Breaking News
Home / 2020 / August / 04

Daily Archives: August 4, 2020

நெல்லையில் நடிகர் “தல” அஜித் குமார், தமிழ் திரைப்பட உலகில், 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திரைப்பட நடிகர் “தல” அஜித் குமார், தமிழ் திரைப்பட உலகில், 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி! திருநெல்வேலியில், “ஆசை நாயகன்” அஜித் குமாரின்,” உதவும் கரங்கள்” சார்பில் நடைபெற்றது! “தல” அஜித் குமாரின், 28 வருடங்கள், தமிழ் திரையுலக, வெற்றிப பயணத்தை முன்னிட்டு, “அகில இந்திய ஆசைநாயகன் அஜித்குமாரின், உதவும் கரங்கள்” சார்பில், திருநெல்வேலியில், இன்று (ஆக.4) மாற்றுத்திறனாளிக்கு “மூன்று சக்கர மிதிவண்டி” வழங்கும் …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை! நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது! விவசாயிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டத்தில், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை! நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது! விவசாயிகள் மகிழ்ச்சி! திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், இடைவிடாது பெய்து வரும் தொடர் மழையினால், நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரேநாளில், பாபனாசம் அணையில் 6 அடியும், சேர்வலாறு அணையில்,12 அடியும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணையிலும் கணிசமான அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் …

Read More »

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்திலிருந்த பின்னலாடை துணிகள் எரிந்து சேதம்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறுவனத்திலிருந்த பின்னலாடை துணிகள் எரிந்து சேதம் !! அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன், இவர் தண்ணீர் பந்தல் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி.நிறுவனம் நடத்தி வருகிறார். இதனிடையே இன்று காலை ஏற்றுமதி நிறுவனத்தின் முதல் தளத்திலிருந்து, புகை வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு …

Read More »

தமிழகத்திலேயே “முதன்முதலாக” திருநெல்வேலி மாவட்டத்தில், “காணொளி காட்சி” மூலம் மக்கள் “குறைதீர்க்கும்நாள்” கூட்டம்

தமிழகத்திலேயே “முதன்முதலாக” திருநெல்வேலி மாவட்டத்தில், “காணொளி காட்சி” மூலம் மக்கள் “குறைதீர்க்கும்நாள்” கூட்டம்! “மாவட்ட ஆட்சித்தலைவர்” ஷில்பா பிரபாகர் சதீஷ் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து, குறைகளை கேட்டறிந்தார்! “கொரோனா வைரஸ்” தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஒவ்வொரு வாரமும் “திங்கட்கிழமை”களில் நடைபெற்று வரும், “மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்”, கடந்த “ஐந்து” மாதங்களாக, திருநெல்வேலி மாவட்டத்தில், நடைபெறவில்லை. இதன் அடிப்படையில், “காணொளி காட்சி” மூலம், “குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெறும்! என, “மாவட்ட …

Read More »

திருப்பூர் பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி.

திருப்பூர் பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி. திருப்பூர் பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிப்பின்றி இருந்த செல்போன் டவர் சேதமடைந்து பல்லடம் சாலையில் சரிந்தது இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செங்கிஸ்கான் 54 என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது செல்போன் கோபுரம் சரிந்ததில் காரும் சேதம் …

Read More »

அச்சங்குடி அருகே கரோனோ வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலம் ஏற்றி வந்து ஆம்புலன்ஸ கவிழ்ந்து விபத்து டிரைவருக்கு லேசான காயம்.

அச்சங்குடி அருகே கரோனோ வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலம் ஏற்றி வந்து ஆம்புலன்ஸ கவிழ்ந்து விபத்து டிரைவருக்கு லேசான காயம். கவிழ்ந்த.ஆம்புலன்ஸ்க்குள்ளேயே பாடி இருட்தால் பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அச்சங்குடியில் அதிகாலை 4.45 மணி அளவில் மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்து கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 55 வயது முதியவரின் சடலத்தை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டம் அல்லிகுளம் பதியை சேர்ந்த ஐயப்பராஜா ஆம்புலன்ஸ் …

Read More »

“தமிழக பா.ஜ.க.துணை தலைவர்” நயினார் நாகேந்திரனுக்கு, “கொரோனா வைரஸ்” தொற்று

“தமிழக பா.ஜ.க.துணை தலைவர்” நயினார் நாகேந்திரனுக்கு, “கொரோனா வைரஸ்” தொற்று! தன்னைத்தானே “தனிமை”படுத்திக் கொண்டதாக, அவரே வெளியிட்டிருக்கும் “டுவிட்டர்” தகவல்! உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக,மத்திய-மாநில அரசுகள், பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின், மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாளையங்கோட்டை, மகாராஜா நகரில் …

Read More »

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை “கண்டித்து” ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை, “கைது” செய்ய வேண்டும்! மேலப்பாளையத்தில் நடைபெற்ற, “கண்டன” ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்! “காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்” சார்பில், காவல்துறையினரைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகராட்சிக்கு, மேலப்பாளையத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இங்குள்ள “சந்தை ரவுண்டானா” அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின், மாவட்டச்செயலாளர் “வழக்கறிஞர்” டி. அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், …

Read More »

மணப்பாறை அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறையான பணி மற்றும் ஊதியம் வழங்கிடக் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மணப்பாறை அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறையான பணி மற்றும் ஊதியம் வழங்கிடக் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள முகவனூர் ஊராட்சிப் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் முறையான பணி வழங்கப்படவில்லை, வழங்கப்பட்ட பணிகளுக்கும் முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி முகவனூர் ஊராட்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய சங்க …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அப்புராசபுரம்புத்தூர் டாஸ்மாக்கில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு

அப்புராசபுரம்புத்தூர் டாஸ்மாக்கில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு . மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அப்புராசபுரம்புத்தூர் டாஸ்மாக்கில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு. போலீசார் விசாரணை. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே அப்புராசபுரம்புத்தூரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை ஊருக்கு ஒதுக்குபுறமாக தனியாக உள்ளது. இந்த கடை இரவு 8 மணிக்கு பூட்டி செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் …

Read More »