Breaking News
Home / 2020 / June / 08

Daily Archives: June 8, 2020

பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டன் மற்றும் நெல்லை ஆவின் நிர்வாக அலுவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று

பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டன் மற்றும் நெல்லை ஆவின் நிர்வாக அலுவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று! மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது! திருநெல்வேலி, ஜூன். 8:- தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளுள் மிகவும் புகழ்பெற்றதும் பெரியதுமான பாளையங்கோட்டை மத்திய சிறையில் தற்பொழுது பணியில் இருந்து வரும் முதன்மை ஜெயில் வார்டன் ஒருவருக்கும் நெல்லை ரெட்டியார் பட்டியில் ஆவின் நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று …

Read More »

விபத்தில் படுகாயம் அடைந்த, திருநெல்வேலி மக்கள் தொடர்பு அலுவலரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜலட்சுமி

விபத்தில் படுகாயம் அடைந்த, திருநெல்வேலி மக்கள் தொடர்பு அலுவலரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜலட்சுமி, நிதியுதவியும் வழங்கினார்! திருநெல்வேலி மாவட்டச் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் அ. செந்தில். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சென்ற மாதம் (மே மாதம்) 21-ஆம் தேதி வாடகைகார் ஒன்றில் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா வகையில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் துவாக்குடி என்னும் …

Read More »

தரங்கம்பாடி தாலுக்காவில் சுமார் 1000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் வழங்கிய ஹோப் பவுண்டேசன் நிறுவனம்

தரங்கம்பாடி தாலுக்காவில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள சுமார் 1000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் வழங்கிய ஹோப் பவுண்டேசன் நிறுவனம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஹோப் பவுண்டேசன் நிறுவனம் சார்பில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள சுமார் 1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது. இதில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சின்னங்குடி, துடரிப்பேட்டை உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. …

Read More »

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 126 மாணவர்கள் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் நிதி உதவி.

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 126 மாணவர்கள் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் நிதி உதவி. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் வாழ்வாதாரம் இழந்துள்ள 126 மாணவ குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ300 நிதி வழங்கினர். இதனை வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர் விசுவநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து வழங்கினர். கலாம் …

Read More »

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் நிழலி கிராமம் கவுண்டம்பாளையத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்படும் மின் கோபுரத்தால் விவசாயிகள் அவதி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் நிழலி கிராமம் கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் காற்றாலை நிறுவனமான சுஸ்லான் கம்பெனியானது மேற்படி இடத்தில் இருந்து தாராபுரம் வட்டம் கொழுமங்குழி கிராமம் ராசிபாளையத்தில் அமைத்துள்ள பவர் ஸ்டேஷன் வரை இரண்டையும் இணைக்கும் விதமாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்து மின் வழிப்பாதை அமைத்து வருகிறது. மேற்படி மின் வழிப் பாதையில் 25 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அமைக்கப்படும் 25 மின் …

Read More »

கலாம் நியூஸ் டிவி செய்தி எதிரொலியால் ஏர்வாடி அருகே புளிய மரத்தில் கட்டி வைத்து இருந்த உடைந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் மாற்றப்பட்டது.

கலாம் நியூஸ் செய்தி எதிரொலியாக ஏர்வாடி அருகே உடைந்த மின் கம்பத்தை புளியமரத்தில் கட்டிவைத்த மின் வாரியம் புதிய மின் கம்பம் மாற்றப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதியான ஏர்வாடி ஊராட்சி ஆகும். ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் 15 கிராமங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நாச்சியம்மன்வாடி கிராமம். இந்த நாச்சியம்மன்வாடி கிராமத்தில் காந்தி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள மின் கம்பம் கடந்த ஒரு ஆண்டுக்கு …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart