Breaking News
Home / 2020 / June / 25

Daily Archives: June 25, 2020

தேனியில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

தேனியில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை காய்கறி பால் குடிநீர் சமையல் எரிவாயு பெட்ரோல் பங்க் பழக்கடை ஆகிய ஆகிய கடைகள் தொடங்கலாம் என்று மாவட்ட ஆட்சியாளர் தவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளார் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை …

Read More »

தேனியில் முழு ஊரடங்கு உத்தரவற

தேனியில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் ச்ச்ச்சஞ்ஞ்ஞ்ப்ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை காய்கறி பால் குடிநீர் சமையல் எரிவாயு பெட்ரோல் பங்க் பழக்கடை ஆகிய ஆகிய கடைகள் தொடங்கலாம் என்று மாவட்ட ஆட்சியாளர் தவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளார் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை …

Read More »

திருநெல்வேலியில், காவல்துறையைக் கண்டித்து, ஆதி தமிழர் பேரவையினர், “பாடை கட்டி கண்டனப் போராட்டம்!

” திருநெல்வேலியில், காவல்துறையைக் கண்டித்து, ஆதி தமிழர் பேரவையினர், “பாடை கட்டி கண்டனப் போராட்டம்! திருநெல்வேலி,ஜூன்.25:- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில், போலீஸ் கஸ்டடியில், தந்தையும், மகனும், இறந்து போன சம்பவத்திற்கு காரணமான, காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, காவல்துறையினரை, “கைது” செய்து, “சிறையில்” அடைக்க வேண்டும்! அவர்கள் மீது “கடுமையான” நடவடிக்கை எடுக்க வேண்டும்!போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, “ஆதி தமிழர் பேரவை” சார்பில், இன்று (ஜூன்.25) திருநெல்வேலியில், …

Read More »

திருநெல்வேலி “இருட்டுக் கடை” அல்வா “மூத்த நிர்வாகி” ஹரிசிங் தூக்கு போட்டு, தற்கொலை!

“உலகப்புகழ்” பெற்ற, திருநெல்வேலி “இருட்டுக் கடை” அல்வா “மூத்த நிர்வாகி” ஹரிசிங் திடீர் மரணம்! “கொரோனா வைரஸ்” தொற்று காரணமாக, மன உளைச்சலில், வேட்டியால் தூக்கு போட்டு, தற்கொலை! காவல்துறை தகவல்! திருநெல்வேலி, ஜூன். 25:- திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்திடும் விதத்தில், “வற்றாத ஜீவநதி” தாமிரபரணி ஆறு, தமிழகத்தில் உள்ள, மிகப்பெரிய சிவாலயங்களுள் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில், “தென்னகத்தின் ஸ்பா” என்றழைக்கப்படும் “குளு குளு” குற்றாலம், “அரியும் சிவனும் ஒன்றே!” …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியத்தில், கிராமம்- கிராமமாக, “இந்து முன்னணி” சார்பில், ‘நோய் எதிர்ப்பு” சக்திக்கான, “ஓமியோபதி” மாத்திரைகள் விநியோகம்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியத்தில், கிராமம்- கிராமமாக, “இந்து முன்னணி” சார்பில், ‘நோய் எதிர்ப்பு” சக்திக்கான, “ஓமியோபதி” மாத்திரைகள் விநியோகம்! திருநெல்வேலி, ஜூன்.25:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பத்தமடை, மணிமுத்தாறு குளம், மேலச்செவல், கோபால சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இந்து முன்னணியினர், கிராமம்-கிராமமாக சென்று, வீடு-வீடாக, நோய் எதிர்ப்பு சக்தி, ஓமியோபதி மாத்திரைகளை, கட்டணமில்லாமல், இன்று (ஜூன். 25), விநியோகம் செய்தனர்.” ஆர்சனிகம் …

Read More »

இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் ,இராமேஸ்வரம் & மண்டபம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் K.லிங்கவேல், கீழக்கரை&திருப்புல்லானி உணவு பாதுகாப்பு அலுவலர் M.ஜெயராஜ் மற்றும். R.S மங்களம்& திருவாடனை உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன் ஆகியோர் காந்தாரி …

Read More »

தேவதானப்பட்டியில் முதல் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று

தேவதானப்பட்டியில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று . தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் தேனி மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார் இன்று வியாழக்கிழமை தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த 9 மாத கர்ப்பிணிக்கு கொரோனா …

Read More »

விருதுநகரில் காவல்துறையினருக்கு தொடர்ந்து 3-வது நாளாக மஹாயோகம் சார்பில் கபவாத சூப் வழங்கப்பட்டது

பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு தொடர்ந்து 3-வது நாளாக மஹாயோகம் சார்பில் கபவாத சூப் இளைஞர் மன்றத்தில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூர் செக்போஸ்டில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறை,வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சி துறை, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும், காரியாபட்டியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மதுரை மகாயோகம், காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் கபவாத சூப் தொடர்ந்து 3-வது …

Read More »

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சங்கர் கோரிக்கை

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, மாவட்ட மற்றும் சார் நிலை கருவூல அலுவலர்கள் வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசு விதிகளுக்குபுறம்பாக செயல்படும் அலுவலர்களுக்கு, தக்க அறிவுரை வழங்க தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை

Read More »

திருப்பூரில் வாடகைக்கு குடியிருப்போர்களை மிரட்டும் வீட்டு உரிமையாளர்கள்

திருப்பூரில் வாடகைக்கு குடியிருப்போர்களை மிரட்டும் வீட்டு உரிமையாளர்கள் வாடகையை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை! வாடகைக்கு குடியிருப்பவர்களிடம், வாடகை கட்டவே வழியில்லாத சூழலில் இலவச  மின்சாரத்திற்கும் சேர்த்து குறைந்தபட்ச கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கின்றனர் வீட்டு உரிமையாளர்கள். மாதம் ஒன்றுக்கு தண்ணீருக்கு குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம்,வாசலை கூட்ட  குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.1500 வரை …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart