Breaking News
Home / 2020 / June / 19

Daily Archives: June 19, 2020

கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் சேவிளையில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா.

கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் சேவிளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா. கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் சேவிளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் ஏழை விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தென்னை மரக்கன்றுகளை பிறின்ஸ் MLA வழங்கினார். விழாவில் வட்டார காங்கிரஸ் தலைவர் கிளாஸ்டன், பே௫ர் தலைவர் சுந்தர், மாவட்ட செயலாளர் சேவியர், டாக்டர் பினு லால் சிங், முன்னாள் ரீத்தாபுரம் …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகள் திறக்கும் நேரத்தை குறைத்து வருகிறார்கள். இதன்படி கண்ணமங்கலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில். 20ம் தேதி சனிக்கிழமை முதல் பால், மருந்து கடைகளை தவிர காலை 6மணி முதல் மதியம் 2மணி வரை மட்டுமே கடைகளை …

Read More »

கொடைக்கானலில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

ராகுல் காந்தியின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா தலைமையில் கொடைக்கானலில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள், வட்டார நகர நிர்வாகிகள் மற்றும் மற்ற அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மரக்கன்றுகள் பிளம்ஸ், அவகோடா, பிக்சிஸ் , சோலார் மரங்கள் மற்றும் பல …

Read More »

தேனியில் தனியார் நிறுவன மேலாளர் அடித்துக் கொலை செய்து ரூ.22 லட்சம் கொள்ளை

தேனியில் தனியார் நிறுவன மேலாளர் அடித்துக் கொலை செய்து 22 லட்சம் ரூபாய் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் வாகன விற்பனை நிறுவன மேலாளரை அடித்துக் கொன்று வெள்ளிக்கிழமை, ரூ.22 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. தேனி, பென்னிகுவிக் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் அருண்குமார்(34). இவர், தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் வாகன விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரம சிங்கபுரம், “கட்டபொம்மன்” காலனியில், “புதிய” ரேஷன் கடை!

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், “கட்டபொம்மன்” காலனியில், “புதிய” ரேஷன் கடை! “நாடாளுமன்ற உறுப்பினர்” தொகுதி, மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.6 லட்சம் ஒதுக்கீடு! திருநெல்வேலி, ஜூன்.19:- திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, “அம்பாசமுத்திரம்” சட்டமன்றத் தொகுதி யின் கீழ் உள்ள, “விக்கிரம சிங்கபுரம்” நகராட்சி, “கட்டபொம்மன்” காலனியில், “புதிய” ரேஷன் கடை கட்டுவதற்காக, திருநெல்வேலி நாடாளுமன்ற, திமுக உறுப்பினர் சா.ஞான திரவியம், தன்னுடைய பாராளுமன்ற, உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், …

Read More »

சீனத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனிக்கு வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய பிஜேபி சார்பாக மலரஞ்சலி

  சீனத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனிக்கு வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய பிஜேபி சார்பாக மலரஞ்சலி சோழவந்தான் பஸ் நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம்சார்பாக  சீன ராணுவம் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் பழனிக்கு சோழவந்தானில் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி, மண்டல நிர்வாகி மாயாண்டி, மற்றும் பாஜக நிர்வாகிகள் செல்வி,நாகஜோதி, காத்தமுத்து, காசிராஜன்,ஜெயராமன்,முருகேஸ்வரி, ராஜேஸ்வரி,ஜெயப்பிரகாஷ் …

Read More »

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ராகுல்காந்தி பிறந்தநாள்விழா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ராகுல்காந்தி பிறந்தநாள்விழா. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார,நகர இ.காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராகுல்காந்தி 50வதுபிறந்தநாள் விழா மரக்கன்று நடுவிழா நடந்தது. இந்த விழாவிற்கு வடக்கு வட்டாரதலைவர் ஐ.கே.குருநாதன் தலைமை தாங்கினார். தெற்கு வட்டாரதலைவர் பழனிவேல், மகிளாகாங்கிரஸ்மாவட்டதலைவர் செல்லப்பா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரதலைவர் ஒ.எம். முருகானந்தம் வரவேற்றார். இந்தவிழாவில் மாவட்டதுணைத்தலைவர் எஸ்.எஸ்.குருசாமி மரக்கன்றுகளை வழங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகதீசன், வழக்கறிஞர் செல்வக்குமார், விராலிப்பட்டி …

Read More »

10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டில் குளறுபடி. மதிப்பெண் சான்றிதழ் ரத்துசெய்து கிரேடு முறையில் மாற்றுசன்றிதழ் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டில் குளறுபடி. மதிப்பெண் சான்றிதழ் ரத்துசெய்து கிரேடு முறையில் மாற்றுசன்றிதழ் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசிலிருந்து மாணவர்களை காப்பாற்றும் பொருட்டு மாணவர்களின் நலனைருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிள் வேண்டுகோளினை ஏற்று 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை ரத்துசெய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்கிய மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு …

Read More »

அப்பளம் ஏற்றுமதியில் உள்ள சிக்கலை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

அப்பளம் ஏற்றுமதியில் உள்ள சிக்கலை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்க மாநிலத் தலைவர் க.திருமுருகன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏற்கனவே கோவிட் 19, அப்பளம் உற்பத்தி நிலைமை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களாக தான் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எங்கள் 80% அப்பள உற்பத்தி அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நவரத்தின பொருளாளர் செல்வம் வத்தலகுண்டு வட்டாரத் தலைவர் காமாட்சி வட்டார துணை தலைவர் பழனிச்சாமி வத்தலகுண்டு துணைத் தலைவர் ராஜா சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்டெல்லா ஆகியோர் சமூக இடைவெளியுடன் 2 நிமிடம் ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி மரங்கள் நடப்பட்டது

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart