Breaking News
Home / 2020 / June / 21

Daily Archives: June 21, 2020

மதுரையில் மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

மதுரை மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வழங்கினார்கள். இதில் ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலாம் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

மதுரையில் மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் வழங்கினர்.

மதுரை மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வழங்கினார்கள். இதில் ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலாம் டிவி செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சர்வதேச யோகா தினவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் சுவாமி வேதானந்தா தலைமை தாங்கினார் குலபதி அத்யானத்மனந்தா முன்னிலை வகித்தார் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன் காமாட்சி ஆகியோர் வரவேற்றனர் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் சர்வதேச யோகா தினத்தை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் உடற்பயிற்சி இயக்குனர் சீனிமுருகன்,யோகா பயிற்சியாளர் …

Read More »

மதுரை வாடிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

மதுரை வாடிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குரங்குதோப்பு மூப்பர்தெருவை சேர்ந்தவர் ராமு(65)பசுமாடு வளர்த்துவருகிறார். நேற்று காலை 8.30மணிக்கு தனது தோட்டத்தின் அருகில் தடுப்புசுவர் இல்லாத கிணற்றில் பகுதியில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். அப்போது நாய் குரைக்கும் சப்தம் கேட்டு பசுமாடு மிரண்டு 100அடி தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்தது. தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதகல்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 1மணி …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்  சோழவந்தான் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்து மற்றும் மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர.    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம்.ஜெயக்கொடி தலைமை தாங்கினார் ஒன்றிய துணைச் செயலாளர் தவமணி மாவட்டக்குழு ஜோதிராமலிங்கம் உட்பட 10 …

Read More »

திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரத்தில் பாலகுறிச்சி ஊராட்சி குரோனோ வைரஸ் பாதிப்பு நபர்களை அரசு மருத்துவமனை திருச்சிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது பாதிப்புக்குள்ளான பாலக்குறிச்சி கீரணிப்பட்டி ஆகிய கிராமங்களில் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் கொண்டு கிருமிநாசினி தொற்று நீக்கம் செய்யப்பட்டது மேலும் நோய் பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டில் உள்ள நபர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்றது. இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகாதார மேற்பார்வையாளர் கிராம …

Read More »

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார்.

சித்தா, ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார் மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கும் நிகழ்ச்சி,மாவட்ட ஆட்சித் தலைவர் வினய் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் …

Read More »

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வட்டச் செயலாளர் புரட்சி கண்ணன் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கடந்த இரண்டு மாத காலமாக மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தினமும் வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அருணாச்சலம் பள்ளியில் 79 வது வட்டச் செயலாளர் புரட்சி கண்ணன் ஏற்பாட்டில், சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, பொதுமக்களுக்கு சில்வர் பாத்திரம், சேலைகள், நோட்புக் …

Read More »

முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு தேமுதிக உதவி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள பொதிகுளம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவுப்படி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா வழங்கினார். பொதிகுளம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் ராமாயி தம்பதியினரின் குழந்தை மணிகண்டன் மனநலம் குன்றிய நிலையில் உள்ளதாக இணையதளம் மூலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தெரியவந்ததையடுத்து அந்த குடும்பத்தினருக்கு உடனடியாக உதவி செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து …

Read More »

ராமநாதபுரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழகம் தழுவிய நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒருபகுதியாக ராமநாதபுரம் பாரதிநகர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் அ.சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் என்.ஏ.காதர் கண்டன உரை நிகழ்த்தினார் மேலும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart