Breaking News
Home / 2020 / August / 17

Daily Archives: August 17, 2020

விழுப்புரம் மாணவிக்கு கலாம் கனவு மாணவர் விருது

“விழுப்புரம் மாணவிக்கு கலாம் கனவு மாணவர் விருது” டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களின் தனித்திறனை பாராட்டி கலாம் கனவு மாணவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் விழுப்புரம் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவி ச.கீர்த்தனா பேச்சுத் திறனுக்கும், அறிவியல் ஆய்வு திறனுக்கும் “கலாம் கனவு மாணவர் …

Read More »

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை.மகன்கள் வெறிச்செயல்!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை.மகன்கள் வெறிச்செயல். தட்டார்மடம் காவல்துறை விசாரணை. தூத்துகுடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள உசரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் துரை. கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மாதம் மனைவி செல்வத்தை தகாத வார்த்தைகளால் …

Read More »