Breaking News
Home / 2020 / June / 10

Daily Archives: June 10, 2020

தேனியில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று

தேனியில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று தேனி மாவட்டம் தேனியில் இயங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார

Read More »

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது சோழவந்தான்ஜூன்.8- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மற்றும் பேருராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்பேரில் சென்னை பேரூராட்சி இயக்குனர் பழனிச்சாமி ஆலோசனையின் பேரில் மரக்கன்றுகள் நட்டனர்.இதில் சோழவந்தான் பேருராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு தலைமையில் பேருராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் மரக்கன்றுகளை நட்டார். இதில் …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோவிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் 

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோவிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.      இதில் கோவிலை திறக்க கோரியும் மதுக்கடையை அடைக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்து முன்னணி துணைத் தலைவர்  தனசேகரன், ஒன்றிய பொதுச் செயலாளர் முருகன், ஒன்றிய  செயலாளர் பொன்முருகன், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர்  முத்து இருளாண்டி ஆகியோரை சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கைது …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் பருத்தி சாகுபடியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி சாகுபடியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பாதிப்பு. விவசாயிகள் கவலை வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் வட மாநிலங்களை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகளை போன்று தமிழகத்தில் சில இடங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சுகாதார ஊழியருக்கு கொரோனா தொற்று எதிரொலியாக கண்ணன்விளை கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே சுகாதார ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று எதிரொலியாக கண்ணன்விளை கிராமத்தை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமம் கண்ணன்விளை. இவ்வூரைச் சேர்ந்த 47 வயதான நபர் ஒருவர் செந்தறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். அதோடு விடுப்பு நாட்களில் பாலூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புரோட்டா …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் உருவ படத்திற்கு மனோ தங்கராஜ் எம்.எல.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் மறைந்த தி.மு.க. எம்.எல்ஏ அன்பழகன் உருவ படத்திற்கு மனோ தங்கராஜ் எம்எல்ஏ. தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சென்னையில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிட்சை அளித்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மரண செய்தி கேட்டு தி.மு.க. நிர்வாகிகள் பெரும் துயருற்றனர். கன்னியாகுமரி மேற்கு …

Read More »

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டி பணம் வசூல் செய்வதாக பச்சை தமிழகம் கட்சி புகார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டி பணம் வசூல் செய்வதாக பச்சை தமிழகம் கட்சி புகார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி உள்ளன. இத்தொகையை மாதம்தோறும் வசூலிப்பது வழக்கம். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தொடர்ந்து மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் வேலை இன்றியும் வருமானம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். …

Read More »

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டி பணம் வசூல் செய்வதாக பச்சை தமிழகம் கட்சி புகார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டி பணம் வசூல் செய்வதாக பச்சை தமிழகம் கட்சி புகார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி உள்ளன. இத்தொகையை மாதம்தோறும் வசூலிப்பது வழக்கம். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தொடர்ந்து மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் வேலை இன்றியும் வருமானம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். …

Read More »

மதுரை ஹார்விபட்டியில் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி,காய்கறிகளை இராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.

மதுரை ஹார்விபட்டியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில், திருப்பரங்குன்றம் பகுதி இளைஞரணி செயலாளர் எம்.ஆர்.குமார் முன்னிலையில், வடக்கு தொகுதி எம்எல்ஏ இராஜன் செல்லப்பா அரிசி, காய்கறிகளை வழங்கினார். இதில் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன்,முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலாம் நியூஸ் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒயிஸ்கா உலகளாவிய அமைப்பின் கிளை துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் ஒயிஸ்கா உலகளாவிய அமைப்பின் திண்டுக்கல் கிளை இன்று துவக்கப்பட்டது. இந்நிகழ்வு க்கு தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் அண்ணா துரை முன்னிலை வகித்தார்.இணை செயலாளர் விக்னேஷ் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் ஸ்டெல்லா நன்றி கூறினார். இதில் ஆலோசகர் சார்லஸ்,திண்டுக்கல் ஒயிஸ்கா கிளையின் உறுப்பினர்கள் சிவநாகஜோதி ,ராணி, ப்ரின்சி ,ராமசாமி, சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart