Breaking News
Home / 2020 / August / 12

Daily Archives: August 12, 2020

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி சிறப்பு பிராத்தனை!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், சிறப்பு பிராத்தனை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “தேசிய தலைவர்” காதர் முகைதீன், நலம்பெற வேண்டி! திருநெல்வேலி, ஆக.12:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், தேசிய மற்றும் தமிழகத் தலைவரான, பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி புத்தூரில் உள்ள, “சுந்தரம்” பல்நோக்கு மருத்துவமனையில், சென்ற மாதம் (ஜூலை) 30-ஆம் தேதி முதல், தீவிர சிகிச்சைப் பிரிவில், “சிகிச்சை” பெற்று வருகிறார். …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடிகர் சௌந்தர் ராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடிகர் சௌந்தர் ராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நான்காவது துவக்க விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. சசிக்குமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தில் துவங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம், கடைக்குட்டி சிங்கம், சிலுக்குவார்பட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகராக உள்ள …

Read More »

, திருநெல்வேலி தி.மு.க. எம்.பி ஞான திரவியம், மத்திய அரசின் மீது, “குற்றச்சாட்டு

“தனியார் ரெயில்களை இயக்கி, தனியாருக்கு அதிக வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும்!” என்னும், “குறுகிய” நோக்கத்துடன், “தனியாருக்கு ஆதரவாக, திருநெல்வேலியை மையமாக வைத்து இயக்கப்படும், பல ரெயில்களை, வேண்டுமென்றே, திட்டமிட்டு, “ரெயில்வேத்துறை” நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது!-” என, திருநெல்வேலி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் சா.ஞான திரவியம், மத்திய அரசின் மீது, “குற்றம்” சாட்டியுள்ளார். இது தொடர்பாக, திருநெல்வேலியில், இன்று (ஆகஸ்ட். 12) வெளியிட்டுள்ள, “சிறப்பு அறிக்கை” ஒன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

திருநெல்வேலியில், “சுதந்திர தினவிழா” வினை, “சிறப்பாக” கொண்டாடுவது குறித்த, ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலியில், “சுதந்திர தினவிழா” வினை, “சிறப்பாக” கொண்டாடுவது குறித்த, ஆலோசனை கூட்டம்! “மாவட்ட ஆட்சித்தலைவர்” ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில், நடைபெற்றது! இந்தியத் திருநாட்டின், 74-ஆவது “சுதந்திர தின விழா”வினை, பாளையங்கோட்டை வ.உ.சி.திடலில், “சிறப்பாக” கொண்டாடுவது குறித்த, “அனைத்துத் துறை அலுவலர்கள்” பங்கேற்ற, “ஆலோசனைக் கூட்டம்”, “மாவட்ட ஆட்சித் தலைவர்” ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் “மாவட்ட ஆட்சியர்” அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, “மாவட்ட …

Read More »

திருநெல்வேலியில் மாலை முரசு” நாளிதழ் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனினின், 86-ஆவது பிறந்த தினம்

“மாலை முரசு” நாளிதழ் அதிபர் ராமச்சந்திர ஆதித்தனினின், 86-ஆவது பிறந்த தினம்! ஜான் பாண்டியனின் “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில், மாலைகள் அணிவித்து மரியாதை! பத்திரிகை உலகில், நெடுங்காலமாக, தனக்கென்று ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும், முன்னணி மாலை நாளிதழான, “மாலை முரசு” நாளிதழின் அதிபரும், பத்திரிக்கை உலகின் முன்னோடிகளில் ஒருவருமான, “அமரர்” பா.ராமச்சந்திர ஆதித்தனினின், 86- ஆவது “பிறந்த தின விழா”, இன்று (ஆகஸ்ட்.11) தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது. அதன் …

Read More »

திருவொற்றியூர் பாரதி நகர் 5வது வார்டில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் வழங்கினார்

திருவொற்றியூர் பாரதி நகர் 5வது வார்டில் 300 பேர்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இதில் அஜாக்ஸ் அனிரூத் நிருவனத்தின் இயக்குனர் கே.கார்த்திக்,பாரதி நகர் கிராமசங்க நிர்வாகிகள் ,முன்னாள் தொகுதி கழக இணைச்செயலாளர் இ.வேலாயுதம், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் என்.சௌந்தர் ,தலைமை கழக பேச்சாளர் புதுகை மு.பாண்டியன், ,விம்கோ கே.லெனின், எஸ்.பி.புகழேந்தி, டி.கல்யாணசுந்தரம், கே.ராஜமாணிக்கம் பாரதி நகர் ரமேஷ்,பாரதி கலந்து கொண்டனர்

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிய ஹிந்து பரிவார் வேல் பூஜை

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிய ஹிந்து பரிவார் வேல் பூஜை நடைபெற்றது. மணப்பாறை பாரதிய ஹிந்து பரிவார் மாவட்ட ஆன்மீக அணி செயலாளர பாண்டி மற்றும் மாவட்ட இணைச்செயலாளர் காளிமுத்து அவர் இல்லத்தில் நடந்த வேல் பூஜையில் சஷ்டி கவசம் பாடி அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சமயம்‌ மாநில ஆன்மீக அணி தலைவர் ஞானஸ்கந்தன் வேலுக்கு பூஜை செய்யப்பட்டு. பின்னர் பிரசாதம், இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் …

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இநதிய விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதையும், மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண் …

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இநதிய விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதையும், மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண் …

Read More »

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மகளிடம் வரதட்சனை கேட்ட மருமகன் குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து தாய் தனது மகள்களுடன் காவல்நிலையம் முன்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மகளிடம் வரதட்சனை கேட்ட மருமகன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீசாரை கண்டித்து தாய் தனது மகள்களுடன் காவல்நிலையம் முன்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை, சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், மல்லிகா தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஹேமா பாரதி (21). கடந்த ஒன்னரை வருடத்திற்கு முன்னர் மஸ்தான் தெருவைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் …

Read More »