Breaking News
Home / 2020 / August / 05

Daily Archives: August 5, 2020

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் போலீஸ் − வர்த்தகர்கள் நல்லுறவு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கருங்கல் இராஜையா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கருங்கல் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர் ஹரிகுமாரன் முன்னிலை வகித்தார். வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், கருங்கல் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் டாக்டர் அஜித்குமார், …

Read More »

சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலக திறப்பு விழா, நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட தலைவரும் தமிழக அனைத்து மாவட்டங்களின் சிறப்புப்படைத் தலைவருமான சேமசுப்பிரமணியன்,மாநில இணை செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் ஆத்திரை கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் ஆத்திரை கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கில் சுற்றுப்புற சூழல் அனுமதி தேவையில்லை என்று மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும். இந்திய நாட்டையே பாலைவனம் ஆக்க கொண்டுவரும் (EIA2020)சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 மசோதாவை வாபஸ் பெற கோரியும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் ஆத்திரை கிராமத்தில் போராட்டம் நடத்தினர்.

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓட்டுர் முருகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலையில் அமர்ந்து சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஓட்டுர் முருகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலையில் அமர்ந்து சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகாயம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த முருகன் என்பவர் செங்கம் அரசு பணிமனையில் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணியை முடித்துவிட்டு சென்னசமுத்திரம் வழியாக தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டதை முன்னிட்டு முன்பாக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பாக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் உசிலை நகர தலைவர் பாண்டியராஜன், தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், வடக்கு ஒன்றிய தலைவர் சின்னசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ் முன்னிலையில் மகாகாளியின் திருவுருவப்படத்திற்கு அபிஷேகம் செய்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு …

Read More »

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் கூடிய மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது தலைமை அந்தோணிராஜ் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் திருநாவுக்கரசு , கலைச்செல்வன்,சிவா,டேவிட் ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வரவேற்புரையை கிருஷ்ணமூர்த்தி நிகழ்த்தினார் ஆர்ப்பாட்ட உரையை முருகன் , டேவிட் ராசன் , மாநில அமைப்புச் செயலர் …

Read More »

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் சிறப்பு பூஜை

கும்மிடிப்பூண்டியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்த பாளையம் ஊராட்சியில் கே எம் சுரேஷ் ஏற்பாட்டில் பல இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இன்று இந்திய பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி பாத்தபாளையத்தில் உள்ள ராமர் …

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு மணப்பாறை அடுத்து ஆண்டவர் கோயில் குளித்தலை ரோட்டில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகளும் ராமர் படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் இனிப்பு லட்டு வழங்கப்பட்டது. பாரதிய ஹிந்து பரிவார் மாவட்ட ஆன்மீக அணி கொள்கை பரப்புச் செயலாளர் பால்ராம் ,மாநில ஆன்மீக அணி தலைவர் ஞானஸ்கந்தன் , மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் அணி செயலாளர் …

Read More »

இராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் கைது

லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் கைது. விவசாயி இயற்கை மரணமடைந்து விட்டால் இறுதி சடங்கு செலவுகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ .20 ஆயிரம் வழங்கப்படுகிறது . இந்த தொகையை பெற சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தாசில்தாரிடம் உரிய ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும் . தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த சோமு விவசாயி இறந்த விட்டார் . சோமுவின் உறவினர் தனசேகரன் ராமநாதபுரம் சமூக …

Read More »

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தேனி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிசத் சார்பாக அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தேனி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிசத் சார்பாக, இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு பெரியகுளத்தில் VHP சார்பாக நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் தேனி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் விஷ்ணுப்பிரியன் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் திரு ராஜபாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக …

Read More »