Breaking News
Home / 2020 / August / 14

Daily Archives: August 14, 2020

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது அதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மன்னார் வளைகுடா பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பயணிகள் ரயில் இயக்கப்படாத நிலையிலும் …

Read More »

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பசுமை கரங்கள் மற்றும் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரில் பசுமை கரங்கள் மற்றும் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு நிறுவனர் கார்த்திக் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜி.கே கார்த்திக், இளம் சமூக ஆர்வலர்கள் ரிஷி, சாய் ரோஜாவனம் தருண் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் நடைப்பயிற்சி சென்றவரை கத்தியால் குத்தி செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள்

மதுரையில் நடைப்பயிற்சி சென்றவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு மதுரையில் நடைப்பயிற்சி சென்ற செல்வம் (61) என்பவரை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்றுள்ளனர். அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் செல்வத்தை தாக்கியுள்ளனர். காயமடைந்த முதியவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Read More »

கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தினம் அன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற முடியாததால் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே.1-ம் தேதியும் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

Read More »

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா கொரோனா வைரசிற்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், இயக்குனர் ராஜமவுலி போன்ற சினிமா பிரபலங்கள் பாதித்தனர். அந்த வரிசையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , கலகலப்பு – 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்துள்ளது. உடல் பரிசோதனை மேற்கொண்டதில் கொரானா அறிகுறி …

Read More »

மணப்பாறையில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்.

மணப்பாறையில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம் மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்களை பாதுகாத்திடக்கோரி பால்சங்க மாநில பொதுச்செயலாளர் முகமதலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அனைத்து பாலையும் விடுமுறை இன்றி அனைத்து நாட்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும், 50 சதவீதம் …

Read More »