Breaking News
Home / 2020 / August / 16

Daily Archives: August 16, 2020

தூத்துக்குடி மாவட்ட o ஆட்சியர் சந்தீப் நந்தூரி மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து 2 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து 2 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்திய நாட்டின் 74வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின …

Read More »

தூய்மை பணியாளரை தேசிய கொடியை ஏற்ற வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்

தூய்மை பணியாளரை தேசிய கொடியை ஏற்ற வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர் லதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தூய்மை பணியாளரை கௌரவிக்கும் விதமாக அவரை நமது தேசியக்கொடியை …

Read More »

கலாம் நியூஸ் டிவியின் செய்தி எதிரொலியால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சூரக்காடு பகுதியில் குரங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சூரக்காடு பகுதியில் குரங்குகள் உணவின்றி தவிப்பதாக கலாம் டிவியில் செய்தி வெளியிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு சமூக சேவகர் பெரம்பூர் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பாக வாழைப்பழம், கொய்யா, மாதுளை ,ஆப்பிள், மக்காச்சோளம் குரங்குகளுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட கலாம் டிவிக்கு சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து …

Read More »

திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான கண்ணதாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.

திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான கண்ணதாசன் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தவர் கண்ணதாசன் அடுத்த முறை பெண் வேட்பாளர் என்பதால் இந்த முறை அவரது மனைவியை நிற்க வைத்து தற்போது அவரது மனைவி லோகம்மாள் கண்ணதாசன் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். …

Read More »

கோவையில் இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கோவையில் இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது கோவையில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 26வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக கோவையில் தனது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் வேலைக்கு செல்வதால், தனது பெண் குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டின் …

Read More »

போலீசாரை உற்ற நண்பர்களாகவும், உன்னத வழிகாட்டிகளாகவும், பொதுமக்கள் கருத வேண்டும்! திருநெல்வேலி “மாநகர காவல் துணை ஆணையர்” சரவணன் வேண்டுகோள்

போலீசாரை உற்ற நண்பர்களாகவும், உன்னத வழிகாட்டிகளாகவும், பொதுமக்கள் கருத வேண்டும்! திருநெல்வேலி “மாநகர காவல் துணை ஆணையர்” சரவணன் வேண்டுகோள்! திருநெல்வேலி, ஆக.16:- திருநெல்வேலி சந்திப்பு, பாலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட, “கருப்பன் துறை” கிராமத்தில், புதிய “புறக்காவல் நிலையம்” ஒன்றை, திருநெல்வேலி “மாநகர காவல் துணை ஆணையர்” ச.சரவணன், திறந்து வைத்து, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-” தங்களுடைய ஊருக்கு “புறக்காவல் நிலையம்” வந்துள்ளது தங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை …

Read More »

யோகாவில் அசத்தும் ராமேஸ்வரம் சிறுவன்

யோகாவில் அசத்தும் ராமேஸ்வரம் சிறுவன் ராமேஸ்வரத்தில் உள்ள காட்டுபிள்ளையார் கோவலி தெருவை சேர்ந்த மகேஷ்லிங்கன்,மணிமேகலை தம்பதியினரின் மகன் நவீன் (5),கடந்த எட்டு மாதங்களாக யோகா கற்க ஆரம்பித்த சிறுவன்;, தற்போது, பல்வேறு யோகாசனங்களையும் சர்வ சாதாரணமாக செய்து அசத்தி வருகிறார். நவீன் தந்தை மகேஷ்லிங்கன் கூறுகையில்,” சிறுவயதில் யோகா வகுப்பில் சேர்க்க சென்றேன்;.ஆனால் நவீனுக்கு போதிய வயதியில்லை என அவனை யோகா வகுப்பில் சேர்க்க மறுத்தனர்.பின்னர் அவனது ஆர்வத்தை பார்த்த …

Read More »

(வரலாற்றில் இன்று) குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு செயல்படுத்தி காட்டிய, காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16,1845).

குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு செயல்படுத்தி காட்டி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16,1845).. காபிரியேல் லிப்மன் (Gabriel Lippmann) ஆகஸ்ட் 16,1845ல் பிரெஞ்சு-யூதத் தம்பதிகளுக்கு மகனாக லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த பின் இவருடைய குடும்பம் பாரிசில் குடியேறியது. இவர் சிறு வயதில் வீட்டில் இருந்த படியே தன்னுடைய …

Read More »