Breaking News
Home / 2020 / June / 13

Daily Archives: June 13, 2020

மதுரையில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரையில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். மதுரை அவுட்போஸ்ட் அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை ராஜா முன்னிலையில், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் புதூர் மோகன் ஏற்பாட்டில், கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் இளைஞரணி நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு அரிசி,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ அலுவலகத்தில் பலவேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனம் மானிய காசோலை18 பேர்களுக்கும் மற்றும் .பூ மாலை கடை தொழிலாளர்கள் சங்கத்தினர் 65 குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணமாக 5 கிலோ அரிசியை சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பூமாராஜா, நகராட்சி ஆணையாளர் ஆழகேஷ்வரி, சுகாதார ஆய்வாளர் அகமது கபீர், வருவாய் ஆய்வாளர் சுருளி, மாவட்ட கவுன்சிலர் வக்கீல் …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியத்தில், ஐந்து கிராமங்களில், ஆயிரத்து நூறு குடும்பங்களுக்கு, அரிசி வழங்கிய எம்.எல்.ஏ

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியத்தில், ஐந்து கிராமங்களில், ஆயிரத்து நூறு குடும்பங்களுக்கு, கொரோனா ஊரடங்கு உதவியாக, அரிசி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ! திருநெல்வேலி, ஜூன். 13:- கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அனைத்து கிராமங்களிலும் வசித்து வரும், ஏழை- எளிய குடும்பங்களுக்கு, ராதாபுரம் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை, கொரோனா ஊரடங்கு உதவியாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா ஐந்து …

Read More »

திருநெல்வேலியில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் 11 ஊர்களில், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில், நிகழ்ந்து வரும், மனித உரிமை மீறல்களை கண்டித்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில், கண்டன ஆர்ப்பாட்டங்கள்! திருநெல்வேலி, ஜூன். 13:- புது டெல்லி துணை நிலை மாநிலத்தில், ஆம் ஆத்மி ஆட்சியிலும்,உத்தரபிரதேசத்தில் பிஜேபி ஆட்சியிலும், தொடரச்சியாக நடைபெற்று வரும், மனித உரிமை மீறல்கள் மூலம், ஒன்றும் அறியாத அப்பாவிகள், குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். அத்துடன், ஆளுங்கட்சிகளின், அதிகார …

Read More »

ராமநாதபுரம் மாவட்டம் மாதவனூர் ஊராட்சிக்குட்பட்ட அலமனேந்தல் கிராம கண்மாய் புனரமைப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் மாதவனூர் ஊராட்சிக்குட்பட்ட அலமனேந்தல் கிராம கண்மாய் புனரமைப்புப் பணியை முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ,54.50லட்சம் மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு,கொ.வீர ராகவராவ் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்மாயை தூர்வாருவதால் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடையும். மாவட்ட ஆட்சியருடன் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கலந்து கொண்டார். இதில் ராமநாதபுரம் பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் சிவராமன்,உதவி பொறியாளர் பரமேஸ்வரன்,ராமநாதபுரம்வட்டாட்சியர் முருகவேல்,மாதவனூர் ஊராட்சி மன்றத்தலைவர் …

Read More »

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தானில் ஊராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின் பேரில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் அறிவுரையின்படி மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலர் நாகேந்திரன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் கலந்து கொண்டார். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்கள், …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடி ஊராட்சியில் தி.மு.க சார்பில் 750 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடி ஊராட்சியில் தி.மு.க சார்பில் 750 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. தி.மு.க நாகை மாவட்ட பொருப்பாளர் நிவேதா முருகன் கலந்துகொண்டு வழங்கினார். தமிழகம் முழுவதும் தொடர் ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட பல உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் …

Read More »

திருநெல்வேலி, பாளையங்கோட்டை கடைகளில், காலாவதியான குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை கடைகளில், காலாவதியான குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் உணவு பண்டங்கள் பறிமுதல்! உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை!! திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். எம்.ஜெகதீஸ் சந்திரபோஸ்,மாநகர நல அலுவலர் டாக்டர் டி.என். சதீஷ்குமார் ஆகியோரின் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்,பல்வேறு கடைகள், நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.நடராஜன், …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart