Breaking News
Home / 2020 / July / 04

Daily Archives: July 4, 2020

பண்ருட்டியில் மகளிர்களுக்கு ரூ 67லட்சம் கடன் உதவிகளை சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினார்

பண்ருட்டியில் 208மகளிர்களுக்கு ரூ 67லட்சம் கடன் உதவி சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினார் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பூங்குணம் நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 16மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 208மகளிர்களுக்கு ரூ67 லட்சம் கடன்உதவி சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சி முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அண்ணாகிராமம் ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க தலைவர் அருள் …

Read More »

நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் விவேகானந்தர் 118-வது நினைவு தினம் அனுசரிப்பு

நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் விவேகானந்தர் 118-வது நினைவு தினம் அனுசரிப்பு இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விருதுநகர் நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் இன்று சுவாமி விவேகானந்தர் 118-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு.ஞானசந்திரன் மாலையணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.உடன் ராஜீவ்காந்தி இளைஞர் மன்ற தலைவர் பிச்சைக்கனி,நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் …

Read More »

கமுதி அருகே ராமசாமி பட்டி ஊராட்சி மக்களுக்கு அதிமுக சார்பில் கபசுர குடிநீர், முக கவசம் விநியோகம்

கமுதி அருகே ராமசாமி பட்டி ஊராட்சி மக்களுக்கு அதிமுக சார்பில் கபசுர குடிநீர், முக கவசம் விநியோகம் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் ராமசாமி பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் கப சுர குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி …

Read More »

முதுகுளத்தூரில் கொரோனா குறித்த ஓவியங்களை வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாணவர்கள்

முதுகுளத்தூரில் கொரோனா குறித்த ஓவியங்களை வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மாணவர் சேவை மையத்தின் சார்பில் கொரோனா குறித்த ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொதுமக்கள் …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில், விஷவாயு தாக்கி இறந்த, நால்வரின் குடும்பங்களுக்கு, தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில், விஷவாயு தாக்கி இறந்த, நால்வரின் குடும்பங்களுக்கு, தலா ரூ.10 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ ஆகியோர், திருநெல்வேலியில் வழங்கினர்! தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி என்னும் ஊரில், ஓய்வு பெற்ற தலைமை காவலர் சோமசுந்தரம் என்பவர் வீட்டில், கடந்த 2-ஆம் தேதி காலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரை சேர்ந்த தொழிலாளர்கள் பாண்டி (வயது. …

Read More »

திருநெல்வேலி என்ஜிஓ நியூ காலனியில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருநெல்வேலி என்ஜிஓ நியூ காலனியில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்பு! திருநெல்வேலி, ஜூலை. 4:- திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, என்ஜிஓ நியூ காலனி மக்கள் நலச்சங்கம் சார்பில், இன்று (ஜூலை. 4) அதிகாலையில், “கொரோனா வைரஸ் தொற்று” குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மூத்த உறுப்பினர் பி.கோபால கிருஷ்ணன் தலைமை …

Read More »

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், டீ கடைகள் திறந்திருக்கும் நேரத்தை, 3 மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரமாக, அதிகரிக்க வேண்டும்! மாவட்ட வருவாய் அலுவலரிடம், எஸ்டிபிஐ கட்சி சார்பில் மனு!

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், டீ கடைகள் திறந்திருக்கும் நேரத்தை, 3 மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரமாக, அதிகரிக்க வேண்டும்! மாவட்ட வருவாய் அலுவலரிடம், எஸ்டிபிஐ கட்சி சார்பில் மனு! திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகள் அனைத்தும், காலை 6 மணி முதல், 9 மணி வரை, மொத்தம் 3 மணி நேரம் மட்டுமே, திறந்து வைத்து, வியாபாரம் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில், அந்த …

Read More »

சாத்தான்குளம் சம்பவத்தில், அரசு தலையீடு எதுவும் இல்லை! விசாரணை நேர்மையாக சென்று கொண்டு இருக்கிறது!” – தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திட்டவட்ட அறிவிப்பு

“சாத்தான்குளம் சம்பவத்தில், அரசு தலையீடு எதுவும் இல்லை! விசாரணை நேர்மையாக சென்று கொண்டு இருக்கிறது!” – தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திட்டவட்ட அறிவிப்பு! தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் கே.ராஜூ, இன்று (ஜூலை.4) திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-” சாத்தான் குளத்தில், தந்தை-மகன் இறந்த சம்பவத்தில் அரசு தலையீடோ, அரசியல் தலையீடோ எதுவும் இல்லை. அது தொடர்பான விசாரணை நேர்மையாக சென்று கொண்டு இருக்கிறது. …

Read More »

உடல் நலன் சீராக இருப்பதை, உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு வசதியாக, திருநெல்வேலி மாவட்ட போலீசாருக்கு, “பல்ஸ் ஆக்ஸிமீட்டர்” கருவி

உடல் நலன் சீராக இருப்பதை, உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு வசதியாக, திருநெல்வேலி மாவட்ட போலீசாருக்கு, “பல்ஸ் ஆக்ஸிமீட்டர்” கருவி! ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்! உயிர்க் கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்காக, மத்திய- மாநில அரசுகள், பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை, தொடர்ந்து எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, “கொரோனா ஊரடங்கு” உத்தரவு நாடு முழுவதும், அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, …

Read More »

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் மணல் லாரி பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் மணல் லாரி பறிமுதல் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் மோட்டூா் பஜனை கோவில் தெருவில் டாரஸ் லாரியில் மணல் இறக்கி கொண்டிருகிறார்கள் என சோளிங்கர் வட்டாச்சியர் பாஸ்கருக்கு தகவல் வந்துள்ளது. தகவலை தொடர்ந்து உடனடியாக சம்ப இடத்திற்க்கு சென்று விசாரனை நடத்திட பாணாவரம் கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்க்கு வட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து லாரியின் ஒட்டுனர் மனோகரிடம் விஏஓ …

Read More »
Purely Indian Online Shopping. CALL US NOW +91 9821 398 399
KarurKart