Breaking News
Home / 2020 / August / 02

Daily Archives: August 2, 2020

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை கிராமத்தில் மோசமான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை கிராமத்தில் மோசமான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூகசேவகர் ஒருவர் கூறுகையில்:- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி வெள்ளக்குட்டை கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி 15 வருட பழமை வாய்ந்த ஒன்று தற்பொழுது மிகவும் மோசமாகவும் பழுதடைந்தும் சிமெண்ட் கான்கிரீட் மற்றும் கம்பிகள் உடைந்து நீர்தேக்கத் தொட்டின் உள்ளே விழுந்தே சில வருடகாலமாக உள்ளது. தற்பொழுது …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுப்பகுதிகளில் கொரோனாவால் வெறிச்சோடிய காவேரி கரை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் தங்கள் வீடுகளில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா கொண்டாடியதால் கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் இல்லாமலும், காவேரி கரை ஓரங்களில் குறைவான மக்கள் கூட்டம் காணப்பட்டது. உழவர்களும், பொதுமக்களும் நன்றி செலுத்தும் வகையில் அரிசி, மலர்கள் , மஞ்சள், குங்குமம் ,வெற்றிலை …

Read More »

மணப்பாறை அருகே பிரதான சாலையில் திடீரென முறிந்து சாய்ந்த மரம். வாகன போக்குவரத்து குறைவால் அசம்பாவிதம் தவிர்ப்பு

மணப்பாறை அருகே பிரதான சாலையில் திடீரென முறிந்து சாய்ந்த மரம். வாகன போக்குவரத்து குறைவால் அசம்பாவிதம் தவிர்ப்பு.   திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி வரை சாலையின் இருபுறங்களிலும் புளியமரங்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் மணப்பாறை அருகே வடுகபட்டி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த ஒரு பெரிய புளியமரம் திடீரென முறிந்து சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் …

Read More »

மணப்பாறை அருகே கொரோனா தடையால் 800 ஆண்டு பழைமையான கோவில் ஆடிப்பெருக்கு நிகழ்வு ஆவாரமின்றி வெறிச்சோடியது

மணப்பாறை அருகே கொரோனா தடையால் 800 ஆண்டு பழைமையான கோவில் ஆடிப்பெருக்கு நிகழ்வு ஆவாரமின்றி வெறிச்சோடியது.   ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், ஆடி பெருக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தமிழகத்தில் வெகுவிமரிசையாகவே நடைபெறும். ஆனால் இந்த ஆண்டைப் பொறுத்தவரை கொரோனா ஊரடங்கால் பிரசித்தி பெற்ற மக்கள் அதிக அளவில் செல்லக்கூடடிய ஆலயங்கள் எல்லாம் இன்னும் மூடப்பட்டுள்ளது. இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் பகுதியில் அமைந்துள்ள 800 …

Read More »

கடலூர் மாவட்ட மக்கள் பாதை சார்பில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஒரு மாத மருத்துவ செலவுக்கான உதவி தொகை

கடலூர் மாவட்ட மக்கள் பாதை சார்பில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஒரு மாத மருத்துவ செலவுக்கான உதவி தொகை வழங்கப்பட்டது கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் திருமேனி – சசிகலா தம்பதியரின் மகன் பாவேந்தன்(13). இவர் மூளை வளர்ச்சி குன்றியவர். இக்குழந்தையை பராமரிக்க இவனுடைய பெற்றோர் மிக சிரமமான நிலையில் உள்ளார்கள். அவர்களுடைய குடும்ப சூழலை அறிந்து கடலூர் மாவட்ட மக்கள் பாதை மகளிர் பொறுப்பாளர் ஆசிரியை ஆரோக்கிய செல்வி …

Read More »

மணப்பாறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 15 வயது சிறுவன். தட்டிக் கேட்ட குடும்பத்தினரை மிரட்டி தாக்கிய 5 பேர் கைது

மணப்பாறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த 15 வயது சிறுவன். தட்டிக் கேட்ட குடும்பத்தினரை மிரட்டி தாக்கிய 5 பேர் கைது.   திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த 27 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சிறுமி நடந்த சம்பவத்தை …

Read More »

மதுரை மனநல காப்பகத்தில் உதவி செய்த வழிகாட்டி மணிகண்டன் .

மதுரை வழிகாட்டி மணிகண்டன் மனநல காப்பகத்தில் உதவி. மதுரையில் பழங்காநத்தத்தில் நியூ கிரியேஷன்ஸ் அமைப்பின் சார்பில் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் நியூ கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாகி திருமதி.குளோரி அவர்கள் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுநலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நற்பணிகளை வாழ்த்தி வழிகாட்டி மணிகண்டன் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர்கள் மனநல காப்பகத்தை நல்ல முறையில் நடத்தி …

Read More »

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மறைந்த மாநில கூட்டுறவு வங்கி இணைய தலைவர் செல்லப்பாண்டி படத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி

சோழவந்தானில் மறைந்த மாநில கூட்டுறவு வங்கி இணைய தலைவர் செல்லப்பாண்டி படத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்  மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவின் மூத்த தலைவரும் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளரும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு இணையம் மாநில தலைவருமான கூ. செல்லப்பாண்டி கடந்த மாதம் வயது மூப்பு காரணமாக இறந்தார் சோழவந்தானில் உள்ள இவரது இல்லத்திற்கு  வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  …

Read More »

முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் துணை முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர் ஆகியோர் எப்படி சிலைக்கு மாலை அணிவித்தனர் அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கேள்வி

முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் துணை முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர் ஆகியோர் எப்படி சிலைக்கு மாலை அணிவித்தனர் அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் கேள்வி தங்களது தலைவரான வீரன் அழகுமுத்து கோனின் 263 வது நினைவு நாள் கடந்த ஜூலை 11 அன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தபோது அன்றைய தினம் மாலை …

Read More »

சென்னை புழல் அருகே வீட்டு வாடகை பிரச்சனையில் ஸ்ரீநிவாஸன் என்பவர் மண்எண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

சென்னை புழல் அருகே வீட்டு வாடகை பிரச்சனையில் காவலர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டதால் மனமுடைந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் மண்எண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி. சென்னை புழல் அடுத்து விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெரு சேர்ந்தவ ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஆறு மாத காலமாக வாடகைக்கு சீனிவாசன் வயது 40 வசித்து வந்தார். இவர் பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறார் இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு …

Read More »