Breaking News
Home / 2020 / June / 29

Daily Archives: June 29, 2020

திருநெல்வேலியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்! பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருநெல்வேலி சந்திப்பு, ரெயில் நிலையம் முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில், “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. மாநகர் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சிறப்பு” அழைப்பாளராக, கலந்து …

Read More »

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் ஏர்வாடி ஆகிய ஊர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மற்றும் ஏர்வாடி ஆகிய ஊர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! உடுமலைப்பேட்டை ஆணவ படுகொலை வழக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்! இந்த வழக்கில், குற்றவாளிகள் தப்பிவிடாதபடி, வழக்கை கடைசிவரையிலும், உறுதியாக நடத்திட வேண்டும்! சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட, தமிழ்நாடு அரசு, தனிச்சட்டம் இயற்றிட வேண்டும்! சாத்தான் குளம் சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை, நிரந்தரமாக பணிநீக்கம் செய்திடல் வேண்டும். …

Read More »

ஊத்தங்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெட்டோரல் டீசல் விலை உயர்வை கண்டித்து முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ். பூபதி,நகர தலைவர் விஜயகுமார், வட்டார பொருளாளர் திருமால், கோவிந்தன், முத்து, பொன்னுசாமி, …

Read More »

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கொரோனா

ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் அண்மை காலமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அந்த வகையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் …

Read More »

தேனி மாவட்டம் கூடலூரில் மகளிர் குழுக்களுக்கு மரபு வழி மருந்து தயாரிக்கும் பயிற்சி.

தேனி மாவட்டம் கூடலூரில் மகளிர் குழுக்களுக்கு மரபு வழி மருந்து தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. தேனி மாவட்டம் கூடலூரில் அருந்தமிழ் சன்மார்க்க வைத்திய அறக்கட்டளை சார்பாக, மரபுவழி மருத்துவம் தன்னில் மகிமையுடைய மகளிர் என்ற தலைப்பின் நோக்கில் அருந்தமிழ் மகளிர் குழுவின் பெண்களுக்கு கபசுரக்குடிநீர் காய்ச்சுதல், கூந்தல் வளர தைலப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 15 க்கும் மேற்பட்ட பெண்கள் மரபு வழி மருந்து தயாரிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டனர். இது …

Read More »

பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம்

பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் கடலூர் அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கி முகாமினை ஒருங்கிணைந்து நடைபெற்றது. இம் முகாமில் 50தன்னார்வ இரத்த கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்ச்சி சங்க தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். சஞ்சீவிராயர், ராஜா, இரத்தினஆறுமுகம், அய்யனார், …

Read More »

பழனியில் காவல்துறையினருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது

பழநி காவல்துறை துனைக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பழநி துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி சிவா தலைமையில் டாக்டர் மகேந்திரன் கபசுரக்குடிநீர்,ஹோமியோபதி ஆர்செனிக்கா.30 c மாத்திரைகளை காவலர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பழநி நகர காவல்துறை ஆய்வாளர்.செந்தில்குமார். மற்றும் சார்புஆய்வாளர்கள். அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் சாய்மருத்துமனையின் இயக்குநர் சுப்புராஜ். மற்றும் பெரிய ராஜ். கலந்து கொண்டனர். காவல்துறை சேர்ந்தவர்கள் தனிநபர்கள் இடைவெளி.முககவசங்கள் அணிந்தும் கடைபிடித்தனர். கலாம் டிவி செய்திக்காக பழநிசுரேஷ்

Read More »

ராணிப்பேட்டையில் கொரோனா கட்டுப்பாடு குழு அமைப்பு

ராணிப்பேட்டையில் கொரோனோ கட்டுப்பாடு குழு அமைப்பு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கொரோனா தொற்று அதிகம் உள்ள தர்மநீதி, அத்திப்பட்டு, மாமண்டூா், புதுப்பட்டு, பாணாவரம், குப்புகல்மேடு உள்ளிட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்ளவும், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி ,தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart