Breaking News
Home / 2020 / August / 01

Daily Archives: August 1, 2020

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மாங்கனி அரிமா சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மாங்கனி அரிமா சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது ,இந்நிகழ்ச்சி KNB இறகுப்பந்து விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடைபெற்றது , இந்நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்காக Lion MJF K.செல்லப்பாண்டி அவர்களும் அவர்களது துணைவியாரும் கலந்து கொண்டனர் ,புதிய தலைவராக M.லூர்து சாந்தியாகப்பன்,செயலாளராக KS.குபேந்திரன், பொருளாளராக KN.பாலசுப்ரமணி ,மேலும் 5 புதிய உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்,, இந்நிகழ்ச்சியில் மேலும் லயன்ஸ் கிளப்பின் பல்வேறு முக்கிய …

Read More »

பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு முகாம்

பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு முகாம் நடந்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பாவதிசிவசந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இளங்கோ, கவுன்சிலர் கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் தொண்டை வலி, கரகரப்பு, இருமல், சளி, காய்ச்சல், சுவைத் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகளை பொதுமக்களிடம் …

Read More »

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் உலக கழுத்துக் குட்டை தினம் கொண்டாடப்பட்டது ஆண்டுதோறும் உலக சாரண சாரணியர் இயக்கத்தால் ஆகஸ்ட் 1 – ஆம்தேதி உலகம் தழுவிய அளவில் சாரண சாரணியர்களால் சாரணர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாளில் தாய்நாட்டிற்கும், தன் கடமையைச் செய்யவும், பிறருக்கு உதவி செய்யவும் சாரணர் இயக்கத்தின் சட்டத்தை பின்பற்றி தன்னம்பிக்கை, பற்று ,சகோதரத்துவம் மரியாதை, இயற்கையை நேசித்தல் சுயகட்டுப்பாடு …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் கடந்த சில நாட்களாக காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்தன. குறிப்பாக கீழையூர், சேத்தூர், ஆக்கூர் , பெரம்பூர் உட்பட பல இடங்களில் நெற்கதிர்களுடன் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையினால் சாய்ந்துள்ளதால் நெற்கதிர்களை அறுவடை செய்வது பாதிக்கும் என்றும் சாய்ந்த நெற்கதிர்கள் வயலில் முளைத்துவிடும் அல்லது அழுகிவிடும் எனவும் இதனால் இழப்பு ஏற்படும் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பா.ம.க வில் இணைந்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலத்தில் தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் விலகி பா.ம.க வில் இணைந்தனர். ஒழுகைமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தங்களை பா.ம.க. வில் இணைத்துக்கொண்டனர். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் முத்துகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அப்போது கட்சியில் இணைந்தவர்களை பா.ம.க வினர் …

Read More »

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிபட்டி அருகே கல்குவாரி பள்ளத்தில் வழுக்கி விழுந்து அண்ணன்,தங்கை உயிரிழப்பு.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிபட்டி அருகே கல்குவாரி பள்ளத்தில் வழுக்கி விழுந்து அண்ணன்,தங்கை உயிரிழப்பு. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிபட்டி அருகே வண்ணான் மலையடி கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை வழுக்கி விழுந்து பலியான சம்பவம் அரளிபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அரளிபட்டியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் இவர் மலேசியாவில் வேலை கூலி பார்த்துவருகிறார் இவரது மனைவி இந்திரா 100 நாள் வேலை திட்டம் மற்றும் …

Read More »