Breaking News
Home / 2020 / June / 22

Daily Archives: June 22, 2020

மதுரை விளாங்குடி காமாட்சிநகர் 1வது தெருவில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்த எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி

மதுரை விளாங்குடி 20 வது வார்டு காமாட்சிநகர் 1வது தெருவில், மேற்கு 2ஆம் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி செயலாளர் சித்தன் சார்பில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை விளாங்குடி 20 வது வார்டு காமாட்சிநகர் 1வது தெருவில்,அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதை அறிந்த மேற்கு 2ஆம் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, காவல் ஆய்வாளர் சார்லஸ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம், மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மலர்விழி, முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலாம் நியூஸ் டிவி செய்திக்காக உசிலம்பட்டி செய்தியாளர் சேகர்

Read More »

தென்காசி மாவட்டம் அழகப்பபுரத்தில் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

தென்காசி மாவட்டம் சம்மன்குளம் அழகப்பபுரம் கிராமத்தில் இரண்டு கோவில்களை இடித்த அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் மாநில செயலாளர் குற்றாலநாதன் மாவட்டத்தலைவர் ஆறுமுகச்சாமி வக்கீல் அணி மாவட்ட தலைவர் சாக்ரட்டீஸ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் தென்காசி செய்தியாளர் வண்ணமுத்து

Read More »

மதுரை புட்டுத் தோப்பில் அனைத்து மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

மதுரை புட்டுத் தோப்பில் அனைத்து மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பாக மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மாணவர் அணி மாநில இணைச் செயலாளர் பி குமார், சக்தி விநாயகர் பாண்டியன், பஜார் …

Read More »

மதுரை எல்லீஸ் நகரில் எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

மதுரை எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோவில் அருகே மத்திய தொகுதியைச் சேர்ந்த எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில், இளைஞரணி பகுதிச்செயலாளர்கள் ஐடியல் சசிகுமார், சிவா , ரவிராஜ் ஆகியோர் ஏற்பாட்டில், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோலைராஜா முன்னிலையில் அரிசி காய்கறி மற்றும் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் …

Read More »

தாராபுரத்தில் சட்ட விரோத செயலில் ஊராட்சி மன்ற துணை தலைவியின் குடும்பம்

தாராபுரத்தில் சட்ட விரோத செயலில் ஊராட்சி மன்ற துணை தலைவியின் குடும்பம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சங்கரண்டாம்பாளையம் உள்வட்டம் சங்கரண்டாம்பாளையம் ஊராட்சியில் தற்போது துணை தலைவி பதவியில் உள்ளவர் மேற்படி ஊராட்சியில் உள்ள மரவபாளையம் குளத்துகாட்டு தோட்டத்தை சேர்ந்த காளிராசு மனைவி விஜயலட்சுமி ஆவார். இதில் என்னவென்றால் மேற்படி ஊராட்சி மன்ற துணை தலைவியான விஜயலட்சுமி இவர் தனது குடும்பத்துடன் அதாவது தனது கணவர் காளிராசு மற்றும் மாமனார் …

Read More »

டிக் டாக் ரவுடி பேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

டிக் டாக்கில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர் இவரது அத்துமீறிய வீடியோக்களால் ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்ட நாளடைவில் அதனையே தனது பெயரை மாற்றினார் சூர்யா. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி  மதுரை வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆகாஷ்  18 இவர் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் உள்ள சித்தி பிரமிளா சங்கர் கணேஷ் வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ளார் நேற்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து வைகையாற்றில் உள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார் இவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது இந்நிலையில் ஆகாஷ் அங்குள்ள பள்ளத்தில் மூழ்கி உள்ளார் கூட வந்த …

Read More »

இராமேஸ்வரத்தில் தமிழக அரசின் சார்பாக அதிநவீன மீட்பு படகு அமைக்கக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தீவு பேரிடர் மேலாண்மை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாம்பன் சிக்கந்தர் கோரிக்கை

இராமேஸ்வரத்தில் தமிழக அரசின் சார்பாக அதிநவீன மீட்பு படகு அமைக்கக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தீவு பேரிடர் மேலாண்மை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாம்பன் சிக்கந்தர் கோரிக்கை. அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவு ஆனது மீன்பிடி தொழில் பிரதானமாக கொண்ட அதிக மீனவர்கள் வாழும் பகுதியாக உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன் வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணி ஈட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart