Breaking News
Home / 2020 / June / 15

Daily Archives: June 15, 2020

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க இணைய வழிப் போராட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க இணைய வழிப் போராட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும், அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் மத்திய மாநில …

Read More »

இராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் 100 அடி அளவிற்கு சாலை இருந்தும் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தினசரி இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சிவா தலைமையில் ஏராளமான போலிசார் சாலையோர கடைகளை அகற்றினர். வியாபாரிகளை போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் கடைகள் வைக்குமாறு அறிவுறுத்தினர். …

Read More »

இராமேசுவரத்தில் தூக்கு கயிறு , கையில் தட்டுடன் மனு கொடுக்கும் போராட்டம்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு சற்று தளர்த்தபட்ட நிலையிலும் இன்னும் கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர், இந்நிலையில் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் வட்டியையும் செலுத்த வேண்டும் என்று மிரட்டி வருகின்றனர் , எனவே தமிழகம் முழுவதும் ஊரடங்கு முழுமையாக நீக்கபட்டு இயல்புநிலை திரும்பும் வரை வறுமையில் வாடும் மக்களிடம் தவணைத் தொகை கேட்டு தற்கொலைக்கு தூண்டும் நிதி …

Read More »

திருநெல்வேலி மாவட்ட எல்கையில், பாசன குளத்தில், காற்றாலை அமைக்க, கிராம மக்கள் எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்ட எல்கையில், பாசன குளத்தில், காற்றாலை அமைக்க, கிராம மக்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பு! குளத்திற்குள் இறங்கி, கண்டன ஆர்ப்பாட்டம்! திருநெல்வேலி, ஜூன்15:- திருநெல்வேலி மாவட்ட எல்கையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டத்தில் அமைந்துள்ளது பராக்கிரம பாண்டியன் குளம். சுமார் நாலாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த குளத்தில் மழைக்காலங்களில் சேருகின்ற தண்ணீரைக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில்,கங்கை கொண்டான் அணைத்தலையூர், வடகரை, புங்கமச் சேரி தூத்துக்குடி மாவட்டத்தில், வேப்பன் குளம், …

Read More »

மதுரை அனுப்பானடியில் முன்னாள் கவுன்சிலர் காதர் கணேசன் ஏற்பாட்டில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்

மதுரை அனுப்பானடியில் முன்னாள் கவுன்சிலர் காதர் கணேசன் ஏற்பாட்டில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். கொரோனா வைரஸ் காரணமாக வேலை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை அனுப்பானடி 57வது வார்டில் …

Read More »

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சுடுகாடு அருகே வாலிபர் பீர் பாட்டிலால் குத்தி கொலை

மதுரை சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சுடுகாடு அருகே வாலிபர் பீர் பாட்டிலால் குத்தி கொலை இரண்டு வாலிபர் போலீசில் சரணடைந்தனர்   சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் சுடுகாடு அருகே வாலிபர் குத்திக் கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர் இதில் சோழவந்தானைச் சேர்ந்த சௌந்தரம் மகன் ஸ்ரீதர் 19 என்பது தெரியவந்தது ஸ்ரீதர் பிணத்தை …

Read More »

ஊத்தங்கரை அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து சாம்ராஜ்ய விழா

ஊத்தங்கரை அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து சாம்ராஜ்ய விழா நடைபெற்றது. ஊத்தங்கரை அடுத்த சோனார்ஹள்ளி கிராமத்தில் உள்ள மகா முனியப்பன் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்து சாம்ராஜ்ய தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தெய்வீக பேரவை மாநில செயலாளர் சிவதிரு அசோக்ஜி தலைமை தாங்கினார்.வேலூர் கோட்ட பொறுப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.அகண்ட பாரதம் அமைப்போம் என நிர்வாகிகள் உறுதி …

Read More »

பழனி அருகே திரைப்பட பாணியில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தால் பரபரப்பு

பழனி அருகே திரைப்பட பாணியில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… திண்டுக்கல் மாவட்டம் பழனி தாளையம் அருகே உள்ள சப்ள நாயக்கன்பட்டியில் நாச்சிமுத்து என்ற பெருமாள்சாமி தனது குடும்பத்துடன் விவசாய தோட்டத்தில் குடியிருந்து வந்துள்ளார். சம்பவமான நேற்று இரவு 12 மணியளவில் குடும்பத்துடன் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது அனைவரும் அதிர்ச்சியாகவே வீட்டின் கதவு உடைக்கப்பட்டு …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart