Breaking News
Home / 2020 / June / 24

Daily Archives: June 24, 2020

இராமேஸ்வரத்தில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு மணிகண்டன் எம்.எல்.ஏ நிதி உதவி

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 13ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் இதில் ஹென்ட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடலில் மூழ்கியதையடுத்து ரெஜின் பாஸ்கர், மலர் வண்ணன் மற்றும் ஜேசு ஆகிய மீனவர்கள் கரை திரும்பவில்லை., இதில் ஜேசு என்ற மீனவர் மட்டும் மறுநாள் ஐஸ்பெட்டி மூலம் நீந்தி கோட்டைப்பட்டிணம் வந்த நிலையில் மற்ற 3 மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது., இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் …

Read More »

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை குளத்தில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் மறு புனரமைப்பு பணி

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை குளத்தில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் மறு புணரமைப்பு பணிகளை துவக்கி வைத்த சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விதிமுறைகளை மீறும் சாய அலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,தற்போது ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகளை கடைபிடிகாத 15 சாய ஆலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது, தமிழத்தில் கொரனா மருத்துவ கழிவுகள் அகற்ற முதல்வர் …

Read More »

மதுரை 47 வது வார்டு பந்தடி 5 வது தெருவில், ஏழை,எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

மதுரை 47 வது வார்டு பந்தடி 5 வது தெருவில், அம்மா பேரவை செயலாளர் ஆர்.கே.ஜி ஸ்ரீதர் மற்றும் வட்டச் செயலாளர் மன்னாதி ஏற்பாட்டில், அப்பகுதியை சேர்ந்த ஏழை,எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட …

Read More »

மதுரை கோ.புதூரில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மால் திறப்பு விழா!

மதுரை கோ.புதூரில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மால் திறப்பு விழா நடைபெற்றது! மதுரை கோ.புதூர் ஐயப்பன் கோயில் அருகே வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க பெறும் வகையில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மாலை அண்ணாநகர் (சட்டம் ஓழுங்கு) காவல் உதவி ஆணையர் டி.கே.லில்லி கிரேஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். முதல் விற்பனையை முகமது யாசின் தொடங்கி வைத்தார். சமூக இடைவெளியுடன் நடந்த …

Read More »

மதுரை கோ.புதூரில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மால் திறப்பு விழா!

மதுரை கோ.புதூரில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மால் திறப்பு விழா நடைபெற்றது! மதுரை கோ.புதூர் ஐயப்பன் கோயில் அருகே வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க பெறும் வகையில் பிரமாண்ட சுமங்கலி ஷாப்பிங் மாலை அண்ணாநகர் (சட்டம் ஓழுங்கு) காவல் உதவி ஆணையர் டி.கே.லில்லி கிரேஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். முதல் விற்பனையை முகமது யாசின் தொடங்கி வைத்தார். சமூக இடைவெளியுடன் நடந்த …

Read More »

கவுந்தபாடியில் அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அறிவுரை.

அம்மா இரு சக்கர வாங்கிய மகளிருக்கு, ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று கவுந்தபாடியில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அறிவுரை. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேலைக்கு செல்லுக்கு பெண்களுக்காக மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கம் சார்பில் உசிலம்பட்டி பணிமனையில் மண்டல செயலாளர் லட்சுமணன் தலைமையில் மண்டல அமைப்புச் செயலாளர் அர்ச்சுனன், தலைவர் ராதா, செயலாளர் அழகர், பொருளாளர் பிரபாகரன், முன்னிலையில் அரசு பணிமனை கிளை மேலாளர் கண்ணன் அவர்களிடம் 300 மேற்பட்டோருக்கு அங்கு பணிபுரியும் அரசு நடத்துனர் ஓட்டுனர், அவர்களுக்கு முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் …

Read More »

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு மொபைல் அசோசியன் சார்பில் மவுன அஞ்சலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு மொபைல் அசோசியன் மற்றும் மொபைல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை மற்றும் மகன் இருவரும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மொபைல் காட்டுமன்னார்கோவில் கோயில் வியாபாரிகள் சங்கம் கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அனைத்து மொபைல் கடைகளும் அடைக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் தலைவர் ரூபிபாஸ்கர் செயலாளர் சாமிநாதன் பொருளாளர் …

Read More »

தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு

தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் நேற்று அறிவித்தார். தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேனி மாவட்ட ஆட்சியாளர் பள்ளவி பல்தேவ் துரித நடவடிக்கையில் மேற்கொண்டு தற்போது தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பொதுமக்கள் அத்தியாவசிய தேவை …

Read More »

தேனியில் SDTU தொழிற் சங்கம் சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் முன்பு SDTU தொழிற் சங்கம் சார்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் SDTU தொழிற் சங்கம் சார்பாக நகர தலைவர் அன்சாரி முன்னிலையில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்திருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் கரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர் ஆனால் மத்திய அரசு மற்று விலை உயர்வாக இருக்கின்ற SDTU தொழிற் சங்கம் சார்பாக …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart