Breaking News
Home / 2020 / August / 08

Daily Archives: August 8, 2020

திருநெல்வேலியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் “நினைவு நாள் நிகழ்ச்சி ” !

திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் 200 இடங்களில், தி.மு.க.தலைவர் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு “நினைவு” தினம்! ஆதரவற்றோருக்கு அறுசுவை உணவு, “கொரோனா ஒழிப்பு” பணியில், சிறப்பாக பணிபுரிந்தோருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள்! மாவட்டம் முழுவதிலும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று, புகழ் அஞ்சலி! தி.மு.க. தலைவர் கருணாநிதியின், 2-ஆம் ஆண்டு நினைவு தினம் (ஆகஸ்ட்.7) மாநிலம் முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும், மொத்தம் 200 இடங்களில், “நினைவு அஞ்சலி” நிகழ்ச்சி …

Read More »

இராமநாதபுரத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்

இராமநாதபுரத்தில் ஆரோக்கிய சிறப்புத்திட்டம்-சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ், பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார். இராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ‘ஆரோக்கிய சிறப்புத்திட்டம்-சித்த மருத்துவ சிகிச்சை மையம்த்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு, குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை திருத்துவதை கைவிட வேண்டும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் முழுமையாக நீதிமன்றங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற வாயில் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க பொதுச்செயலாளர் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ராமன்பறம்பில் கொரோனா நோய் எதிர்ப்பு ஹோமியோ மாத்திரை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ராமன்பறம்பில் கொரோனா நோய் எதிர்ப்பு ஹோமியோ மாத்திரை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் ஒயிட் மெம்மோரியல் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி சார்பாக கல்லூரி தாளாளர் Dr. லீலாபாய ராஜேந்திரன் வழிகாட்டுதலின் படி இதுவரை சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தேவையான கொரோனாவுக்கு எதிரான நோய்எதிர்புசக்தியை அதிகரிக்கசெய்யும் ஆர்சனிக்கம் ஆல்பம் -30 மாத்திரை இலவசமாக வழங்கப்டுள்ளது. தக்கலை ராமன்பறம்பு பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு தினவிழா.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு தினவிழா. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு  புதுக்கடை பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தலைமை தாங்கினார். கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஜோபின் சிறில், பேரூர் காங்கிரஸ் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்சிறை கிழக்கு வட்டார தலைவர் வழக்கறிஞர் பால்ராஜ் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் …

Read More »

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து தொழிற்சங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து தொழிற்சங்களின் சார்பாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளை திருத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். கொரோனா கால பேரிடர் நிவாரண நிதியாக அரசு நெசவாளர்களுக்கு அறிவித்த 2000 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்ப அட்டைகளுக்கு கொரோனா கால பேரிடர் நிவாரண நிதியாக ரூ 7500 வழங்க வேண்டும். ஆட்டோ …

Read More »

இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட கோரி தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட கோரி தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட கோரி தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநில தலைவர் திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இ.பாஸ் நடைமுறையை தமிழக அரசு கண்டிப்பாக கைவிட வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் மற்றும் …

Read More »