Breaking News
Home / 2020 / August / 06

Daily Archives: August 6, 2020

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பைக்கில் வந்து தடுமாறி விழுந்த இளைஞர்களை தூக்கும் போது பட்டன் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் “கவனித்து” போலீசில் ஒப்படைப்பு.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பைக்கில் வந்து தடுமாறி விழுந்த இளைஞர்களை தூக்கும் போது பட்டன் கத்தி வைத்திருந்ததால் பொதுமக்கள் “கவனித்து” போலீசில் ஒப்படைப்பு. அவிநாசி பேரூராட்சி அலுவலகம் அருகே சேயூர் சாலையில் சூறாவாளி காற்று காரணமாக மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியே பைக்கில் அதிவேகமாக வந்த மூன்று இளைஞர்கள் திடீரென தவறி விழுந்தனர். இதையடுத்து அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் இளைஞர்களை தூக்க முயன்றபோது அவர்களில் …

Read More »

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் வெள்ள நீர். வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் வெள்ள நீர். வெள்ளப்பெருக்கில் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கோவை மாவட்டம் என நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆற்றில் கலந்து இருந்த கழிவு காரணமாக தற்பொழுது நொய்யல் ஆற்றில் நுரை பொங்கிய நிலையில் …

Read More »