Breaking News
Home / 2020 / June / 09

Daily Archives: June 9, 2020

விருதுநகரில் மக்களுக்காக தொடர்ந்து உயிர் காக்கும் சேவையாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டு.

கொரோனா ஊரடங்கு காலத்தில் விருதுநகர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சேவை மக்கள் பாராட்டு தமிழ்நாடு அரசு, GVK – 108 நிர்வாகமும் இணைந்து 108 இலவச அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை கடந்த செப்டம்பர் 15 2008 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 18, 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் மாதத்திற்கு சுமார் 2000 அவசர மருத்துவ சேவையை …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டார காங்கிரஸ் கூட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டார காங்கிரஸ் கூட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டார காங்கிரஸ் கூட்டம் காஞ்சிரகோட்டில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு தக்கலை வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ் தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிறின்ஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார நிர்வாகிகள், வாழ்வச்சகோஷ்டம், கப்பியறை, முளகுமூடு, மருதூர்குறிச்சி, நுள்ளிவிளை, ஆத்திவிளை உள்ளிட்ட பேரூர், ஊராட்சி காங்கிரஸ் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சியில் பழுதடைந்த தபால் நிலையம் மாற்று கட்டிடத்தில் துவக்கம்!

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சியில் பழுதடைந்த தபால் நிலையம் மாற்று கட்டிடத்தில் துவக்கம். பல வருடங்களாக செம்மான்விளை பகுதியில் செயல்பட்டு வந்த மெதுகும்மல் தபால் நிலைய கட்டிடம் மேற்கூரை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. மேற்படி தபால் நிலையம் அங்கு செயல்பட முடியாத நிலையில் ஒன்றரை கிலோமீட்டருக்கு அப்பால் அதனை இடமாற்றம் செய்ய முயற்சி நடைபெற்றது. இந்நிலையில் அதே பகுதியில் தபால் நிலையம் செயல்பட ஆவன செய்யுமாறு ஊர் பொது மக்கள் …

Read More »

மதுரை மேலமடை முடிதிருத்தும் தொழிலாளி மகள் நேத்ராவிற்கு தமிழ்நாடு மருத்துவ சமூக சங்கத்தின் சார்பில் பாராட்டு

மதுரை மேலமடை முடிதிருத்தும் தொழிலாளி மகள் நேத்ராவிற்கு தமிழ்நாடு மருத்துவ சமூக சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மேலமடை பகுதியை சேர்ந்தவர் சலூன் கடைக்காரர் மோகன். இவரது மகள் நேத்ரா. இவர் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை செலவு செய்து தனது மகளின் விருப்பத்தின் பேரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு அரிசி,காய்கறிகள், உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். இந்த …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கட்டாம்பட்டியில் உள்ள எஸ். எம்.பி மில் பணியாளர்களுக்கு சைல்டு வாய்ஸ் நிறுவனம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் செங்கட்டாம்பட்டியில் உள்ள எஸ். எம்.பி மில்லில் பணி புரியும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சைல்டு வாய்ஸ் நிறுவனம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.எம்.பி மில்லின் மேலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.சைல்டு வாய்ஸ் நிறுவன அறங்காவலர் அண்ணா துரை முன்னிலை வகித்தார்.மேலாளர் விக்னேஷ்,ஒருங்கிணைப்பாளர் கள் சிவநாக ஜோதி,ப்ரின்சி,ஜெனிபர், களப்பணியாளர்கள் சரிதா,பாண்டீஸ்வரி மற்றும் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More »

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில், குடிநீர் குழாய் உடைந்ததால், சாலைகளில் ஆறாய் ஓடி வீணாகும் தாமிரபரணி தண்ணீர்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில், குடிநீர் குழாய் உடைந்ததால், சாலைகளில் ஆறாய் ஓடி வீணாகும் தாமிரபரணி தண்ணீர்! திருநெல்வேலி, ஜூன். 9:- திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 கடலோரக் கிராமங்களில் ஒன்று ராதாபுரம் ஆகும். இங்கு வட்டாட்சியர் அலுவலகம், மீன்வளத்துறை அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, பழைமை வாய்ந்த நித்தியக்கல்யாணி திருக்கோவில் என, அனைத்தும் அமைந்துள்ளன. தாலுகா தலைநகராக விளங்கும் ராதாபுரம், சட்டமன்ற தொகுதியாகவும் இருந்து வருகின்றது. கூடங்குளம் அணுமின் …

Read More »

மதுரை உலகனேரியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

மதுரை உலகனேரியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது மதுரை உலகனேரி பி.கே திடலில், மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாட்டில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருளாக அரிசி மற்றும் காய்கறிகளை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ரபீக் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ஏ.சி.குமரவேல் பங்கேற்றார். இந்நிகழ்வில் இணைச் செயலாளர் ஏ.பாண்டியன், துணைச் செயலாளர்கள் சேகர், ராஜபாண்டியன், ஹரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் ஏழை மக்களுக்கு அரிசி,காய்கறிகளை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் 144 தடை உத்தரவால் வேலை இழந்த ஆட்டோ தொழிற்சங்கம் மற்றும் ஏழை எளிய மக்கள் 500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் கவிதா ராஜா, உசிலை நகர செயலாளர் பூமாராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமமுக சார்பில் ஓட்டுநர்களுக்கு நிவாரண உதவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமமுக கட்சியின் நகர் கழகத்தின் சார்பில் கொரனா வைரஸ் 144தடை உத்தரவால் வேலையிழந்த வாடகை கார் ஓட்டுனர்களுக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஓட்டுநர் 150 பேருக்கு நகர செயலாளர் குணசேகரபாண்டியன் ஏற்பாட்டில் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன், ஒன்றிய குழு துணை தலைவர் மலேசியா பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நக்கலப்பட்டி அருகே காளவாசலை அகற்ற கோரி கிராம மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நக்கலப்பட்டி அருகே காளவாசலை அகற்ற கோரி கிராம மக்கள் கோரிக்கை உசிலம்பட்டியில் இருந்து தேனி செல்லும் சாலையில் ரோட்டின் ஓரத்தில் பத்துக்கு மேற்பட்ட செங்கல் காளவாசல் நடத்தி வருகின்றனர். இந்த காளவாசலில் செங்கல் வேக வைப்பதற்காக தீ மூட்டி வருகின்றனர். அப்படி செய்யும் பொழுது அதனுடைய புகைகள் ரோட்டு பகுதியில் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சாலையே தெரியவில்லை எனவும் …

Read More »