ஊராட்சியில் சம்பளம் குறைவாக வழங்கியதால் 100 நாள் வேலை செய்தவர்கள் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி ஊராட்சியில் தொடர் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் 100 நாள் வேலை வழங்கப்பட்டது. தில்லையாடி ஊராட்சியில் தற்போது இந்த வாரத்தில் 5 தினங்கள் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டதாகவும், அதிலும் தங்களுக்கு சம்பளம் வழங்கியதில் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படாமல் மிகவும் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 100 நாள் வேலை சம்பளம் வழங்கியதில் முறைகேடு மற்றும் குளறுபடி நடந்துள்ளதாகவும் பொதுமக்கள் …

Read More »

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அமமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள்

மதுரை,அலங்காநல்லூர் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை மாவட்ட செயலாளர் சரவணன் வழங்கினார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பேரூர் கழக நிர்வாகிகள் சார்பில் ஆதரவற்றோர், முதியோர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட கழக செயலாளர் மேலூர் சரவணன் தலைமை தாங்கி வழங்கினார். அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன், மேலூர் …

Read More »

திருநெல்வேலி கொண்டாநகரம் பகுதியில், தடுப்பணை கட்டி, வேறு மாவட்ட, ஊர்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை,கை விட வேண்டி இந்திய தேசிய லீக் கோரிக்கை

திருநெல்வேலி கொண்டாநகரம் பகுதியில், தடுப்பணை கட்டி, வேறு மாவட்ட, ஊர்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை, மாநில அரசு, உடனடியாக கை விட வேண்டும்! இந்திய தேசிய லீக் கட்சியின், தென்மண்டல அமைப்பு கோரிக்கை! திருநெல்வேலி, ஜூன்.6:- இந்திய தேசிய லீக் கட்சியின், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் சேக் ஹயாத் தலைமையில், அக்கட்சியின் தென் மண்டல அமைப்பு சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவரிடம், இன்று (ஜூன். 6) கோரிக்கை மனு ஒன்று …

Read More »

திருநெல்வேலி வள்ளியூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், செவலியர்களுக்கு, கொரோனா ஊரடங்கு நிவாரண உதவிகள்!

திருநெல்வேலி வள்ளியூரில், அரசு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், செவலியர்களுக்கு, கொரோனா ஊரடங்கு நிவாரண உதவிகள்! திமுக சார்பில், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரகாம் பெல் வழங்கினார்! திருநெல்வேலியில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் கிரகாம்பெல் வள்ளியூரில் வைத்து, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, அவர்களின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டி, பொன்னாடைகள் அணிவித்து, அரிசி மற்றும் மளிகை பொருட்களை, கொரோனா …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில், அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில், அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நடைபெற்றது! திருநெல்வேலி, ஜூன். 6:- அமெரிக்க அரசின், நிறவெறிக்கு எதிராகவும், அமெரிக்க அரசை, எதிர்த்துப் போராடி வருகின்ற, கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், “தமிழ்நாடு ஓடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்” சார்பில், இன்று (ஜூன். 6) தமிழகமெங்கும், “ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில், “மாநிலக் குழு உறுப்பினர்” மு.லெனின் முருகானந்தம் தலைமையில், …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart