Breaking News
Home / 2020 / June / 27

Daily Archives: June 27, 2020

மதுரை 57 வது வார்டு அனுப்பானடி சோணையாகோவில் அருகே முன்னாள் கவுன்சிலர் காதர் கணேசன் ஏற்பாட்டில், ஏழை எளிய மக்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதுரையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அரிசி,காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுரை 57 வது வார்டு அனுப்பானடி சோணையாகோவில் அருகே முன்னாள் கவுன்சிலர் காதர் கணேசன் ஏற்பாட்டில், அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி …

Read More »

வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது

வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞசலி செலுத்தும் நிகழ்ச்சி குமரி மேற்கு மாவட்ட காங்கிஸ் கமிட்டி சார்பாக தக்கலை பேருந்து நிலையம் முன்புறம் உள்ள காமராஜர் சிலை அருகில் வைத்து நடைபெற்றது. ராணுவ வீரர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் MLA தலைமையில் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தபட்டது. இந்நிகழ்வில் வட்டார, நகர தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை ஊராட்சி பணியாளர்களுக்கு வசந்தகுமார் MP சார்பில் நிவாரண உதவிகள்

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை ஊராட்சி பணியாளர்களுக்கு வசந்தகுமார் MP சார்பில் நிவாரண உதவிகள். தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் M.P. சொந்த நிதியில் இனயம் புத்தன்துறை ஊராட்சி பணியாளர்கள், ஊராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் ஏழை மீனவ குடும்பத்தை சார்ந்த மீனவர்கள் உட்பட 35 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது. ன்ஶ்ரீராமன்துறை மீனவ கிராமத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் …

Read More »

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காரியாபட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கிருமி நாசினியை  தெளிக்கும் பணி.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காரியாபட்டி பேரூராட்சியில் பன்முகத்திறன் வாய்ந்த இயந்திரம் கொண்டு அனைத்து வார்டுகளிலும் மென்பொறியாளர் இலவசமாக கிருமி நாசினியை  தெளிக்கும் பணியினை செய்து வருகிறார். காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் சமூகஆர்வலர் கிருஷ்ணகுமார் அவர்களுடன் இணைந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடையும் நிலையில் நோய் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு …

Read More »

தேனியில் தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தேனியில் தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது,தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்பு. தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தேனிக்கு வரும் சமயங்களில் கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதற்கு முன் மூன்று முறை ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று உள்ள துணை முதலமைச்சர் இன்று …

Read More »

நெல்லையின், நேர்மை குணம்! மாநகர காவல் “துணை ஆணையர்” சரவணன் பெருமிதம்!

நெல்லையின், நேர்மை குணம்! மாநகர காவல் “துணை ஆணையர்” சரவணன் பெருமிதம்! திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, பாளையங்கோட்டை வஉசி விளையாட்டுத் திடலில், இன்று (ஜூன். 27) அதிகாலையில், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த, வின்சென்ட் (வயது.82) என்பவர், அங்கு யாரோ தவறி விட்டுச் சென்றிருந்த, இரண்டு சவரன் தங்கச்சங்கிலியை, பாளையங்கோட்டை, சட்டம்-ஒழுங்கு பிரிவு “காவல் ஆய்வாளர்” சோமசுந்தரத்திடம், ஒப்படைத்து, அதற்குரிய ஒப்புதல் சீட்டையும் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, உடனடியாக, விசாரணையை துவக்கிய, …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில், “கொரோனா வைரஸ்” தொற்று, கட்டுக்குள் இருக்கிறது! சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், “கொரோனா வைரஸ்” தொற்று, கட்டுக்குள் இருக்கிறது! சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தகவல்! திருநெல்வேலி,ஜூன். 27:- திருநெல்வேலி மாவட்டத்தில்,”கொரோனா வைரஸ்” தடுப்பு நடவடிக்கைகளின், செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்வதற்காக, தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள, சிறப்பு கண்காணிப்பு அலுவலரான, தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி.டி.அபூர்வா, இன்று,(ஜூன். 27) திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன், “ஆய்வு” நடத்தினார். அதனைத் தொடர்ந்து, …

Read More »

ராமநாதபுரத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்

ராமநாதபுரத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்! கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும். மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 …

Read More »