Breaking News
Home / 2020 / June / 18

Daily Archives: June 18, 2020

.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில், நலிவுற்ற மக்களுக்கு, ஞான திரவியம் எம்.பி நிவாரண உதவிகளை வழங்கினார்!

.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில், நலிவுற்ற மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், நிவாரண உதவிகளை வழங்கினார்! திருநெல்வேலி,ஜூன்:-18:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, குமாராபுரம் ஊராட்சியின் கீழ் உள்ள, “வாழைத்தோட்டம்” கிராமத்தில், “கொரோனா ஊரடங்கு” நிவாரண உதவியாக, ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கிலோ அரிசியினை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, திருநெல்வேலி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் சா.ஞான திரவியம், இன்று (ஜூன். 18) காலையில், துணிப்பைகளில் …

Read More »

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திமுக பெண் நிர்வாகி பிச்சை எடுக்கும் போராட்டம்!

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திமுக பெண் நிர்வாகி பிச்சை எடுக்கும் போராட்டம்! திருநெல்வேலி, ஜூன். 18:- திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் உள்ள நான்கு மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 2ஆயிரத்து 500 பேர் தூய்மை பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! என்று வலியுறுத்தி திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி …

Read More »

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா தொழில் பூங்காவில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் பேச்சுவார்த்தை ஏற்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா தொழில் பூங்காவில் அமைந்துள்ள டி.எஸ்.எம்.டி தனியார் நிறுவனம் சக ஊழியர்களை எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி 150 ஊழியர்களை திடீர் நீக்கம் செய்துள்ளனர். இதனால் அந்த ஊழியர்கள் போரட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு நிர்வாக இயக்குனர் நடந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக நிர்வாக இயக்குனர் ஒப்புக் கொண்டு எழுத்துப்பூர்வமாக ஊழியர்களிடம் கொடுத்துள்ளனர். கலாம் நியூஸ் டிவி செய்தியாளர் முருகன் …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான்  பஸ் நிலையம் அருகே உயரழுத்த மின்சார வயர் மீது மரம் ஒடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மூன்று பெண்கள் உயிர் தப்பினர்

மதுரை மாவட்டம் சோழவந்தான்  பஸ் நிலையம் அருகே உயரழுத்த மின்சார வயர் மீது மரம் ஒடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மூன்று பெண்கள் உயிர் தப்பினர். சோழவந்தானில் உள்ள முன்னாள்  கிராம நிர்வாக அலுவலகத்தில்  பட்டுப்போன மரம் முறிந்து உயர் அழுத்த மின்சார வயர் மீது விழுந்ததில் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் எதிரே இரும்பு பெரிய மின் கம்பம் சாய்ந்தது இதன் அருகில் இருந்த சிக்னல் இரும்பு கம்பம் முறிந்து விழுந்தது …

Read More »

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் முககவசம் அபராதம் பெற முடியாமல் தவிக்கும் பேரூராட்சி பணியாளர்கள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் முககவசம் அபராதம் பெற முடியாமல் தவிக்கும் பேரூராட்சி பணியாளர்கள். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவினை மீறி முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் ரூ.200அபராதம் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இந்த பணியில் தினந்தோறும் வரிதண்டலர்கள், குடிநீர்பணியாளர் களுடன் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர். வாடிப்பட்டி …

Read More »

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் திருவீழிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆர்செனிகம் ஆல்பம் 50 ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் திருவீழிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவாரூர் மாவட்ட ரெட் கிராஸ் வழங்கிய ஊட்டச்சத்து பாக்கெட்டுகள்,இந்திய ஹோமியோபதி மருத்துவ குழுமம் சார்பாக திருவாரூர் ஹோமியோபதி மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி வழங்கிய ஆர்செனிகம் ஆல்பம் 50 மருந்துகள் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கை கழுவுதல் பற்றிய விளக்கமும், அதற்கான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர் …

Read More »

“லடாக்” பகுதியில் “உயிர்த் தியாகம்” செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு திருநெல்வேலியில் இந்து முன்னணியினர் “மோட்ச தீபம்” ஏற்றி புகழ் அஞ்சலி

“லடாக்” பகுதியில் “உயிர்த் தியாகம்” செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு திருநெல்வேலியில் இந்து முன்னணியினர் “மோட்ச தீபம்” ஏற்றி புகழ் அஞ்சலி! திருநெல்வேலி, ஜூன்.18:- சீன- இந்திய எல்லையில், “லடாக்” பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் நம் தாய்த் திருநாட்டுக்காக “உயிர்த்தியாகம்” செய்த இந்திய ராணுவ வீரர்கள் அனைவரின் தேசப்பற்றினையும் அங்கீகரித்திடும் வகையில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.செல்வக்குமார் தலைமையில் …

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த காவல் ஆய்வாளருக்கு திருநெல்வேலியில் மவுன அஞ்சலி!

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு கடுமையாக உழைத்து உயிர்த்தியாகம் செய்த காவல் ஆய்வாளருக்கு திருநெல்வேலியில் மவுன அஞ்சலி! திருநெல்வேலி, ஜூன்:-18:- சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பால முரளி கொரோனாே வைரஸ் தொற்று நோய் தடுப்பு, பாதுகாப்பு பணிகளில் ஓய்வின்றி் உழைத்து வந்ததைத் தொடர்ந்து தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, நேற்று (ஜூன். 17) உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு …

Read More »

மதுரை அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே பாலகுமார் ஏற்பாட்டில், அப்பகுதியில் உள்ள ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரை அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே பாலகுமார் ஏற்பாட்டில், அப்பகுதியில் உள்ள ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மாற்றுத் திறனாளி ஒருவருக்கு அமைச்சர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அந்த மாற்றுத்திறனாளி மகிழ்ச்சியோடு நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டார். மேலும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே மரங்களையும் அமைச்சர் நட்டு வைத்தார். …

Read More »

முதன் முதலாக செயற்கை இழை பாலி-பாராபினீலின் டெரப்தாலமைட் கண்டறிந்தத ஸ்டெபனி லூயிஸ் குவோலக் நினைவு நாள் இன்று (ஜூன் 18, 2014).

முதன் முதலாக செயற்கை இழை பாலி-பாராபினீலின் டெரப்தாலமைட் கண்டறிந்தத ஸ்டெபனி லூயிஸ் குவோலக் நினைவு நாள் இன்று (ஜூன் 18, 2014). ஸ்டெபனி லூயிஸ் குவோலக் (Stephanie Louise Kwolek) ஜூலை 31, 1923ல் போலந்து நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோர்க்கு மகளாக, பென்சில்வேனியாவின் நியூ கிங்க்ஸ்டன் புறநகர்ப்பகுதியில் பிறந்தார். இவருடைய பத்தாவது வயதில் இவரின் தந்தை ஜான் குவோலக் இறந்தார். அவர் ஒரு இயற்கை ஆர்வலராக இருந்தார். தனது தந்தையுடன் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart