Breaking News
Home / 2020 / June / 11

Daily Archives: June 11, 2020

திருநெல்வேலியில் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில்,1,300 ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய, ராதாபுரம் எம்.எல்.ஏ.!

திருநெல்வேலி மாவட்டத்தில், இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில், ஒரே நேரத்தில், 1,300 ஏழைக் குடும்பங்களுக்கு, கொரோனா ஊரடங்கு நிவாரண உதவிகளை வழங்கிய, ராதாபுரம் எம்.எல்.ஏ.! திருநெல்வேலி, ஜூன். 11:- உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, 1,300 ஏழைக் குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ தரமான அரிசியை, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுதிமொழிக்குழு தலைவருமான ஐ.எஸ்.இன்பதுரை, இன்று( ஜூன் …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், சியோன் மலையில், சாலைகளில் மழை நீர், குளம் போல தேங்கி நிற்பதை தடுப்பதற்காக, நீர் உறிஞ்சும் கற்கள் பதிக்கும் பணி!

திருநெல்வேலி மாவட்டம், சியோன் மலையில், சாலைகளில் மழை நீர், குளம் போல தேங்கி நிற்பதை தடுப்பதற்காக, நீர் உறிஞ்சும் கற்கள் பதிக்கும் பணி! ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை துவக்கி வைத்தார்! திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில உள்ள சியோன் மலை கிராமம் வளர்ந்து வரும் ஊராகும். இந்த ஊரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலைகளில் மழைக்காலங்களில் மழை நீரானது குளம் போல் தேங்கி நிற்கிறது. …

Read More »

போக்சோவில் புது மாப்பிள்ளை கைது.

போக்சோவில் புது மாப்பிள்ளை கைது. மதுரை வாடிப்பட்டி அருகே மட்டப்பாறை உதயகுமார் (22), கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக சோழவந்தான் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உதயகுமாருக்கு அவரது ஊரில் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன்விளையில் கொரோனா தொற்றினால் தடை செய்யப்பட்ட பகுதியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன்விளையில் கொரோனா தொற்றினால் தடை செய்யப்பட்ட பகுதியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கண்ணன்விளை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் அவரது மனைவி மகள் மற்றும் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பிற்குள்ளான 4 பேரும் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனர். இதனையொட்டி வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதியை தடை …

Read More »

வாடிப்பட்டி அருகே சூறைகாற்றில் இடிந்து விழுந்த தடுப்புசுவர்

வாடிப்பட்டி அருகே சூறைகாற்றில் இடிந்து விழுந்த தடுப்புசுவர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா உள்ளது. இதில் 20க்கு மேற்பட்ட ஆயுத்தஆடைகள், பின்னலாடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. நேற்றுமுன்தினம் மாலை 6மணிக்கு சிறுமலை பகுதியிலிருந்து பலத்தசூறைகாற்று வீசி சிறுதுநேரத்தில் மழைவிழுந்தது. இந்தசூறைகாற்றினால் ஜவுளிபூங்காவின் உள்பகுதியில் சிமெண்ட் கற்களால் கட்டப்பட்ட தடுப்புசுவர்கள் இடிந்துவிழுந்தது. அதேபோல் ஆயுத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் மேல் அமைக்கப்பட்டிருந்த சூரியசக்திமூலம் மின்சாரம் …

Read More »

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்கள்.

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் வழங்கினர். மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் கலந்து கொண்டு 59 …

Read More »

மதுரை மாநகராட்சி வளாகத்தில் நலிந்த தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரை மாநகராட்சி வளாகத்தில் நலிந்த தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், இராஜன்செல்லப்பா எம்.எல்..ஏ, …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மேலவீதியில் உள்ள தனியார் விடுதி அறை சீல் வைக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தமிழகத்தில் மிகவும் பிரசிதிப்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மேலும் இங்கு மட்டுமே தினந்தோறும் சதாபிஷேகம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா, ஆயுட்ஹோமம் மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா …

Read More »

காவல்துறைக்கு கண்ணியம் சேர்த்த, மாநகர காவல் போக்குவரத்து காவலர்

திருநெல்வேலியில் பார்வையற்ற முதியவருக்கு மூன்றாவது கண்ணாக செயல்பட்டு காவல்துறைக்கு கண்ணியம் சேர்த்த, மாநகர காவல் போக்குவரத்து காவலர்! பாராட்டுகள் குவிகின்றன!! திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் பாலம் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பு எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாகும். திருநெல்வேலி- திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி மதுரை சாலை, திருநெல்வேலி நாகர்கோயில் சாலை, திருநெல்வேலி தென்காசி சாலை ஆகிய நாற்பெரும் சாலைகளை உள்ளடக்கியுள்ள, இந்த பகுதியில் சாலையை கடப்பது என்பது மிகவும் அரிதான …

Read More »

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட, ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள்!

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட, ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள்! திருநெல்வேலி, ஜூன். 11:- வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொம்மைகள், பலூன்கள் உள்ளிட்ட சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை விற்று வருகின்றனர். இவர்களுள் ஒருவராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் இன்று (ஜூன்.11) திருநெல்வேலி டவுணில் உள்ள, தாலுகா அலுவலகத்துக்கு கூட்டமாக வந்து அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart