Breaking News
Home / 2020 / August / 11

Daily Archives: August 11, 2020

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வாடிப்பட்டி ஒன்றிய அமமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வாடிப்பட்டி ஒன்றிய அமமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நாராயணபுரத்தில் நடைபெற்றது மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் நாராயணபுரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் கே.கே. உமாதேவன், சிறப்புரையாற்றினார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் கா. டேவிட் அண்ணாத்துரை, ஜெ பேரவை மாநில துணைச் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சி பாலாஜி நகரில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் தார் சாலை அமைக்கும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சி பாலாஜி நகரில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. பரசலூர் ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் கே.எஸ்.கிருஸ்ணன் இவர் தே.மு.தி.கவின் மாவட்ட அவைத்தலைவராக உள்ளார், இந்நிலையில் தே.மு.தி.க சார்பில் கூட்டணி கட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பரசலூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் கே.எஸ்.கிருஸ்ணன் இந்த மாவட்டத்தில் தே.மு.தி.க …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறப்பு உள்ளது வைத்தீஸ்வரன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலம். நோய் தீர்க்கும் புனித ஸ்தலம், தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இங்கு நாடி ஜோதிடம் சிறப்பிற்குரிய தொழில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், உலகின் பல்வேறு பகுதியில் இருந்து நாடி ஜோதிடம் பார்க்க தினமும் ஆயிரக் கணக்கானோர் இங்கு வருவதுண்டு. அப்படியே வைத்தீஸ்வரரை வழிபட்டுச் செல்வார்கள். ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழும் இவ்வூர் இன்று …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு ஊராட்சியில் ஹோமியோ மாத்திரை வழங்கும் முகாம்.

கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு ஊராட்சியில் இலவச ஹோமியோ மாத்திரை வழங்கும் முகாம். கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு ஊராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோ மருந்து இலவசமாக வழங்கும் முகாம் நடைபெற்றது. ஆற்றூர் ஒயிட் மெம்மோரியல் ஹோமியோ மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கிள்ளியூர் ஒன்றிய திருவருட் பேரவை, மத்திகோடு ஊராட்சி சார்பில் மத்திகோடு ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு மருத்துவ கல்லூரி முதல்வர் Dr. ரிச்சர்டு பிராங்கிளின் …

Read More »

10 மற்றும் 12-ஆம்வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில், “சிறப்பிடம்” பிடித்த, “போலீசார்” குழந்தைகளுக்கு, பரிசுத்தொகை! “போலீஸ் சூப்பிரெண்டு” மணிவண்ணன் வழங்கினார்

10 மற்றும் 12-ஆம்வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில், “சிறப்பிடம்” பிடித்த, “போலீசார்” குழந்தைகளுக்கு, பரிசுத்தொகை! “போலீஸ் சூப்பிரெண்டு” மணிவண்ணன் வழங்கினார்! திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குழந்தைகள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில், “சிறப்பிடம்” பெற்றமைக்கு, அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்திடும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,அனைத்து குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை, பாளையங்கோட்டை, சமாதானபுரத்தில் உள்ள, தன்னுடைய அலுவலகத்திற்கு, நேரில் அழைத்து, பெற்றோர்களின் முன்னிலையில், அனைத்து குழந்தைகளுக்கும், …

Read More »