Breaking News
Home / 2020 / June / 12

Daily Archives: June 12, 2020

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில், 30.000 பேருக்கு கொரோனா பரிசோதனை ,

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இதுவரையிலும் மொத்தம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 628 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது! மருத்துவ மனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தகவல்! திருநெல்வேலி, ஜூன். 12:- “திருநெல்வேலி மாவட்டத்தில் 19 ஆயிரம் பேர் உட்பட தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து இதுவரையிலும் மொத்தம் சுமார் 30 …

Read More »

குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டம்!” என்னும் பெருமையை, திருநெல்வேலி மாவட்டம் பெறுவதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வேண்டுகோள்!

“குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டம்!” என்னும் பெருமையை, திருநெல்வேலி மாவட்டம் பெறுவதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வேண்டுகோள்! திருநெல்வேலி, ஜூன். 12:- பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திடும், குழந்தை தொழிலாளர் முறையினை, முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில், ஆண்டு தோறும், ஜூன் மாதம், 12- ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு …

Read More »

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் குவிந்ததால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் குவிந்ததால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம். வீரபாண்டி அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 760 மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் இன்று வெள்ளிக்கிவேண்டும்ந்தமை மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் ஹால் டிக்கெட் மற்றும் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக கல்லூரி முதல்வர் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பருத்தி சாகுபடியில் மாவு பூச்சி வெள்ளை நோய் தாக்குதல் குறித்து வேளாண்மைத்துறை ஆய்வு செய்து ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை.

மாமாகுடி பகுதிகளில் பருத்தி சாகுபடியில் மாவு பூச்சி வெள்ளை நோய் தாக்குதல் காரணமாக சாகுபடி பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறைவதோடு, பருத்தி விவசாயம் பாதிப்பு காரணமாக தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால் வேளாண்மைத்துறை ஆய்வு செய்து ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பணப்பயிரான பருத்தி சாகுபடியை விவசாயிகள் இந்த ஆண்டு அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் …

Read More »

தரங்கம்பாடியில் ஆவணங்களை தீயிட்டு அழித்த இளம் விஞ்ஞானி

தரங்கம்பாடியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியும் அரசு அங்கீகாரம், வங்கி கடன் உதவிகள் கிடைக்காததால் மனவருந்தி ஆராய்ச்சி நிறுவனத்தை மூடி கண்டுபிடிப்புகள், ஆவணங்களை தீயிட்டு அழித்த இளம் விஞ்ஞானி முரளி. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடந்த 10 ஆண்டுகளாக ஹைட்டேக் என்ற தனியார் அறியல் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கிய இளம் விஞ்ஞானி முரளி இந்த அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பல …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 1ம் பகுதி இளைஞரணி செயலாளர் சண்முகசுந்தரம், 1ம்பகுதி இளைஞரணி இணைச் செயலாளர் கராத்தே கார்த்திக் ஏற்பாட்டில், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலைராஜா முன்னிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை ஏற்று, இளைஞரணி நிர்வாகிகளுக்கு, கொரோனா நிவாரண பொருட்களான அரிசி, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் …

Read More »

மதுரையில் செயிண்ட்மேரிஸ் சர்ச் அருகில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மதுரையில் தவிட்டுசந்தை செயிண்ட்மேரிஸ் சர்ச், அன்னை பிளக்ஸ் அருகில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு, எம்ஜிஆர் மன்ற மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.டி ஜெயபால் ஏற்பாட்டில்,மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே ராஜூ தலைமை ஏற்று அரிசி,காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் வி.வி இராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா தோப்புபட்டி ஏ.சி.வி மில் பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் தோப்புபட்டியில் உள்ள ஏ.சி.வி மில்லில் பணிபுரியும் பணி யாளர்களுக்கு இன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சைல்டு வாய்ஸ் நிறுவனம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஏ.சி.வி மில்லின் மேலாளர் நாகேந்திர குமார் தலைமை தாங்கினார்.சைல்டு வாய்ஸ் நிறுவன அறங்காவலர் அண்ணாதுரை ,நிலக்கோட்டை சுகாதார ஆய்வாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு வாய்ஸ் மேலாளர் விக்னேஷ்,நிலக்கோட்டை வட்ட சட்ட பணிகள் தன்னார்வலர் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart