Breaking News
Home / 2020 / August / 10

Daily Archives: August 10, 2020

திருநெல்வேலியில் “சித்ரவதைக்கு எதிராக, சட்டம் இயற்ற கோரி ஆர்ப்பாட்டம்!”

“சித்ரவதைக்கு எதிராக, உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்!”- மத்திய அரசை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம்!” சித்ரவதைக்கு எதிரான சட்டத்தை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்! சித்ரவதைகளை தடுத்து நிறுத்திட, மாவட்டந்தோறும் “தனிஅலுவலர்கள்” நியமிக்கப்பட வேண்டும்! மாநில மனித உரிமை ஆணையத்திற்கு, கூடுதல் அதிகாரங்களை வழங்கிட வேண்டும்!” ஆகிய,”மூன்று” அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில், இன்று (ஆகஸ்ட். 10) மாலையில், “கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்” …

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயலாற்றிவரும் எஸ்.பி ஜெயக்குமாரை கலாம் நியூஸ் டிவி நிர்வாக இயக்குநர் கப்பல் ராஜன் யாதவ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயலாற்றிவரும் எஸ்.பி ஜெயக்குமாரை கலாம் நியூஸ் டிவி நிர்வாக இயக்குநர் கப்பல் ராஜன் யாதவ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயலாற்றி வரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களையும், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்களையும் கலாம் நியூஸ் டிவி நிர்வாக இயக்குநர் கப்பல் ராஜன் …

Read More »

அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத்தலைவர் கப்பல் ராஜன் யாதவ் அவர்கள் தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்

அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத்தலைவர் கப்பல் ராஜன் யாதவ் அவர்கள் தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களை நேரில் சந்தித்தார். அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத்தலைவர் கப்பல் ராஜன் யாதவ் அவர்கள் தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயலாற்றி வரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களையும், மற்றும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்..

Read More »

வேதாரண்யம் அடுத்த மருதூர் ரோட்டரி சங்கம் அன்னபூர்ணா சிறப்பு திட்டத்தின் மூலம் நேற்று முழு ஊரடங்கால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் மதிய உணவுகளை வழங்கினர்

வேதாரண்யம் அடுத்த மருதூர் ரோட்டரி சங்கம் அன்னபூர்ணா சிறப்பு திட்டத்தின் மூலம் நேற்று முழு ஊரடங்கால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் மதிய உணவுகளை வழங்கினர் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் ரோட்டரி சங்கம் அன்னபூர்ணா சிறப்பு திட்டத்தின் சார்பில் தொடர்ந்து ஆறாவது வாரமாக தளர்வில்லாத முழ ஊரடங்கை முன்னிட்டு ஆயக்காரன்புலம் தகட்டூர் வாய்மேடு தாணிக்கோட்டகம் வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழிப்போக்கர்கள், ஆதரவற்றோர், …

Read More »