Breaking News
Home / 2020 / August / 15

Daily Archives: August 15, 2020

மதுரை பி.டி.ஆர் குரூப்ஸ் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளருமான பி.டேனியல் தங்கராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், மதுரை மாட்டுத்தாவணி பி.டி.ஆர் வளாகத்தில், மதுரை பி.டி.ஆர் குரூப்ஸ் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச் செயலாளருமான டேனியல் தங்கராஜ் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மாவட்ட தலைவர் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை தலைவர் அஜுத்பாண்டி ஏற்றி வைத்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை தலைவர் அஜுத்பாண்டி ஏற்றி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்து ஊராட்சியில் இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் அஜீத்பாண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். பின்னர் அந்த பகுதியில் மரகன்றுகளையும் ஊராட்சி மன்ற தலைவர் அஜுத்பாண்டி நட்டு வைத்தார். …

Read More »

தூத்துக்குடி விமான நிலையத்தில் 74வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விமான நிலைய இயக்குனர் திரு என். சுப்பிரமணியன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்தின் தரம் உயர்த்தப் படுவதற்காக பாடுபட்ட விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு தூத்துக்குடியில் விமான சேவை …

Read More »