Breaking News
Home / 2020 / June / 28

Daily Archives: June 28, 2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவுரையின்படி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம், காவல் ஆய்வாளர் சார்லஸ், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் அனைத்து மக்களும் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு கபபுர குடிநீரை அருந்தி சென்றனர். கலாம் நியூஸ் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் பகுதியில் எட்டுஊர் கிராமபகுதியில் ஐந்துபேர் சார்பில் மக்களுக்கு கபசுபகுடிநீர் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் பகுதியில் எட்டுஊர் கிராமபகுதியில் ஐந்துபேர் சார்பில் மக்களுக்கு கபசுபகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஆண்டித்தேவர் பங்காளிகளும் , மாமன் மைத்துனர்களின் இளைஞர்குழு தன்னார்வளர்கள் சார்பாக கொடூரமான நோயான கொரோனா நோய் அதிகரித்து கொண்டிருப்பதால் கிராம பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக கபசூரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் விக்கிரமங்கலம் ஊராட்சிமன்றதலைவர் கலியுகநாதன், மற்றும் எட்டூர்கமிட்டி தலைவர் ஜெயபால், எட்டூர்கமிட்டிபொருப்பாளர்கள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஜெகதீசன்,பிபி இளையரசு , …

Read More »

சோழவந்தான் அருகே விளைந்த காய்கறிகள் விலை போகாமல் சேதம் அடைவதால் விவசாயிகள் அவதி 

சோழவந்தான் அருகே விளைந்த காய்கறிகள் விலை போகாமல் சேதம் அடைந்து வருகிறது  சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் பல்வேறு விவசாயங்கள் நடந்து வருகிறது இதில் கத்திரிக்காய், சீனிஅவரைக்காய்,தக்காளி உள்பட பணப்பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.தற்போது ஊரடங்கு உத்தரவால் காய்கறிகளை எடுத்து வெளியே கொண்டு செல்ல முடியாத அவல நிலையில் விவசாயிகள் உள்ளனர் இதனால் விலைபோகாத விளைந்த காய்கறிகள் பழுத்து அழுகி மண்ணோடு மண்ணாக சேதம் அடைந்து …

Read More »

தேனி அரண்மனைபுதூரில் முல்லை நகரில், 3 மாதங்களாக தார்ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் பரவிவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி

தேனி அரண்மனைபுதூரில் முல்லை நகரில், 3 மாதங்களாக தார்ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் பரவிவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி ஐல்லிக்கற்களால் டூ வீலர் நிலைதடுமாறி விழுந்ததில் கர்ப்பிணி பெண் கர்ப்பம் கலைந்த பரிதாபம். தேனி அரண்மனைபுதூரில் முல்லை நகரில், 3 மாதங்களாக தார்ரோடு அமைக்காமல் ஜல்லிக்கற்கள் பரவிவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு சென்று வழுவதில் சிரமடைகின்றனர். முல்லைநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு குடியிருப்புகளில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். …

Read More »

கோபிசெட்டிபாளையம் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போராட்டம்

ஈரோடு மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர மனிதநேய மக்கள் கட்சி காசிபாளையம் கிளை சார்பாக சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலையைக் கண்டித்து போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபி முகமது அலி தலைமையில் கிளை தலைவர் அமீர் அப்பாஸ் மந்திரி முன்னிலையில் நடைபெற்றது. மேலும் வாய்க்கால் பகுதியில் கிளை அலுவலகம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் அக்பர் அலி அவர்களின் தலைமையில் தமுமுக நகரச் …

Read More »

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் பலி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாாியூா் வெள்ளாளபாளையம் பிரிவில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இருசக்கர வாகத்தில் பயணம் செய்த மூன்று போில் சத்தியமங்கலம் கொத்துக்காடு பகுதியைச்சோ்ந்த ஒரு ஆண் ஒரு பெண் ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மற்றொரு பெண் …

Read More »

திருநெல்வேலியில், பசியில் வாடிய,வட மாநில தொழிலாளர்களுக்கு, தாயுள்ளத்துடன் உதவிய, திமுக தொண்டர்கள்!

திருநெல்வேலியில், பசியில் வாடிய,வட மாநில தொழிலாளர்களுக்கு, தாயுள்ளத்துடன் உதவிய, திமுக தொண்டர்கள்! உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் “கொரோனா வைரஸ்” தடுப்பு நடவடிக்கைகளுக்காக, நாடு முழுவதும், மத்திய-மாநில அரசுகளால், செயல்படுத்தப் பட்டுள்ள, “ஊரடங்கு” காரணமாக, போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ள சூழ்நிலையில், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல், இங்கேயே தங்கி விட்ட, வட மாநில தொழிலாளர்களுக்கு, இன்று (ஜூன். 28) மேலப்பாளையம் திமுக தொண்டர்கள், தாயுள்ளத்துடன் தரமான “மதிய உணவு” வழங்கி, …

Read More »

திருநெல்வேலி பேட்டை, எம்ஜிஆர் நகர், “நரிக்குறவர்” காலனி மக்களுக்கு “அஜித்குமாரின் உதவும் கரங்கள்” சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, பேட்டை, எம்ஜிஆர் நகர், “நரிக்குறவர்” காலனியில், அங்குள்ள மக்கள் அனைவருக்கும், “அஜித்குமாரின் உதவும் கரங்கள்” சார்பாக, அதன் “நிறுவனர்” அன்புசெல்வம் தலைமையில், “மாநிலச் செயலாளர்” பாலாஜி, “மாநில கொள்கை பரப்புச் செயலாளர்” வண்ண குமார் ஆகியோர் முன்னிலையில், “சிறப்பு” விருந்தினர்களாகப் பங்கேற்ற, திருநெல்வேலி மாநகராட்சியின், முன்னாள் கவுன்சிலரும், திமுக விவசாய அணி அமைப்பாளருமான எஸ். வி. பொன்னையா பாண்டியன், அம்பாசமுத்திரம், “அகில இந்திய சமத்துவ மக்கள் …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart