Breaking News
Home / 2020 / August / 03

Daily Archives: August 3, 2020

சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து இருப்பது போன்ற ஒளிவட்டம் தோன்றியதால் பரபரப்பு.

இராமேஸ்வரம் பகுதியில் திடீரென சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து இருப்பது போன்ற ஒளிவட்டம் தோன்றியது மக்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. திடீரென சூரியனை சுற்றி கருமை நிறம் சூழ்ந்து இருப்பது போன்ற ஒளிவட்டம் தோன்றியது இராமேஸ்வரம் பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. ராமநாதபுரம் உட்பட்ட இடங்களில் இதனை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சுமார் ஒரு மணி நேரம் சூரியனை சுற்றி இந்த ஒளிவட்டம் தோன்றியது. வானவில் போன்று அழகாக …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வழக்கறிஞர் செம்மணி மீது, தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை, “கைது” செய்ய வேண்டும்! மேலப்பாளையத்தில் நடைபெற்ற, “கண்டன” ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்! “காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்” சார்பில், காவல்துறையினரைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகராட்சிக்கு, மேலப்பாளையத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இங்குள்ள “சந்தை ரவுண்டானா” அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின், மாவட்டச்செயலாளர் “வழக்கறிஞர்” டி. அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், …

Read More »

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாஜன சங்க தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகம் முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் ஏற்பட்டு அடிக்கடி படகுகள் விபத்தில் சிக்கி வந்தன. இவ்விபத்துகளில் பலர் உயிர் இழந்ததோடு, ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மட்டுமல்லாமல் படகுகள் சேதமுற்று பல லட்சம் ரூபாய் இழப்பு மீனவர்களுக்கு ஏற்பட்டு வந்தது. எனவே துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி, முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் எனவும் …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் குடிநீர் பைப் குழாய் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் குடிநீர் பைப் குழாய் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மற்றும் காவேரிபட்டினம் திமுக ஒன்றிய கழக செயலாளர் தேங்காய் சுப்பிரமணி மாவட்ட கவுன்சிலர் வித்திய சங்கர் ஊராட்சி …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஒன்றியம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு இன்று முதல் புத்தகம் வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் க. சீனிவாசன் , வட்டார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் …

Read More »

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தேவயானி தெருவிளக்கில் படித்து 600க்கு 500 மதிப்பெண் பெற்றதை பாராட்டி மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிதியுதவி

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தேவயானி தெருவிளக்கில் படித்து 600க்கு 500 மதிப்பெண் பெற்றதை பாராட்டி மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் ஜே.ஜே நகர் காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தேவயானி.மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் தெருவிளக்கில் படித்து 600க்கு 500 மதிப்பெண் பெற்றதை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தும் …

Read More »