Breaking News
Home / 2020 / June / 20

Daily Archives: June 20, 2020

பரமக்குடியில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கொரானா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரத்திற்கே போராடி வரும் நிலையில் மக்களின் நிலையை உணராமல் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது மக்களின் மனநிலை புரியாமல் செயல்படும் மத்திய அரசை …

Read More »

திருநெல்வேலியில், “கொரோனாவால் உயிரிழந்த, “அரசு”மருத்துவமனை, ஊழியர் உடலை, மிகுந்த பாதுகாப்புடன், அடக்கம் செய்த, “எஸ்டிபிஐ”கட்சியினர்

திருநெல்வேலியில், “கொரோனா வைரஸ்” தொற்று காரணமாக உயிர் இழந்த, “அரசு” மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஊழியர் உடலை, மிகுந்த பாதுகாப்புடன், அடக்கம் செய்த, “எஸ்டிபிஐ”கட்சியினர்! திருநெல்வேலி, ஜூன். 20::- பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்தவர் சித்திக் பாபு (வயது.33). “மாற்றுத் திறனாளி”யான இவர்,திருநெல்வேலி, “அரசு” மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில்,வெளிநோயாளிகளுக்கு, சீட்டு வழங்கிடும் பிரிவில், பணியாற்றி வந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட, “கொரோனா வைரஸ் தொற்று” காரணமாக, இம்மாதம் (ஜூன்) 12ஆம் …

Read More »

நாகர்கோவிலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி முடித்து வைத்து விளக்கவுரை நிகழ்த்தினார். போராட்டத்தில் மோகன், அசீஸ், மீனாட்சி சுந்தரம், …

Read More »

கன்னியாகுமரி பாலப்பள்ளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா.

கன்னியாகுமரி பாலப்பள்ளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா. கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. விழாவிற்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் Adv. ஜோபின் சிறில் தலைமை தாங்கினார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், பாலப்பள்ளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் பெலிக்ஸ் …

Read More »

இராமநாதபுரத்தில் மனிதம் வெல் அறக்கட்டளை சார்பில் நிவாரணம்

மனிதம் வெல் அறக்கட்டளை சார்பில் நிவாரணம் நாகப்பட்டினம் சிஎஸ்ஐ., மேல்நிலைப்பள்ளி 1987 முதல் 1994 மாணவர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு மனிதம் வெல் அறக்கட்டளை உருவாக்கி பல்வேறு நலத்திட்ட உதவி செயல்படுத்தி வருகின்றனர். ஆதரவற்ற, ஏழை மாணவர்களுக்கு கல்வி, பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மனிதம் வெல் அறக்கட்டளை செய்து வருகிறது. அறக்கட்டளை தலைவர் ஈரோடு சீனிவாசன் சுப்ரமணியன், துணைத் தலைவர் முகமது இம்ரான் …

Read More »

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாம்பு கடித்து தலைமை காவலர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாம்பு கடித்து தலைமை காவலர் உயிரிழப்பு   சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த செக்கான்கருப்பன் (வயது 51) இவர் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலை முடித்து மதியம் வீட்டுக்கு வந்துள்ளார் மாலை தோட்டத்திற்கு சென்ற பொழுது அவரை பாம்பு கடித்து உள்ளது ஆபத்தான நிலைமையில் செக்கான்கருப்பன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart