Breaking News
Home / 2020 / June / 14

Daily Archives: June 14, 2020

கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தபாடி,ஒடத்துறை பகுதிகளில் தார் சாலைகள் அமைத்தல் தடுப்பணை அமைத்தல் போன்ற வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்தார்

கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தபாடி,ஒடத்துறை பகுதிகளில் 1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான தார் சாலைகள் அமைத்தல் , வடிகாலுடன் கூடிய சிமெண்ட் கான்கிரிட் தளம் அமைத்தல், தடுப்பணை அமைத்தல் போன்ற வளர்ச்சி திட்ட பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தபாடி பாலப்பாளையம்,ஓடத்துறை ஊராட்சி பகுதிகளில் மக்களின் கோரிக்கையை ஏற்று மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் …

Read More »

தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயால் இன்று (14.06.2020) பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை.

தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயால் இன்று (14.06.2020) பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை. கோவை- 3 ஈரோடு- 1 தர்மபுரி- 1 மதுரை – 16 திண்டுக்கல்- 10 ராமநாதபுரம்- 23 நாகை 7 பெரம்பலூர் 1 சேலம் – 10 சிவகங்கை – 14 தென்காசி – 16 திருவண்ணாமலை- 31 தேனி- 8 திருநெல்வேலி 19 விருதுநகர் – 6 ராணிபேட்- 6 தஞ்சை- 4 திருப்பத்தூர்- …

Read More »

மதுரை தெப்பக்குளம் அருகே 53 வது வட்ட அதிமுக செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்

கொரோனா வைரஸ் காரணமாக வேலை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் அருகே 53 வது வட்ட அதிமுக செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை ஏற்று,அப்பகுதி ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில் , 420 மூடை ரேசன் அரிசியை, பதுக்கிவைத்திருந்த, அரிசி ஆலை அதிபர்,உட்பட, ஏழு பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டம், உவரி ரேசன் கடையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 420 மூட்டைகள் ரேசன் அரிசியை, தன்னுடைய அரிசி ஆலையில் பதுக்கிவைத்திருந்த, அரிசி ஆலை அதிபர்,உட்பட, மொத்தம் ஏழு பேர் கைது! உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், அதிரடி நடவடிக்கை! திருநெல்வேலி, ஜூன். 14:- திருநெல்வேலி மாவட்டம், உவரியில் உள்ள ரேசன் கடைக்கு, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சிவில் சப்ளை குடோனில் இருந்து, லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட …

Read More »

வெளிநாடுகளில் உள்ள தமிழக மக்களை விரைந்து அழைத்து வர கோரி தமிழகம் தழுவிய இணைய வழி போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை விரைந்து அழைத்து வர கோரி தமிழகம் தழுவிய இணைய வழி போராட்டம் தென்காசி மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் திமுக கிளை கழகம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது  மதுரை மாவட்டம் சோழவந்தான்அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக கிளை சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 97வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு நோட் புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் இனிப்புகள் வழங்கினார்கள் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமம் திமுக சார்பாக கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. இவ்விழாவிற்கு கிளைச் செயலாளரும் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart