Breaking News
Home / 2020 / June / 07

Daily Archives: June 7, 2020

மதுரை விளாங்குடியில் எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்

மதுரை விளாங்குடியில் எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலைராஜா ஏற்பாட்டில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார் மதுரை விளாங்குடியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோலைராஜா ஏற்பாட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் …

Read More »

மதுரை பங்கஜம் காலனியில் 53 வது வட்ட செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாநகர் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அனைத்து வார்டு பகுதிக்கும் சென்று கொரோனா நிவாரண பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதுரை பங்கஜம் காலனியில் 53 வது வட்ட செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை …

Read More »

இராமநாதபுரத்தில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இராமநாதபுரத்தில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இராநாதபுரம் மாவட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரின் 97 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டவர்களுக்குமாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் ராமநாதபுரம் திருப்புலாணி கீழக்கரை உட்பட 8 மையங்களில் மாவட்ட முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், வழங்கப்பட்டன மற்றும் பழுதுநீக்வோர் சங்கம் ஓட்டுனர்கள் …

Read More »

திருமணஞ்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கி உதவிய மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை

திருமணஞ்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கி உதவிய மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை. மயிலாடுதுறை அருகே உள்ளது திருமணஞ்சேரி என்ற ஊர் இந்த ஊரானது அதிக மாற்றுத்திறனாளிகளை கொண்டுள்ளது. பல குடும்பங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தொடர் ஊரடங்கு காரணமாக வேலை இன்றி வாழ்வாதாரம் இழந்து மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகிறார்கள் . தொடர் ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் தற்போது கடுமையான நெருக்கடி நிலையில் முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து தவித்து …

Read More »

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்தி வந்த 5000 பாக்கெட் சாராயம் பறிமுதல்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்தி சென்ற 5000 பாக்கட் சாராயம் பறிமுதல், வாகனங்களையும் பறிமுதல் செய்த பொறையார் போலிசார் விசாரணை. தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் பொறையாறு வழியாக சீர்காழி பகுதிக்கு காரில் சாராயம் கடத்தப் படுவதாக பொறையாறு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதன் பேரில் பொறையார் போலீசார் ஆய்வாளர் செல்வம் தலைமையில் விசலூர் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart