Breaking News
Home / 2020 / July

Monthly Archives: July 2020

3 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வா??? இடைநிற்றல் அதிகரிக்கும். புதியக்கல்விக்கொள்கை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

3 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வா??? இடைநிற்றல் அதிகரிக்கும். புதியக்கல்விக்கொள்கை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. 34 ஆண்டுகளுக்கு பிறகு புதியகல்விக்கொள்கை அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இதில் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. தாய்மொழிக்கல்வி மூலம்தான் வாழ்க்கைகல்வியை உணர்த்தும் என்பதால் 10 ஆம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வி கட்டாயமாக்கிட வேண்டும். இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்காக …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையில் காங்கிரசார் உண்ணாவிரதம்.

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையில் காங்கிரசார் உண்ணாவிரதம். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தை மையமாக கொண்டு இனயம் மற்றும் தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். துறைமுக நுழைவு வாயிலில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளால் விபத்துகள் நடந்து உயிர் இழப்புகள் ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே துறைமுகத்தை மறு சீரமைப்பு …

Read More »

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் தலைமையில் பாலூர் ஊராட்சி அதிமுக நிர்வாகி எடிசன் மற்றும் கிள்ளியூர் பேரூர் அதிமுக நிர்வாகி கிளமண்ட் ஆகியோர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெங்கின்ஸ் முன்னிலையில் கழக பொதுச்செயலாளர் தினகரன் MLA தலைமையை ஏற்று அமமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் …

Read More »

கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி தேங்காய்பட்டணத்தில் மீனவர் காங்கிரஸ் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv. S. ராஜேஷ் குமார் MLA., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் தலைவர் ஜோசப் தயாசிங் ஆகியோர் உதவியுடன் தேங்காய்பட்டணம் சந்தையில் சிறு குறு தொழில் செய்யும் மீனவபெண்கள், காய்கனி வியாபாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது. அகில இந்திய மீனவர் …

Read More »

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர் மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 5ம் வருட நினைவு நாளையொட்டி அவர் மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்., மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது., பேய்க்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் குடும்பத்தினர் …

Read More »

இராமநாதபுரம் எஸ்.பி வருண்குமாரின் மனம் நெகிழ செய்த பணி!

இராமநாதபுரம் எஸ்.பி வருண்குமாரின் மனம் நெகிழ செய்த பணி! இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் இன்று பணிக்கு வரும்போது ஈ.சி.ஆர் அருகே உணவின்றியும் கவனிப்பாரற்றும் சாலையில் கிடந்த ஒரு வட நாட்டு மனநலன் பாதிக்கப்பட்ட நபரை கண்டவுடன் உடனடியாக தனது தனிப்பிரிவு காவலர்களை அழைத்து அவருக்கு உதவி செய்யும்படி உத்தரவிட்டார். தனிப் பிரிவு எஸ்.ஐ . உதயகுமார் மற்றும்தனிப்பிரிவு தலைமைக்காவலர் சரவணன் , குமாரசாமி, எஸ்.ஐ. மாதவன் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், ஏழுமலை பேரூர் கழக செயலாளர் வாசிமலை, மாவட்ட கவுன்சிலர் வக்கில் சுதாகரன், முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆவின் குழு உறுப்பினர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், …

Read More »

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ், முன்னாள் எம்.எல்.ஏ.நாஞ்சில் முருகேசன் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ், தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ.நாஞ்சில் முருகேசன், திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார்! நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தேடப்பட்டு வந்த, நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை, திருநெல்வேலி மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில்,திசையன்விளையில், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தபோது, வள்ளியூர் தனிப்பிரிவு காவல் …

Read More »

மதுரை புறநகர் மாவட்ட கலை,கலாச்சார பிரிவு சார்பில், திருப்பாலையில் உள்ள வெட்டுடை காளியம்மன் கோவிலில் கூழ் மற்றும் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி

பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட கலை,கலாச்சார பிரிவு சார்பில், ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுரை திருப்பாலையில் உள்ள வெட்டுடை காளியம்மன் மற்றும் ஆகாச காளியம்மன் கோவிலில் கூழ் மற்றும் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் அவர்கள் தலைமையில், கலை கலாச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் எஸ்வி. வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் …

Read More »

பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட கலை,கலாச்சார பிரிவு சார்பில் மதுரை திருப்பாலையில் உள்ள வெட்டுடை காளியம்மன் கோவிலில் கூழ் மற்றும் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி

பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட கலை,கலாச்சார பிரிவு சார்பில், ஆடி வெள்ளியை முன்னிட்டு திருப்பாலையில் உள்ள வெட்டுடை காளியம்மன் மற்றும் ஆகாச காளியம்மன் கோவிலில் கூழ் மற்றும் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் அவர்கள் தலைமையில், கலை கலாச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.வி வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் சிவலிங்கம், …

Read More »