Breaking News
Home / 2020 / June / 16

Daily Archives: June 16, 2020

அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி மதுரை மேற்கு மாவட்ட மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் எழுமலை கலா குமார் இல்ல திருமண விழாவில் மாநில பொதுச்செயலாளர் பி.வி கதிரவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி மதுரை மேற்கு மாவட்ட மகளிரணி மாவட்ட பொதுசெயலாளர் எழுமலை கலா குமார் இவர்களின் புதல்வி வேலுநாச்சியார் திருமண விழாவில் தேசிய துணைத்தலைவர் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வி கதிரவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில் மதுரை மேற்குமாவட்டபொதுசெயலாளர் ஐ ராஜா, மாவட்டசெயலாளர் பொட்டுலுப்பட்டி பொன் ஆதிசேடன், மாவட்டகவுன்சிலர் வழக்கறிஞர் ரெட்காசி, மாநிலமாணவரணிபொதுசெயலாளர் பாஸ்கரபாண்டியன், மாநிலவிவசாயஅணிசெயலாளர் …

Read More »

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக காய்கறிசந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக காய்கறிசந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தனியார் வாரசந்தை வாரந்தோறும் ஒவ் வொரு செவ்வாய் கிழமைகளில் பஸ்நிலையம் அருகில் நடந்து வந்தது.கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையொட்டி கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி சந்தை மூடப்பட்டது. இதில் காய்கறிகள் விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளுர் வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகம் முறையாக இடம் ஒதுக்காதால் தாதம்பட்டி இரட்டைபிள்ளையார்கோவில்தெரு, மந்தைதிடல் பகுதிகளில் …

Read More »

திருப்பூர் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் ? கண்டுகொள்வாரா கமிஷனர் ?

திருப்பூர் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் ? கண்டுகொள்வாரா கமிஷனர் ? திருப்பூர் டாலர் சிட்டி இப்போது திருப்பூர் பார்லர் பியூட்டியாக மாறிவிட்டது. இதில் மசாஜ் சென்டர்களில் நடக்கும் விபச்சாரம் எல்லை மீறிப் போவதாகக் கவலை கொள்கிறார்கள், உண்மையான மசாஜை எதிர்பார்த்துச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஆயுர்வேதா மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் விபச்சாரமாக மாறுவது என்பதும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. இந்த கும்பலிடம் குடும்பப் பெண்கள் எப்படிச் சிக்குகிறார்கள் திருப்பூரில் …

Read More »

ஆரணி அருகே முழு கருங்கற்களால் கட்டப்பட்ட அர்ச்சுணன் குளத்தை மறுசீரமைக்கும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு

ஆரணி அருகே 15ஆம் நூற்றாண்டில் முழு கருங்கற்களால் கட்டப்பட்டு அர்ச்சுணன் குளத்தை 01 கோடியே 15 இலட்சம் மதிப்பிட்டில் மறுசீரமைக்கும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு பகுதியில் 15 ஆம் நூற்றாண்டில் முழு கருங்கற்களால் கட்டப்பட்ட அர்ச்சுனன் குளம் சிதலமடைந்த நிலையில் பயன்பாடின்றி காணப்பட்டது. அதனை மறுசீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் செம்மான்விளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்.

கன்னியாகுமரி மாவட்டம் செம்மான்விளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வினியோகம். கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட செம்மான்விளை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கபட்டது, இந்நிகழ்ச்சியில் மெதுகும்மல் ஊராட்சி நிர்வாகிகள் அஜிசிங், சதீஷ் குமார், பைஜு, சதீஷ், குமாரசாமி கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் சதீஷ், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஜோஸ், மூத்த பத்திரிகையாளர் குழிவிளை விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டு …

Read More »

லடாக்கில் மோதல் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்

லடாக்கில் மோதல் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணமடைந்தார் இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக் எல்லையில் நேற்று இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராணுவ தரப்பில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் ராணுவ அதிகாரி, ராணுவ வீரரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி 40 மற்றும் ஒரு வீரர் உயிரிழந்தனர். இதனையடுத்து தொடர்ந்து …

Read More »

ஆண்டிபட்டியில் நேதாஜி அறக்கட்டளை சார்பில் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டியில் நேதாஜி அறக்கட்டளை சார்பில் இன்று காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டியில் உள்ள மகளிர் காவல் நிலையம் மற்றும் நகர்ப்புற காவல் நிலையம் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு நேதாஜி அறக்கட்டளை தலைவர் செல்வக்குமார் துணைத் தலைவர் ரஞ்சித் தலைமையில் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் அச்சுறுத்தி வரும் கரோனர வைரசால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் எல்லைப்பகுதியான ஆண்டிபட்டி பகுதிகளில் தோற்று அதிகமாக பரவி …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய்.7500 வீதம் அடுத்த ஆறுமாத காலத்திற்கு ரொக்கமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு பத்து கிலோ உணவு தானியம் வீதம் ஆறுமாத காலத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்கள் அனைத்தையும் மாற்றி தொழிலாளர்கள் உரிமைகள் பறிக்கப்படு வதை கண்டித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் …

Read More »

மதுரையில் அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது

மதுரையில் அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் காணொளி மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 1,திரு மணிகண்டன் திரு இளங்கோ திரு சரவணன் ஆகிய மூன்று நபர்களை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதற்கு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது 2,புதியதாக பொருளாளர் பதவிக்கு திரு செல்வம் அவர்களை நியமித்ததற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது 3,கொரானா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தலைவர் அவர்களுக்கு பாராட்டுகள் …

Read More »